Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Munnodi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Akkam pakkam Song அக்கம் பக்கம்
Facts about the Song
Movie Name (2017) : Munnodi முன்னோடி
Actor நடிகர் : Harish ஹரிஷ்
Actress நடிகை : Yamini Bhaskar யாமினி பாஸ்கர்
Lyricist பாடலாசிரியர் : SPTA Kumar எஸ்டிபிஏ குமார்
Music Director இசையப்பாளர் : K. Venkat Prabhu Shankar கே. வெங்கட் பிரபு ஷங்கர்
Male Singer பாடகர் : Sooraj Santhosh சூரஜ் சந்தோஷ்
Female Singer பாடகி : Ramya Nambeesan ரம்யா நம்பீசன்
Movie Director டைரக்சன் : SPTA Kumar எஸ்பிடிஏ குமார்
Rating :
Munnodi Songs 
Dheivam thandha sondham தெய்வம் தந்த சொந்தம்
Akkam pakkam அக்கம் பக்கம்
Enna idhu என்ன இது
Muttakkari muttakkari முட்டக்கரி முட்டக்கரி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அக்கம் பக்கம் ஆள் ஏதும்மில்ல 
வக்கனையா நிக்கிது புள்ள 
வம்பளக்கத் தொளவும்மில்ல 
மயக்கும் கண்ணுல கெரக்கம் பெண்ணில 
நெறுங்கி வந்ததும் நெறுப்பு நெஞ்சுக்குள்ள 
ஏய் ஒத்தக்குச்சில் இடையிருக்கு 
வத்திக்குச்சி ஒடம்பெனக்கு 
பத்திக்கிச்சி வயசொனக்கு  
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்கிறேன் 
ஒத்தக்குச்சில் இடையிருக்கு 
வத்திக்குச்சி ஒடம்பெனக்கு 
பத்திக்கிச்சி வயசொனக்கு  
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்கிறேன் 
 
பெஅக்கம் பக்கம் ஆளேதும் இல்ல 
வக்கனையா நிக்கிற உள்ள 
வம்பளக்கத் தேவையும்மில்ல 
வசியமயில வளைச்ச கையில 
இறுக்கி அனைச்சி கிறுக்கு நெஞ்சுக்குள்ள……  (ஒத்த)
 
சுட்டக்கோழிக்கறி சூடு கெலப்புது 
சுண்டு விரல் தொட்டு மூடு கெலம்புது 
தொட்டவேலையில கெட்ட மனமிது 
அதுக்கு மேலொரு சம்மதஞ்சொல்லு 
 
பெநெத்திலி முல்லா மீசை இருக்கு  
நெத்தியில குத்த ஆசை பொறக்குது 
இருப்பதெல்லாம் எடுத்துக்கேன்னு 
எழுதித்தந்தேன் வேறென்ன சொல்ல 
 
காமங்காரிக்கொரு சூத்திரம் வச்சான்  
ஆதியில வந்த சாஸ்திரம் வச்சான் 
புத்தம் புது கலை புத்தகத்தில் வர  
உன்னையும் என்னையும் அனுப்பிவச்சான்  (ஒத்த)
 
மச்சம் கண்ட உடன் அச்சம் விலகுது 
உச்சம் கண்டபின்னும் மிச்சம் இருக்குது 
விடிந்த பின்னும் முடிந்திடாத  
பாடத்த நானும் உன் கிட்டச்சொல்ல 
 
பெபள்ளிப்படிப்பில சொல்லிக் கொடுக்கல 
முன்னப்பின்ன நானும் கேட்டு அறியல 
ஓரப்பல்லில் பட்டு கோரப்பட்ட இடம் 
ஆயிரம் ஆயிரம் அர்த்தத்த சொல்ல 
 
என்னக் கொல்லவா உன்னப்படைச்சான் 
தென்னங்கல்ல உந்தன் கண்ணில் அடைச்சான் 
முத்தத்தில் முங்கி முக்தியடைஞ்சிடும் 
விதியை எனக்கு எழுதிவச்சான்  
ஏய் ஒத்தக்குச்சில் இடையிருக்கு 
வத்திக்குச்சி ஒடம்பெனக்கு 
பத்திக்கிச்சி வயசொனக்கு  
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்கிறேன்  (அக்கம்)
 
Lyrics in English
 
M:Akkam pakkam aal yedhumilla  
vakkanaiyaa nikkidhu pulla 
vambalakka thoanavumilla  
mayakkum kannula kerakkam pennila 
nerungi vandhadhum neruppu nenjukkulla 
yei othakkuchil idaiyirukku  
vathikkuchi odambenakku 
pathikkichi vayasonakku  
posungi posungi posungi nikkiren 
othakkuchil idaiyirukku  
vathikkuchi odambenakku 
pathikkichi vayasonakku  
posungi posungi posungi nikkiren 
 
F:Akkam pakkam aaledhum illa 
vakkanaiyaa nikkira ulla 
vambalakka theavaiyumilla  
vasiyamayila valaicha kaiyila 
irukki anaichi kirukku nenjukkulla……..  (Oththa)
 
M:Suttakoazhikari soodu kelambudhu 
thottavelaiyila ketta manamidhu 
adhukku mealoru sammadhanjollu 
 
F:Nethili mullaa meesai irukku  
nethiyila kutha aasa porakkudhu 
iruppadhellaam eduthukkoannu  
ezhudhithandhen verenna solla 
 
M:Kaamangaarikkoru soothiram vachaan 
aathiyila vandha saasthiram vachaan 
putham pudhu kaalai puthagathilvara 
unnaiyum ennaiyum anuppi vachaan  (Oththa)
 
M:Macham kanda udan acham vilagudhu 
ucham kandapinnum micham irukkudhu 
vidindha pinnum mudindhidaadha 
paadatha naanum unkitta cholla 
 
F:Palli padippila solli kodukkala 
munna pinna naanum keattu ariyala 
Orappallil pattu koarapatta idam 
aayiram aayiram arthatha solla 
 
M:Enna kollavaa unna padaichaan 
thennangalla undhan kannil adaichaan 
muthathil mungi mukthiyadainjidum 
vidhiyai enakku ezhudhi vachaan  
yei othakkuchil idaiyirukku  
vathikkuchi odambenakku 
pathikkichi vayasonakku  
posungi posungi posungi nikkiren  (Akkam)
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும்
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள் சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services