Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Muni-2 Kanchana Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kodiyavanin kadhaiyai Song கொடியவனின் கதைய
Facts about the Song
Movie Name (2011) : Muni-2 Kanchana முனி-2 காஞ்சனா
Actor நடிகர் : Ragava Larencce இராகவ லாரன்ஸ்
Actress நடிகை : Lakshmi Rai இலக்ஷ்மிராஜ்
Lyricist பாடலாசிரியர் : Vivega விவேகா
Music Director இசையப்பாளர் : Thaman S தமன் எஸ்
Male Singer பாடகர் : Srikanth Deva, M.L.R. Karthuikeyan ஸ்ரீகாந்த் தேவா,எம்எல்ஆர்.கார்த்திகேயன்
Female Singer பாடகி : Malathi மாலதி
Movie Director டைரக்சன் : Raghava Lawrance இராகவா லாரன்ஸ்
Rating :
Download this MP3
Muni-2 Kanchana Songs 
Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
Karuppu perazhaga கருப்பு பேரழகா
Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
Sangili mungili சங்கிலி முங்கிலி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகொடியவனின் கதைய முடிக்க 
கொரவலையத்தேடிக்கடிக்க 
நாரு நாரா ஒடம்ப கிழிக்க 
நடுத்தெருவில் செதற அடிக்க 
புழுவப்போல நசுக்கி எரிய 
புழிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க 
துண்டுத்துண்டா நறுக்கி எடுக்க 
சந்திக்கே அதிர்ச்சிக்கொடுக்க 
சகல வித வதைகள் புரியவே.... 
 
பெவஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா 
ஏ வெடிய வரம் போல உன்ன சாய்க்கவர்றா காஞ்சனா 
கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன கிழிச்செரியப்போறா 
கதற கதற கதற உந்தன் கத முடிக்கப்போறா 
வந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா டா... 
சூறக்காத்துப்போல வர்றாடா 
ஏ சொடுக்குப்போட்டு அழிக்கவர்றாடா 
ஆணும் பொண்ணும் கலந்துவறாடா 
ஒன்னப்பிரிச்சிமேய எழுந்துவறாடா டே டே டேய்... 
வஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா 
ஹேய் வெடியவரம் போல ஒன்ன சாய்க்க வர்றா காஞ்சனா 
 
பெகபால மாலைகள் கழுத்தில் உருல 
கண்களைப் பார்த்தாயா எவனும் மெறல 
ஆகால வேலையில் வேட்டைக்கு வர்றாளே 
அதிரி புதிரி ஆச்சி 
அப்பளம் போலவே எதிரி நொறுங்க 
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற 
எப்பவும் எங்கவும் காணாத ராட்சசி 
எதிரினில் வந்தாச்சே 
கொம்பேரி மூக்கனும் கோதும நாகனும் 
கண்ணாடி விரியனும் சாரப்பாம்பும் 
சுருட்டப்பாம்பு வெள்ளிப்போல் வரைய நாகனும் 
பவளப்பாம்பும் மண்ணுலிப்பாம்பும் 
பசும் சாம்பல் தண்ணிப்பாம்பும் 
குடி விரியனும் கட்டு விரியனும் 
கூடி சீருதே...  (சூறக்காத்த)
 
பெஉயிரெடுப்பேன் கதமுடிப்பேன் 
உயிரெடுப்பேன் கதமுடிப்பேன் கருவருப்பேன் நான் 
 
குழுஹோ... ஹோ.... ஹோ.....  
ஹோ... ஹோ.... ஹோ..... 
 
பெகண்ணுல நெறுப்புப் பொறிப்பறக்குது 
கைகளும் கால்களும் துடித்துடிக்குது 
பற்க்களும் பசியில் நர நரங்குது 
கோதுற நேரம் வந்தாச்சே 
வானமும் பூமியும் நடு நடுங்குது 
வங்கக்கடல் போல காத்து உறுமுது 
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில் 
செதச்சிட வந்தாச்சே 
சித்திரை வெய்யிலும் கலங்கிப்போகும் 
செவப்போ இவ கண்ணப்பார்த்து 
அத்தனை திசையும் அதிர்ந்துப்போகும் 
அடடா இவ வேகம் பார்த்து 
குதிரை நடுங்கி ஓட ஓட 
உடலை இவ கிழிக்கப்போறா 
உதவ வேணாம் பயங்கரத்தக்காட்டப்போறான்  (சூரக்காத்த)
 
 
 
Lyrics in English
 
F:Kodiyavanin kadhaiyai mudikka 
koravalaiya thedi kadikka 
naaru naaraa odamba kizhikka 
nadutheruvil sedhara adikka 
puzhuvapoala nasukki eriya 
puzhicha raththam thelichi nadakka 
thundu thundaa narukki edukka 
sandhikkey adhirchi kodukka 
sagala vidha vadhaigal puriyavey...... 
 
F:Vanjinam vanjinam ponga vilaiyaada varraa Kanchana 
ye vediya varam poala unna saaikkavarraa Kanchana 
kenjida kenjida kenjida unna kizhichariya poaraa 
kadhara kadhara kadhara undhan kadha mudikka poaraa 
vandhuttaa vandhuttaa vandhuttaa vandhuttaa 
vandhuttaa vandhuttaadaa..... 
soorakkaatha poala vaaraadaa 
ye sodukku poattu azhikka varraadaa 
aanum ponnum kalandhu varaadaa 
onna pirichi meya ezhundhu varaadaa de de dei 
vanjinam vanjinam ponga vilaiyaada varraa Kanchana 
hei vediyavaram poala onna saaikka varraa Kanchana 
 
F:Kabaala maalaigal kazhuthil urula 
kangalai paarthaayaa evanum merala 
agaala velaiyil vettaikku varraaley 
adhiri pudhiri aachi 
appalam poalavey edhiri norunga 
angavum ingavum udalgal sidhara 
eppavum engavum kaadhaadha raatchasi 
edhirinil vandhaachey 
komberi mookkanum, koadhuma naaganum 
kannaadi viriyanum, saarappaambum 
suruttappaambum vellipoal varaiyanaaganum 
pavala paambum mannuli paambum 
pasum saambal thanni paambum 
kudi viriyanum kattu viriyanum 
koodi seerudhey.......  (Soora)
 
F:Uyireduppen kadha mudippen 
karuvaruppen naan 
 
G:HO.... hO..... hO.....  
HO.... hO..... hO..... 
 
F:Kannula neruppu pori parakkudhu 
kaigalum kaalgalum thudi thudikkudhu 
parkkalum pasiyil nara narangudhu 
koadhura neram vandhaachey 
vaanamum poomiyum nadu nadungudhu 
vangakkadal poala kaathu urumudhu 
singa nadaiyudan singaari roobathil 
sedhachida vandhaachey 
sithirai veiyilum kalangi poagum 
sevappo iva kaanna paarthu 
athanai thisaiyum adhirndhu poagum 
adadaa iva vegam paarthu 
kudhirai nadungi Oda Oda 
udalai iva kizhikkapoaraa 
udhava venaam payangaratha kaatta poaraan  (Soora)
 
 
 
See Also:
கத்தி Selpiebulla give me செல்பிபுல்ல கிவ் மி முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா எதிர் நீச்சல் Ethir neechal எதிர் நீச்சல்
கத்தி Pakkam vandhu konjam பக்கம் வந்து கொஞ்சம் குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம் குட்டி East West-tu Narth-thu ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கத்தி Yaar petra magano யார் பெற்ற மகனோ
அஞ்சான் Yek tho theen ஏக் தோ தீன் முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை
Mersalaayitten… மெர்சலாயிட்டேன்… காதலர் தினம் Dhaandiya aattam தாண்டியா ஆட்டம் கோ EnnammO yedhO ennam என்னம்மோ ஏதோ எண்ணம்
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது அசல் Kaatrai niruthi kelu காற்றை நிறுத்திக் கேளு அவள் ஒரு தொடர் கதை Adi ennadi ulagam idhil அடி என்னடி உலகம் இதில்
Aila aila அய்ல அய்ல அஞ்சான் Bang Bang Bang பேங் பேங் பேங் வேலையில்லா பட்டதாரி V.I.P……… V.I.P……… வி.ஐ.பி…… வி.ஐ.பி……
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
Enter the code show in the below picture:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services