Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Motta Shiva Ketta Shiva Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Hara hara mahaa thevakki Song ஹர ஹர மஹா தேவக்கி
Facts about the Song
Movie Name (2017) : Motta Shiva Ketta Shiva மொட்ட சிவா கெட்ட சிவா
Actor நடிகர் : Raghava Lawrence, Sathyaraj இராகவா இலாரன்ஸ், சத்யராஜ்
Actress நடிகை : Nikki Galrani நிக்கி கல்ரானி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Amresh அம்ரேஷ்
Male Singer பாடகர் : Amrish அம்ரிஷ்
Female Singer பாடகி : Pathmalatha பத்மலதா
Movie Director டைரக்சன் : Sai Ramani சாய் ரமணி
Rating :
Motta Shiva Ketta Shiva Songs 
Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
Aadaludan paadalaikeattu ஆடலுடன் பாடலைக்கேட்டு
Ivan kaakki chatta Fire-u இவன் காக்கிச்சட்ட ஃபயரு
Lo lo lo local லோ லோ லோ லோக்கல்
Mass-aa Rough And Tough-aa மாஸ்சா ரஃப் அன் டஃப்-ஃபா
Motta paiyan paiyan மொட்ட பையன் பையன்
Shiva vachittaanda kaala சிவா வச்சிட்டான்டா கால
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஹர ஹர மஹா தேவச்சி 
சாமியே சைக்கிள்ல போகுதாம் 
பூசாரிக்கு புல்லட் கேட்குதாம் 
அதாவது சொல்லவர கருத்து என்னன்னா 
ஒரு நல்ல ஃபிகர மடக்கனுன்னா 
இன்னொரு நல்ல ஃபிகருகூட 
குளோசா பழகுனாதான் முடியும் 
 
நெத்திப்பொட்டு கழுத்தில் கொட்ட 
வெளுத்துக்கட்டு வாடி கிட்ட 
புதுசா ஸ்டைலு பறக்குது ரயிலு 
அடிக்கிது வெய்லு வாடி என் குயிலு 
 
குழுஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி 
ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி 
ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி 
ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி... 
 
ஹேய் பஜின பஜி பப்பப்ப, பஜின பஜி பப்பப்ப 
பஜின பஜி பப்பப்ப பஜின ஹோய்  
பஜின பப்பப்ப பஜின பப்பப்ப பஜின பஜின பஜின 
நெத்திக்கட்ட கழுத்தில் கொட்ட 
வெளுத்துக்கட்ட வாடிக்கிட்ட 
புதுசா ஸ்டைலு பறக்குது ரயிலு 
அடிக்கிது வெயிலு வாடி என் குயிலு 
 
குழுஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர 
 
கொக்கரக்கோ நான் சேவல் கோழி 
நீ பக்கம் வந்தா செம ஜாலி 
 
பெமண்ணக்கிண்டும் கோழி போல 
நீதான் என்ன கிண்ட பார்க்குறியே 
 
அய்யய்யய்யோ துடிக்கிது என் மீச 
துறவிக்கும் வரும் ஆச 
 
பெமிச்சத்த உச்சத்த கள்ளச்சிரிப்புல  
அள்ளிக்கொடுத்திட்ட ய ய ய ய ய  
ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி 
ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி 
ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி 
ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி... 
ஹேய் பஜின பஜி பப்பப்ப, பஜின பஜி பப்பப்ப 
பஜின பஜி பப்பப்ப பஜின ஹோய்  
பஜின பப்பப்ப பஜின பப்பப்ப பஜின பஜின பஜின  
 
இருட்டுக்கட அல்வாடி  
உன் இடுப்புலதான் இருக்குதடி 
 
பெமொரட்டுப்பையா முறுக்காதே 
திருட்டுப்பையா திருடாதே 
 
ஹய்யய்யோ பௌர்ணமியின் வெள்ளை நீ 
பாகிஸ்தான் எல்லை நீ 
 
பெஅதிரடியா சரbடியா அடிச்சி நொறுக்கி 
பட்டைய கெலப்புற ற ற ற ற ற  
 
ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி 
ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி 
ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி 
ஹர ஹர மஹா தேவக்கி, ஹர ஹர மஹா தேவக்கி... 
ஹேய் பஜின பஜி பப்பப்ப, பஜின பஜி பப்பப்ப 
பஜின பஜி பப்பப்ப பஜின ஹோய்  
பஜின பப்பப்ப பஜின பப்பப்ப பஜின பஜின பஜின  (நெத்தி)
 
Lyrics in English
 
F:Hara hara mahaa thevakki 
saamiye Cycle-la poagudhaam 
adhaavadhu solla vara karuthu ennannaa 
oru nalla Figure-a madakkanunnaa 
innoru nalla Figure-u kooda 
clossaa pazhagunaathaan mudiyum 
 
M:Nethipottu kazhuthil kotta 
veluthukkattu vaadi kitta 
pudhusaa Style-u parakkudhu reyilu 
adikkidhu veilu vaadi en kuyilu 
 
G:Hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki 
hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki 
hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki 
hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki… 
 
M:Hei bajina papappa bajina papappa 
bajina papapapa bajina hoai… 
bajina papappa bajina papappa bajina papappa  
bajina bajina bajina…… 
nethikkatta kazhuthil kotta 
veluthukkatta vaadi kitta 
pudhusaa Style-u parakkudhu reyilu 
adikkidhu veyilu vaadi en kuyilu 
hara hara hara hara hara hara hara hara 
 
M:Kokkarako naan seval koazhi 
nee pakkam vandhaa sema jaali 
 
F:Manna kindum koazhi poala 
neethaan enna kinda paarkkuriye 
 
M:Aiyaiyaiyo thudikkidhu en mesa 
thuravikkum varum aasa 
 
F:Michatha uchatha kallachirippula  
allikodukkura ya ya yay a ya 
hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki 
hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki 
hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki 
hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki….. 
bajina papappa bajina papappa 
bajina papapapa bajina hoai… 
bajina papappa bajina papappa bajina papappa  
bajina bajina bajina…… 
 
M:Iruttukada Halwaa-di un iduppulathaan irukkudhadi 
 
F:Morattu paiyaa murukkaadhey 
thiruttu paiyaa thirudaadhey 
 
M:Haiyaiyaiyo pournamaiyin vellai nee 
Paakisthaan ellai nee 
 
F:Adhiradiyaa saravediyaa adichi norukki  
pattaiya kelappura ra ra ra ra ra  
 
M:hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki 
hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki 
hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki 
hara hara mahaa dhevakki, hara hara mahaa dhevakki….. 
bajina papappa bajina papappa 
bajina papapapa bajina hoai… 
bajina papappa bajina papappa bajina papappa  
bajina bajina bajina……  (Neththi)
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சிட்டிசன் I like you ஐ லைக் யு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services