Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Motta Shiva Ketta Shiva Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aadaludan paadalaikeattu Song ஆடலுடன் பாடலைக்கேட்டு
Facts about the Song
Movie Name (2017) : Motta Shiva Ketta Shiva மொட்ட சிவா கெட்ட சிவா
Actor நடிகர் : Raghava Lawrence, Sathyaraj இராகவா இலாரன்ஸ், சத்யராஜ்
Actress நடிகை : Nikki Galrani நிக்கி கல்ரானி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Amresh அம்ரேஷ்
Male Singer பாடகர் : Shankar Mahadevan, Amrish ஷங்கர் மஹாதேவன், அம்ரிஷ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Sai Ramani சாய் ரமணி
Rating :
Download this MP3
Motta Shiva Ketta Shiva Songs 
Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
Aadaludan paadalaikeattu ஆடலுடன் பாடலைக்கேட்டு
Ivan kaakki chatta Fire-u இவன் காக்கிச்சட்ட ஃபயரு
Lo lo lo local லோ லோ லோ லோக்கல்
Mass-aa Rough And Tough-aa மாஸ்சா ரஃப் அன் டஃப்-ஃபா
Motta paiyan paiyan மொட்ட பையன் பையன்
Shiva vachittaanda kaala சிவா வச்சிட்டான்டா கால
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
புரட்சித்தலைவன் பொன்மனச்செம்மல் 
மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆரின் 
 
ஆடலுடன் பாடலைக்கேட்டு  
இரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்…… 
ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஹோ…ய் ய 
ஆடலுடன் பாடலைக்கேட்டு  
இரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்…… 
ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஹோ…ய் ய 
 
ஆசைதரும் பார்வையில் எல்லாம் 
ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்… வரும் 
ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஸ்ஹ ஹா……  (ஆடலுடன்)
 
கண்ணருகில் பெண்மைக்குடியேற 
கையருகில் இளமை தடுமாற 
தென்னை இள நீரின் பதமாக 
ஒன்று நான் தரவா இதமாக 
ஹ… ஹ… ஹ… ஹ 
 
பெசேங்கனி தலைவன் பசி ஆற 
சென்ற இடம் தேனின் சுவையூற 
பங்குபெற வரவா துணையாக  
ஆஆஆ…… ஆஆஆ…… ஆஆஆ…… ஹோ…ய் 
மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட 
உரியவன் நீதானே 
 
கல்லிருக்கும் மலரே வளைந்தாடு கலைப்பாற 
மடியில் இடம் போடு 
உள்ளிருக்கும் நினைவில் உறவாடு 
உலகையே மறந்து விளையாடு…… ஹா…… 
 
பெவிம்மி வரும் அழகில் எடைபோடு 
வந்திருக்கும் மனதை எடைபோடு…ஹா 
ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ… ஹோ……ய் 
பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் 
புதுமையை நீ பாடு……  (ஆடலுடன்)
 
Lyrics in English
 
M:Puratchi thalaivar Ponmana chemmal 
Makkal thilagam Docto M G R-in 
 
F:Aadaludan paadalaikeattu rasippadhilethaan  
sugam sugam sugam………. 
shhaa shhaa shhaa shhaa shhaa haa…….  (Aadaludan)
 
M:Kannarugil penmai kudiyera 
kaiyarugil ilamai thadumaara 
thennai ilaneerin padhamaaga 
ondru naan tharavaa idhamaaga 
haa…….. haa…….. haa…….. ha 
 
F:Sengani thalaivan pasiyaara 
sendra idam thenin suvaiyoora 
pangupera varavaa thunaiyaaga 
ahahaha……. ahahaha……. ahahaha……. ho….i 
mana oonjalin meedhu poomazhai thoovida 
uriyavan neethaaney 
 
M:Kallirukkum malarkey valaindhaadu kalaippaara 
madiyil idam poadu 
ullirukkum ninaivil uravaadu 
ulagaiye marandhu vilaiyaadu…… haa…….. 
 
F:Vimmi varum azhagil edai poadu 
vandhirukkum manadhai edai poadu…… haa 
ahahaha…… ahahaha…… ahahaha…… ho…….i 
paadhaiyiley naan oorvalam varuven 
pudhumaiyai nee paadu……  (Aadaludan)
 
See Also:
மொட்ட சிவா கெட்ட சிவா Aadaludan paadalaikeattu ஆடலுடன் பாடலைக்கேட்டு வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா அழகிய தமிழ் மகன் Ponmagal vandhaal oru kOdi பொன் மகள் வந்தால்
தாமிரபரணி Vaarththe onnu vaarththe வார்த்த ஒண்ணு வார்த்த தவம் Kannadasaa kannadhaasaa கண்ணதாசா கண்ணதாசா இரெண்டு Kurai ondrumillai குறை ஒன்றுமில்லை
வாடா Adi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா நியூ Thottaal poo malarum thodaamal தொட்டால் பூமலரும் தொடாமல் ரோமியோ ஜூலியட் Idharkuthane asaipattai இதற்குதானே ஆசைப்பட்டாய்
ரோமியோ ஜூலியட் Dandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா கந்தசாமி Em peru meeraak kumaari எம் பேரு மீறாக்குமாரி பில்லா Vethalaiya pOdendi puththi வெத்தலைய போடேண்டி புத்தி
சிங்கக்குட்டி AattamaaTheroattamaa nottamaa ஆட்டமா தேரோட்டமா நோட்டமா வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா குரு சிஷ்யன் Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா
மலைக்கோட்டை Ea aaththaa aaththOramaa vaariyaa ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா தோழா Oru naayagan udhayamaagiraan ஒரு நாயகன் உதயமாகிறான் திக் திக் Dingi dingi nainaa mix டிங்கி டிங்கி நைனா மிக்ஸ்
பில்லா My Name Is Billa மை நேம் ஈஸ் பில்லா லேசா லேசா Leaysaa leaysaa nee illaamal லேசா லேசா நீ இல்லாமல் சங்கரன் கோயில் Manushana Manushan மனுஷன மனுஷன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services