Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Miruthan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Mirutha mirutha Song மிருதா மிருதா
Facts about the Song
Movie Name (2016) : Miruthan மிருதன்
Actor நடிகர் : Jeyam Ravi ஜெயம் இரவி
Actress நடிகை : Lakshmi Menon லக்ஷ்மி மேனன்
Lyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Vijayyesu Dass விஜய்இயேசுதாஸ்
Female Singer பாடகி : Shreya Gosal ஸ்ரேயாகோசல்
Movie Director டைரக்சன் : Shakti Soundar Rajan ஷக்தி சௌந்தரராஜன்
Rating :
Miruthan Songs 
Munnaal kaadhali முன்னாள் காதலி
Mirutha mirutha மிருதா மிருதா
Veri veri veri வெறி வெறி வெறி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெமிருதா… மிருதா… மிருதா… 
நீ யாரென இவளிடம் சொல்வாயா 
மிருதா… மிருதா… மிருதா… 
உன் காதலை உயிருடன் கொல்வாயா 
இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா 
இவள் கண்களின் முன்னே சிதைவாயா மிருதா 
 
நான் மனிதனல்ல கொல்லும் மிருகமல்ல 
இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று 
நான் நிஜமுமல்ல நீ கனவுமல்ல 
இரண்டுக்கும் இடையில் ஆனோம் இன்று 
 
பெமிருதா… மிருதா… மிருதா… மிருதா… 
உன் காதலை உயிருடன் கொல்வாயா 
 
நான் அழுகையல்ல நீ சிரிப்புமல்ல 
இரண்டுக்கும் இடையில் கதறல் இது 
நான் சிலையுமல்ல நீ உளியுமல்ல 
இரண்டுக்கும் இடையில் சிதறல் இது 
நான் முடிவுமல்ல நீ தொடக்கமல்ல 
இரண்டுக்கும் இடையில் பயணம் இது 
நான் இருளுமல்ல நீ ஒளியுமல்ல 
இரண்டுக்கும் இடையில் விடியல் இது 
தொலைவில் அன்று பார்த்த கணமாய் 
அருகில் இன்று நேரும் ரணமாய் 
கொல்லாமல் நெஞ்சைக் கொல்வதென்ன கூறாய் 
வாய்விட்டு அதைக் கூறாயோ 
சொல்லாமல் நெஞ்சைக் கொல்வதென்ன கூறாய் 
வாய்விட்டு அதைக் கூறாயோ 
சொல்லாமல் என்னைவிட்டு நீயும் போனால் 
என்னாவேன் என்று பாராயோ… 
சில மேகங்கள் பொழியாமலே 
கடந்தேவிடும் உன் வானிலே 
எந்தன் நெஞ்சமும் ஒரு மேகமே 
அதை சிந்தும் முன்னே வானும் தீர்ந்ததே 
மிருதா… மிருதா… மிருதா…  
நீ யாரென இவளிடம் சொல்வாயா 
மிருதா… மிருதா… மிருதா… 
உன் காதலை உயிருடன் கொல்வாயா 
இவள் நெஞ்சினில் மெதுவாய் நுழைவாயா 
இவள் கண்களின் முன்னே சிதைவாயா மிருதா 
நான் மனிதனல்ல கொல்லும் மிருகமல்ல 
இரண்டுக்கும் நடுவில் ஏதோ ஒன்று 
நான் நிஜமுமல்ல நீ கனவுமல்ல 
இரண்டுக்கும் இடையில் ஆனோம் இன்று… 
 
Lyrics in English
 
F:Mirudhaa… mirudhaa….. mirudhaa…… 
nee yaarena ivalidam solvaayaa 
mirudhaa…. mirudhaa…… mirudhaa….. 
un kaadhalai uyirudan kolvaayaa 
ival nenjinil medhuvaai nuzhaivaayaa 
ival kangalin munney sidhaivaayaa mirudhaa 
 
M:Naan manidhanalla kollum mirugamalla 
irandukkum naduvil yedho ondru 
naan nijamalla nee kanavumalla 
irandukkum idaiyil aanom indru 
 
F:Mirudhaa… mirudhaa… mirudhaa… 
un kaadhalai uyirudan kolvaayaa 
 
M:Naan azhugaiyalla nee sirippumalla 
irandukkum idaiyil kadharal idhu 
naan silaiyumalla nee uliyumalla 
irandukkum idaiyil sidharal idhu 
naan mudivumalla nee thodakkamalla 
irandukkum idaiyil payanam idhu 
naan irulumalla nee oliyumalla 
irandukkum idaiyil vidiyal idhu 
tholaivil andru paartha kanamaai 
arugil indru nerum ranamaai 
kollaamal nenjai kolvadhenna kooraai 
vaaivittu adhai kooraayo 
sollaamal ennaivittu neeyum poanaal 
ennaaven endru paaraayo 
sila megangal pozhiyaamaley 
kadandhevidum un vaaniley 
endhan nenjamum oru megamey 
adhai sindhum munney vaanum theerndhadhey 
mirudhaa…. mirudhaa… mirudhaa… 
nee yaarena ivalidam solvaayaa 
mirudhaa… mirudhaa… mirudhaa… 
un kaadhalai uyirudan kolvaayaa 
ival nenjinil medhuvaai nuzhaivaayaa 
ival kangalin munney sidhaivaayaa mirudhaa 
naan manidhanalla kollum mirugamalla 
irandukkum naduvil yedho ondru 
naan nijamumalla nee kanavumalla 
irandukkum idaiyil aanoam indru…. 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் விவேகம் Kaadhalaada kaadhalaada காதலாட காதலாட
சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை மெல்ல திறந்தது கதவு Kuzhaloodhum kannanukku குழலூதும் கண்ணனுக்கு
Comments from Users (1)
Tharanika 24-Dec-2016 20:44:14 
good website i ever seen..
some silly mistakes,
but,this is very good website,
thank u
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services