Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Minsaaram Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aanandha dheebangal aayira Song ஆனந்த தீபங்கள் ஆயிரம்
Facts about the Song
Movie Name (2009) : Minsaaram மின்சாரம்
Actor நடிகர் : Madhu, Thol Thirumavalavan, Yuvraj மது,தொல்திருமாவளவன்,யுவராஜ்
Actress நடிகை : Sowhathi சொவாத்தி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Devan T தேவன் டி
Male Singer பாடகர் : Jaman, Jana, Ranjith, Sinthave ஜமன்,ஜனா,இரஞ்ஜித்,சிந்தவ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Selvakumar N செல்வக்குமார் என்
Rating :
Minsaaram Songs 
Kaasimmettu kuppaththaiyea காசிம்மேட்டுக் குப்பத்தையே
Vizhithezhu manidhaa விழித்தெழு மனிதா
Oru mazhaippozhudhil sindhum ஒரு மழைப்பொழுதில் சிந்தும்
KOlammaa kOlaalammaa கோளம்மா கோளாளம்மா
Aanandha dheebangal aayira ஆனந்த தீபங்கள் ஆயிரம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஆனந்த தீபங்கள் ஆயிரம் ஏற்றுங்கள் வீட்டினிலே 
ஆசையில் ஆடுங்கள் ஆயிரம் தேடுங்கள் வாழ்க்கையிலே 
இங்க வீடு ஒன்றுதான் சொர்க்க பூமிதானுங்க 
ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்தாலே மனம் துள்ளும் பாருங்க 
தாய் மடிப்போலொரு ஆறுதல் ஏதடி பூமியிலே 
ஈரடி வார்த்தையில் தாய்மடிப்பேசுதுக்குறலினிலே 
இந்த வீடு ஒன்றுதான் சொர்க்க பூமிதானுங்க 
ஒன்றாய் சேர்ந்து வாழ்ந்தாலே மனம் துள்ளும் பாருங்க 
தேவதைதான் செல்லக் குட்டிப்பொண்ணுங்க 
எங்க சேவைகள் தான் இவளைச்சுற்றித்தானுங்க 
 
ஒற்றை உயிரில் கட்டிவைத்த முத்துக்கள் நாளுங்க 
ஒன்றைவிட்டு ஒன்று வாழ சாத்தியம்மில்லீங்க (ஆனந்த)
 
பெமூன்றாம் பிறை ஒன்றை மீண்டும் மோதிடுமா 
முல்லை மலர் ஒன்றை தென்றல் தீண்டிடுமா 
 
அண்ணன் கொண்டப் பாசம் கண்ணேத்தெரியுமா 
சும்மாப்போட்டோம் வேஷம் உனக்கேப்புரியலையா 
 
பெசிறுக்கூட்டுக்குள் கூவும் குயில் ஒன்று 
இங்குக் கூடிப் பாடாதா 
இங்குப் பேச்சிலும் மூச்சிலும் நாள் தோறும் 
தேனாய் இனிக்காதா 
 
கோயில் கொண்ட சிலையே நீயேதானம்மா 
காலை மாலை வேளையெல்லாம் அர்ச்சணைதானம்மா (ஆனந்த)
 
Lyrics in English
 
FAanandha dheebam aayiram eatrungal veettiniley 
aasaiyil aadungal aayiram theadungal vaazhkkaiyiley 
ingu veedu ondru thaan sorkka boomithaanunga 
ondraai serndhu vaazhndhaaley manam thullum paarunga 
thaai madippOloru aarudhal eadhadi boomiyiley  
eeradi vaarththaiyil thaaimadi peasudhu kuraliniley 
indha veedu ondruthaan sorkka boomi thaanunga 
ondraai serndhu vaazhndhaaley manam thullum paarunga 
dhevathai thaan sella kutti ponnunga 
enga sevaigalthaan ivalaichutri thaanunga 
 
MOtrai uyiril kattivaiththa muththukkal naalunga 
ondraivittu ondru vaazha saaththiyammillinga (Aanandha)
 
FMoondraam pirai ondrai meendum mOdhidumaa 
mullai malar ondrai thendral theendidumaa 
 
MAnnan kondap paasam kanney theriyalaiyaa 
summaappOttOm veasam unakkeppuriyalaiyaa 
 
FSirukkoottukkul koovum kuyil ondru 
ingu koodi paadaadhaa 
ingu peachilum moochilum naalthOrum 
theanaai inikkaadhaa 
 
MKOyil konda silaiyea neeyea thaanammaa 
kaalai maalai vealaiyellaam archanaithaanammaa (Andha)
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சலீம் Ulagam unnai உலகம் உன்னை
சாக்லெட் Mala mala மலை மலை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services