Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Mersal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aalaporaan thamizhan Song ஆளப்போறான் தமிழன்
Facts about the Song
Movie Name (2017) : Mersal மெர்சல்
Actor நடிகர் : Vijay, S. J. Surya, Sathyaraj, Vadivelu விஜய், எஸ்.ஜே. சூர்யா, சத்யராஜ், வடிவேலு
Actress நடிகை : Kajal Aggarwal, Nithya Menon, Samantha Ruth Prabhu கஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ருத் பிரபு
Lyricist பாடலாசிரியர் : Vivek விவேக்
Music Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்
Male Singer பாடகர் : Kailash Kher, D. Sathyaprakash, Deepak கைலாஷ் கர், டி. சத்யபிரகாஷ், தீபக்
Female Singer பாடகி : Pooja AV பூஜா ஏவி
Movie Director டைரக்சன் : Atlee அட்லீ
Rating :
Mersal Songs 
Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ
Neethaaney neethaaney நீதானே நீதானே
Mersal arasan மெர்சல் அரசன்
Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஊரு கண்ணு ஒறவு கண்ணு 
ஒன்ன மொச்சு பார்க்கும் நின்னு 
சின்ன மக ராசன் வாரான் 
மீச முறுக்கு… ஹோய் 
எங்க மண்ணு தங்க மண்ணு 
பொண்ண வைக்கும் சிங்க மண்ணு 
 
முத்து மணி இரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம் 
ஊருக்குன்னே வாழுங்கண்ணு 
அப்பனுக்கும் ஓர் சம்மதம் 
எந்த இடம் வலி கண்டாலும்  
கண்ணுதானே கலங்கும் 
 
ஆபெஃப்ரெண்டு போல எங்களுக்கு காவலா நீ வரனு……ம் 
 
ஆளப்போறான் தமிழன் இனிமே எல்லாமே 
வீரன்னா யாருன்னு இந்த நாட்டுக்கே 
அவன் சொன்னானே வாயில்லா மாட்டுக்கும் 
அட நீதிய அவன் தந்தானே ஹே ஹே ஹே……… 
 
சொல்லி சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான் 
நெஞ்சில் அள்ளி காதில் நம்ம தேன் தமிழ் தெளிப்பான் 
மின்னும் உலக மேடை  
தங்க தமிழ்ப்பாட பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏறி சிரி 
 
வாராயே வாராய் நீ 
அன்பா வந்தா ஒளி கொடுப்போம் 
வாராயே வாராய் நீ வம்பா வந்தா 
 
பெசுளுக்கெடுப்போம் 
 
தமிழன்டா என்னாலும் சொன்னாலே திமிரேறும் 
காத்தோட கலந்தாலும் 
அதுதான் உன் அடையாளம் 
 
ஹேய் அன்பக்கொட்டி எங்க மொழி அடிதளம் ஓட்டம் 
மகுடத்தப் பறிக்கிற ழகரத்த சேர்த்தோம் 
தலைமுறை கடந்துமே விரிவதப்பார்த்தோம் 
உலகத்தின் முதல் மொழி உசுரெனக்காத்தோம் 
நாள் நகரும் மாற்றங்கள் நேரும் 
உன் மொழி சாயும் என்பானே 
பார் இணையத்தமிழனும் வருவான் 
தாய் தமிழ் ஊக்கி என்பானே 
கடைசி தமிழனின் இரத்தம் எழும் வீழாதே…… 
முத்து மணி இரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம் 
ஊருக்குன்னே வாழுங்கண்ணு 
அப்பனுக்கும் ஓர் சம்மதம் 
எந்த இடம் வலி கண்டாலும்  
கண்ணுதானே கலங்கும் 
ஃப்ரெண்டு போல எங்களுக்கு காவலா நீ வரனு……ம்  
 
பெநெடுந்தூரம் உன் இசை கேட்கும் 
இறை நீக்கி பௌர்ணமியாக்கும்  
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும் 
விழிச்சாலும் நெசந்தான் உயிரழையுமோ 
நெத்தி உன் போக்கும் பூவு 
வருங்கால வாசன சேர்க்கும்  
முத்து மணி இரத்தினத்த பெத்தெடுத்த ரஞ்சிதம் 
ஊருக்குன்னே வாழுங்கண்ணு 
அப்பனுக்கும் ஓர் சம்மதம் 
எந்த இடம் வலி கண்டாலும்  
கண்ணுதானே கலங்கும்  (ஆள)
 
Lyrics in English
 
F:Ooru kannu oravu kannu 
onna mochchu paarkkum ninnu 
sinna maga raasan vaaraan 
mesa murukku……. hoi 
enga mannu thanga mannu 
ponna vaikkum singa mannu 
 
M:Muththu mani irathinatha peththedutha ranjidham 
oorukkunney vaazhungannu  
appanukkum Or sammadham 
endha idam vali kandaalum kannuthaaney kalangum 
 
MF:Friend-u poala engalukku kaavalaa nee varanum……..m 
 
M:Aalapoaraan thamizhan ulagam ellaamey 
vetri magan vazhithaan inimey ellaamey 
veerannaa yaarunnu indha naattukkey 
avan sonnaaney vaayillaa maattukkum 
ada needhiya avan thanthaaney hey hey………. 
 
M:Solli solli sarithirathil paer porippaan 
nenjil alli kaadhil namma thaen thamizh thelipaan 
minnum ulaga media 
thanga thamizh paada  
pachathamizh uchipugazh yeri siri 
 
M:Vaaraayo vaaraai nee  
anbaa vandhaa oli kodupoam 
vaaraayo vaaraai nee  
vambaa vandhaa 
 
F:Sulukkedupom 
 
M:Thamizhandaa ennaalum sonnaaley thimirerum 
kaaththoada kalandhaalum 
adhuthaan un adaiyaalam 
 
M:Hei anbakkotti enga mozhi adithalm Ottam 
magudatha parikkira zhagaratha serthoam 
thalaimurai kadandhumey virivadha paarthoam 
ulagathin mudhal mozhi usurena kaathom 
naal nagarum maatrangal nerum  
un mozhi saayum enbaaney 
paar inaiya thamizhanum varuvaa 
thaai thamizh ookki enbaaney 
kadaisi thamizhanin iratham ezhum veezhaadhey…. 
muththu mani irathinatha peththedutha ranjidham 
oorukkunney vaazhungannu  
appanukkum Or sammadham 
endha idam vali kandaalum kannuthaaney kalangum 
friend-u poala engalukku kaavalaa nee varanum……..m 
 
F:Nedundhooram un isai ketkum 
irai neekki pournamiyaakkum 
vedhakkaattil vinmeen pookkum 
vizhichaalum nesandhaan uyirzhaiyumo 
neththi un poakkum poovu 
varungaala vaasana serkkum  
muththu mani irathinatha peththedutha ranjidham 
oorukkunney vaazhungannu  
appanukkum Or sammadham 
endha idam vali kandaalum kannuthaaney kalangum  (Aala)
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services