Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Meesaiya Murukku Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaadi nee vaa Song வாடி நீ வா
Facts about the Song
Movie Name (2017) : Meesaiya Murukku மீசைய முறுக்கு
Actor நடிகர் : Hip Hop Adhi, Vivek ஹிப் ஹாப் ஆதி, விவேக்
Actress நடிகை : Aathmika ஆத்மிகா
Lyricist பாடலாசிரியர் : Hip Hop Thamizha ஹிப் ஹோப் தமிழா
Music Director இசையப்பாளர் : Hip Hop Tamizha ஹிப் ஹோப் தமிழா
Male Singer பாடகர் : Rajan Chelliah, Hiphop Tamizha இராஜன் செல்லைய்யா, ஹிப்ஹாப் தமிழா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Hihop Thamizha ஹிப்ஹாப் தமிழா
Rating :
Download this MP3
Meesaiya Murukku Songs 
Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ
Enna nadandhaalum என்ன நடந்தாலும்
Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
Vaadi nee vaa வாடி நீ வா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அய்யோ அய்யய்யோ 
 
குழுஅவ என்னப் பாத்தாடா 
 
அய்யோ அய்யய்யோ 
பட்டுன்னு சிரிச்சாடா 
அய்யோ அய்யய்யோ 
சட்டுன்னு மொரைச்சாடா 
அய்யோ அய்யய்யோ 
அவ என்ன கட்டி புடிச்சாடா 
 
வாடி நீ வாழ நீ வா…டி நீ வா 
என்னத்தேடி நீ என்னத்தேடி நீ ஓடி நீ வா 
அடி வாடி நீ வாடி நீ வா 
என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா 
 
டைரி மில்க்க டைரில வச்சு தூரத்தில் நின்னேனா 
அத வாயில போட்டு கவர மட்டும் மூஞ்சில எரிஞ்சாடா 
தேவையில்ல என்று சொல்லி தள்ளிப்போனா 
ஒரு தேவதையா தெருவில் வந்து எதிரில் நின்னாடா 
ஒரு பீட்டி ஓவருல சீட்டி அடிச்சி மாட்டிக்கிட்டோன்டா 
அந்த பீட்டி சாரு என்ன பக்குன்னு  
குத்திட்டு வக்குன்னு சிரிச்சாடா 
அடியே ப்யூட்டி நாட்டி சீட்டி எல்லாம் நீதான்டி……  (வாடி நீ)
 
எனது கனவு எனது நினைவு எனது மனதில் இருக்கும் அளவு 
இசையில் கவிதை கலந்து கலந்து தினமும் 
பிறந்த உடனே எழுந்து நடந்து 
மீண்டும் விழுந்து மீண்டும் எழுந்து 
சரித்திரங்க படைப்போமே ஓர் நாள் இங்கு  
ச்சே…ஸ்  (வாடி நீ)
 
Lyrics in English
 
M:Aiyo aiyaiyaiyo 
ava enna paathaadaa 
aiyo aiyaiyaiyo 
pattunnu sirichaadaa 
aiyo aiyaiyaiyo 
sattunnu moraichaadaa 
aiyo aiyaiyaiyo 
 
G:Ava enna katti pudichaadaa 
 
M:Vaadi nee vaadi nee vaa…di nee vaa 
enna thaedi nee enna thaedi nee Odi nee vaa 
adi vaadi nee vaadi nee vaadi nee vaa 
enna thaedi nee Odi nee vaadi nee vaa 
 
M:Dairi milka dairila vachu thoorathil ninnenaa 
adha vaayila poattu kavara mattum moonjila erinjaadaa 
thevaiyilla endru solli thalli poanaa 
oru dhevadhaiyaa theruvil vandhu edhiril ninnaadaa 
oru peetti Overula seeti adichi maattikkittendaa 
andha peetti saaru enna pakkunnu kuththittu 
bakkunnu sirichaadaa 
adiye Beauty naatti seetti ellaam nee thaandi…..  (Vaadi)
 
M:Enadhu kanavu enadhu ninaivu enadhu manadhil irukkum alavu 
isaiyil kavidhai kalandhu kalandhu dhinamum 
pirandhu udaney ezhundhu nadandhu 
meendum vizhundhu meendum ezhundhu 
sarithirangal padaipoamey Or naal ingu  (Vaadi)
 
See Also:
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன்
மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விவேகம் Thalai viduthalai தலை விடுதலை
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி பொதுவாக என் மனசு தங்கம் Ammani nee munney அம்மனி நீ முன்னே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services