Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Meesaiya Murukku Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Enna nadandhaalum Song என்ன நடந்தாலும்
Facts about the Song
Movie Name (2017) : Meesaiya Murukku மீசைய முறுக்கு
Actor நடிகர் : Hip Hop Adhi, Vivek ஹிப் ஹாப் ஆதி, விவேக்
Actress நடிகை : Aathmika ஆத்மிகா
Lyricist பாடலாசிரியர் : Hip Hop Thamizha ஹிப் ஹோப் தமிழா
Music Director இசையப்பாளர் : Hip Hop Tamizha ஹிப் ஹோப் தமிழா
Male Singer பாடகர் : Kaushik Krish, Hiphop Tamizha கௌஷிக் க்ரிஷ், ஹப் ஹாப் தமிழா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Hihop Thamizha ஹிப்ஹாப் தமிழா
Rating :
Meesaiya Murukku Songs 
Sait ji sait ji சேட் ஜீ சேட் ஜீ
Enna nadandhaalum என்ன நடந்தாலும்
Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
Vaadi nee vaa வாடி நீ வா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என்ன நடந்தாலும் பெண்ணே உன்ன விடமாட்டேன் 
நீ என்ன மறந்தாலும் என் மனசுல நீ தான் நினைவிருப்ப 
மனசுக்குள் உள்ள காதல பூட்டிவைக்க முடியலடி 
இருந்தாலும் மனசுக்குத்தான் வெளிய சொல்ல வழியில்லடி  (என்ன)
 
ஒரு நாளில் என்னை சந்தித்தால்  
அடிப்பெண்ணே நீயும் சிந்திப்பாய் 
என்னை ஏனோ பிரிந்து சென்று  
உன் வாழ்வை நீயே தண்டித்தாய் 
சரிபாதி சரிபாதி நீதான் என் சரிபாதி 
உயிர் நாடி உயிர் நாடி என நானும் உன நாடி 
வந்தபோது என்ன தள்ளி எங்கோ போறே நீ 
நீ தள்ளிப்போனதால நானும் ஏங்கிப்போறேன்டி  (என்ன)
 
உன்னோட கண்கள் வழியும் கண்ணீர் 
வடியும் சோகம் கவலை வேண்டாம் போ 
உன்னோட கையில் நான் வந்து சேரும் 
அந்த நாளும் வெகு தூரமல்லையோ 
கவிஞனுக்கு கலையின் மீது காதல் வந்தது 
அந்த கலையின் மீது கொண்ட காதல் 
உன்னை வென்றது 
இருந்தபோதும் உந்தன் மீது காதல் என்பது 
என் கனவில் வென்று வாழ்வில் வென்று உன்னை வெல்லவது 
என்னவேணும் சொல்லடி நீதான் என் காதலி 
என்ன விட்டுப்போனா என்ன செய்வ 
உன்னுடைய தாதா நான் இருப்பேன் 
ஒரு முறை என் கண்ணப்பார்த்து சொன்னா போதும்  (என்ன)
 
Lyrics in English
 
M:Enna nadandhaalum penney unna vidamaatten 
nee ennai marandhaalum  
en manasula neethaan ninaiviruppa 
enna nadandhaalum penney unna vidamaatten 
nee ennai marandhaalum  
en manasula neethaan ninaiviruppa 
manasukkul ulla kaadhala pootti vaikka mudiyaladi 
irundhaalum manasukkuthaan veliya solla vazhiyilladi  (Enna)
 
M:Oru naalil ennai sandhithaal 
adippenney neeyum sindhippaai 
ennai yeno pirindhu sendru 
un vaazhvai neeye thandithaai 
saripaadhi saripaadhi nee thaan en sari paadhi 
uyir naadi uyir naadi ena naanum una naadi 
vandha poadhu enna thalli engo poare nee 
nee thallipoanathaala naanum yengipoarendi  (Enna)
 
M:Unnoada kangal vazhiyum kanneer 
vadiyum soagam kavalai vendaam po 
unnoada kaiyil naan vandhu serum 
andha naalum vegu thooramillaiyo 
kavignanukku kalaiyin meedhu kaadhal vandhadhu 
andha kalaiyin meedhu konda kaadhal 
unnai vendradhu 
irandha poadhum undhan meedhu kaadhal enbadhu 
en kanavil vendru vaazhvil vendru unnai velvadhu 
ennavenum solladi neethaan en kaadhali 
enna vittuppoana enna seiva 
unnoada thaadhaa naan iruppen 
oru muraiya en kannapaarthu sonnaa poadhum  (Enna)
 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services