Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Medras Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Chennai Vadachennai Song சென்னை வடசென்னை
Facts about the Song
Movie Name (2014) : Medras மெட்ராஸ்
Actor நடிகர் : Karthi கார்த்தி
Actress நடிகை : Catherine Thresa கேத்ரின் தெரசா
Lyricist பாடலாசிரியர் : Kabilan கபிலன்
Music Director இசையப்பாளர் : Santhosh Narayanan சந்தோஷ் நாராயணன்
Male Singer பாடகர் : Harihara Sudhan ஹரிஹர சுதன்
Female Singer பாடகி : Meenatchi Iyer மீனாட்சி ஐயா
Movie Director டைரக்சன் : Pa.Ranjith பா.ரஞ்சித்
Rating :
Medras Songs 
Chennai Vadachennai சென்னை வடசென்னை
Aagaayam thee pidichaa ஆகாயம் தீ பிடிச்சா
Naan nee naam நான் நீ நாம்
Kaagidha kappal kadalila காகித கப்பல் கடலில
Irandhidavaa nee pirandhaai இறந்திடவா நீ பிறந்தாய்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சென்னை வடசென்னை 
சென்னை வடசென்னை 
இந்த கருப்பர் தமிழ் மண்ண 
கருப்பர் தமிழ் மண்ண 
யாரோ இசைப்பாரோ 
சென்னை வட சென்னை இந்த  
பேர அசைப்பாரோ 
இந்த பேராசைப்பாரோ 
 
எங்க ஊரு மெட்ராசு இதுக்கு 
நாங்க தானே அட்ரஸ்சு…  (சென்னை)
 
முல்லு தெச்ச குட்டுக்குள்ள காக்கா குஞ்சா வாழ்ந்தாகூட 
பள்ளிகூடம் புள்ள போல துள்ளி குதிப்போம் 
 
பெமொட்ட மாடி மேல நாங்க தொட்டி செடி போல இல்ல 
கூட்டமாககூடி வாழும் காட்டு மரம்தான் 
 
ரிப்பன் பில்டிங் ஹைக்கோர்ட்ல செங்கல், மணல் மட்டுமல்ல 
எங்களோட ரத்தங்களும் சேர்ந்துயிருக்குடா 
 
பெகட்டுப்பாடு போட்டு நீங்க எங்களதான் கட்டி வெச்சா சட்டி 
மோளம் போல நாங்க சத்தம் போடுவோம் 
 
காவலா கதவ உடைக்கும் கருவியா இருப்போம் 
அட இருக்கும் இடத்திலிருந்து பறவையா பறப்போம்  (காவலா)
 
எங்க ஊரு மெட்ராசு இதுக்கு 
நாங்க தானே அட்ரஸசு… 
 
பெகமரகட்டு கண்ணுக்காரி திமிரு கெட்டு போகும் போது 
அமரன்கிட்ட சொன்னதாலே கொண்டாட்டம்தான் 
 
கால்பந்து, குத்து சண்டை, காரம் போர்ட், கபடி எல்லாம் 
எங்களோட வீரம் சொல்லும் விளையாட்டுதான் 
பந்து சத்தம் டேப் சத்தம் கானா பாட்டு காத சுத்தம் ஆகா 
மொத்தம் ஆடுவோமே இசையோடதான் 
போஸ்டர் ஒட்டி பந்தல் போட்டு கூட்டகூட்டமா 
வோட்டு போடு 
ஏமாற்றமே எங்க பண்பாடுதான் 
உழைக்கும் இனிமே உலகை 
ஜெயித்திடும் ஒரு நாள்  
விழித்திடும் இருங்கள் விரைவில் வருமே 
அந்த தரு நாள்  (உழைக்கும்)
 
எங்க ஊரு மெட்ராசு இதுக்கு 
நாங்க தானே அட்ரஸசு…  (உழைக்கும்)
 
எங்க ஊரு மெட்ராசு இதுக்கு 
நாங்க தானே அட்ரஸசு…  
 
Lyrics in English
 
M:Chennai Vadachennai 
Chennai Vadachennai 
indha karuppar thamizh manna 
karuppar thmizh manna 
yaaro isaipaaro 
Chennai vada Chennai indha 
pera asaippaaro 
 
Enga ooru Medrasu idhukku 
naanga thaaney Addrassu….  (Chennai)
 
M:Mullu thecha koottukkulla Kakka kunja vaazhandhaakooda 
pallikooda pulla poala thulli gudhippom 
 
F:Motta maadi mela naanga thotti sedi poala illa 
koottamaagakoodi vaazhum kaattu maramthaan 
 
M:Ribban bilding High Cout-la sngal, manal mattumalla 
engaloda raththangalum serndhirukkudaa 
 
F:Kattu paadu poattu neenga engaloathaan katti vechaa satti 
moalam kadhava udaikkum karuviyaa iruppom 
 
M:Kaavalaa kadhava udaikkum karuviyaa iruppom 
ada irukkum idathilirundhu paravaiyaa parapoam  (Kaavalaa)
 
Enga ooru Medrasu idhukku 
naanga thaaney Addrassu… 
 
F:Kararakkattu kannukkaari thimiru kettu poagum poadhu 
amaran kitta sonnathaaley kondaattamthaan 
 
M:Kaalpandhu, Kuthu sandai, Kaaram board, Kabadi ellaam 
engaloda veeram sollum vilaiyaattuthaan 
pandhu saththam tep saththam Gana paattu kaadha suthum aaga 
moththam aaduvomey isaiyoadathaan 
postar otti pandhal poattu koottakoottamaa 
voattu poadu 
yemaatramey enga panbaduthaan 
uzhaikkum inamey ulagai 
jiyithidum oru naal 
vizhithu irungal viraivil varumey 
andha thiru naal  (Uzhaikkum)
 
M:Enga ooru Medrasu idhukku 
naanga thaaney Addrassu…  (Chennai)
 
M:Enga ooru Medrasu idhukku 
naanga thaaney Addrassu… 
 
 
See Also:
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் முத்துராமலிங்கம் Mukkulathu singamadaa முக்குலத்து சிங்கமடா
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services