Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Mayakkam Enna Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Pirai thedum iraviley Song பிறை தேடும் இரவிலே
Facts about the Song
Movie Name (2013) : Mayakkam Enna மயக்கம் என்ன
Actor நடிகர் : Dhanush தனுஷ்
Actress நடிகை : Richa இரிச்சா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash ஜி.வி.பிரகாஷ்
Male Singer பாடகர் : Prakash GV பிரகாஷ் ஜிவி
Female Singer பாடகி : Saindhavi சய்ந்தவி
Movie Director டைரக்சன் : Selvaragavan செல்வராகவன்
Rating :
Mayakkam Enna Songs 
Pirai thedum iraviley பிறை தேடும் இரவிலே
Naan sonnadhum நான் சொன்னதும்
Oda Oda Oda thooram ஓட ஓட ஓட தூரம்
Ennenna seidhom என்னென்ன செய்தோம்
Kaadhal en kaadhal காதல் என் காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெபிறை தேடும் இரவிலே உயிரே 
எதைத் தேடி அலைகிறாய் 
கதை சொல்ல அலைக்கிறேன் உயிரே 
அன்பே நீ வா  (பிறை)
 
இருளில் கண்ணீரும் எதுக்கு மடியில் கண்மூட வா 
அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா 
உனக்கென மட்டும் வாழும் இதயமடி 
உயிர் உள்ளவரை நான் உன் அடிமையடி  (பிறை)
 
அழுதால் உன் பார்வையும் அயர்ந்தாடும் உன் கால்களும் 
அதிகாலை கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா 
நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் 
ஒரு போர்வையில் வாழும் இன்பம் 
தெய்வம் தந்த சொந்தமா 
 
என் ஆயுள் ரேகை நீயடி என்னாளும் நீயடி 
சுமை தாங்கும் எந்தன் கண்மணி எனை சுடும் பனி 
உனக்கென மட்டும் வாழும் இதயமடி 
உயிர் உள்ளவரை நான் உன் அடிமையடி  (பிறை)
 
பெவிடியும் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும் 
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன் 
அனல் மேலே வாழ்கிறாய் 
நதிபோலே பாய்கிறாய் 
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே 
 
இவள் காதல் என்று சொல்வதா 
நிழல் சாய்ந்து கொள்வதா 
தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வாழும் இடம் 
 
Lyrics in English
 
F:Pirai thedum iraviley uyirey 
edhai thedi alaigiraai 
kadhai solla azhaikkiren uyirey 
anbey nee vaa  (Pirai)
 
Irulil kanneerum edhukku madiyil kanmooda vaa 
azhagey indha soagam edharku naan un thaaym allavaa 
unakkena mattum vaazhum idhayamadi 
uyir ullavarai naan un adimaiyadi  (Pirai)
 
Azhuthaal un paarvaiyum ayarndhaadum un kaalgalum 
adhikaalai koodalil soagam theerkkum poadhumaa 
nizhal thedidum aanmaiyum nijam thedidum penmaiyum 
oru poarvaiyil vaazhum inbam 
dheivam thandha sondhamaa 
 
M:En aayul regai neeyadi ennaalum neeyadi 
sumai thaangum endhan kanmani enai sudum pani 
unakkena mattum vaazhum idhayamadi 
uyir ullavarai naan un adimaiyadi  (Pirai)
 
F:Vidiyum andha thedalum alaiyum undhan nenjamum 
purindhaaley poadhumey yezhu jenmam thaanguven 
anal meley vaazhgiraai 
nadhipoaley paaigiraai 
oru kaaranam illaiye meesai vaitha pillaiye 
 
M:Ival kaadhal endru solvadhaa 
nizhal saaindhu kolvadhaa 
dhinam kollum indha boomiyil nee vaazhum idam 
 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே 16 வயதினிலே Sevvandhi poo mudichcha செவ்வந்திப் பூ முடிச்ச
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services