Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Mayakkam Enna Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kaadhal en kaadhal Song காதல் என் காதல்
Facts about the Song
Movie Name (2013) : Mayakkam Enna மயக்கம் என்ன
Actor நடிகர் : Dhanush தனுஷ்
Actress நடிகை : Richa இரிச்சா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash ஜி.வி.பிரகாஷ்
Male Singer பாடகர் : Dhanush, Selvaragavan தனுஸ், செல்வராகவன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Selvaragavan செல்வராகவன்
Rating :
Mayakkam Enna Songs 
Pirai thedum iraviley பிறை தேடும் இரவிலே
Naan sonnadhum நான் சொன்னதும்
Oda Oda Oda thooram ஓட ஓட ஓட தூரம்
Ennenna seidhom என்னென்ன செய்தோம்
Kaadhal en kaadhal காதல் என் காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
காதல் என் காதல் அது கண்ணீருல 
போச்சு அது போச்சு அட தண்ணீருல 
காயம் புது காயம் உள்ளுக்குள்ளே  
பாழான நெஞ்சு இப்ப வெந்நீருல 
 
குழுஅடிடா அவள உதடா அவள 
வெட்றா அவள தேவயே இல்ல 
எதுவும் புரியல உலகம் தெரியல 
சரியா வரல ஒண்ணுமே இல்ல 
ஏ? சுத்துது சுத்துது தலையும் சுத்துது 
குப்புன்னு அடிச்ச பீரினிலே 
படுத்துக்கோ படுத்துக்கோ உடனே  
தெளிஞ்சிடும் காலையில அடிக்கிற மோரினிலே  (காதல்)
 
ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல 
சோக்குல ஏங்குறேன் நெஞ்சுதான் தாங்கல 
சின்ன சின்னதாய் வீடெல்லாம் கண்டேன் 
ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ளே 
நண்பன் அழுவுறேன் கஷ்டமா இருக்கு 
கொஞ்சம் கூட அவ ஒட்டே இல்லே 
தேனுறுனா நெஞ்சுக்குள்ள கள்ளுறுதோ என்னச்சொல்ல 
படகிறுக்கு வலையிருக்கு கடலுக்குள்ள மீனாயில்ல 
வேணாம்டா வேணா இந்த காதல் மோகம் 
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம் 
பின்னாடி போயி? நான் கண்டேன் ஞானம் 
நான் பட்டாச்சு சாமி இதுவே போதும்  (அடிடா)
 
மான்விழி தேன்மொழி ஏன்கிளி நான்பலி 
காதலி காதகி ஏன் பிகர் கண்ணகி 
ப்ரண்ட்ஸ்கூட தான் இருக்கணும் மாமா 
பிகரு வந்துட்டா ரொம்ப தொல்ல 
பொண்ண சுட்டவன் உருப்பட மாட்டான் 
உன்னத்தவிர எனக்கு ஒண்ணுமில்ல 
ஓ? கனவிருக்கு கலரேயில்ல 
ஓ? படம் பாக்கிறேன் கiயேயில்ல 
உடம்பிருக்கு உயிரே இல்லே 
புரவி இருக்கு பிகரே இல்ல 
வேணாம்டா வேணா காதல் மோகம் 
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம் 
பின்னாடி போயி நான் கண்டேன் ஞானம் 
நான் பட்டாச்சு சாமி போதும் மச்சான் 
 
குழுஅடிடா அவள உதடா அவள 
வெட்றா அவள தேவயே இல்ல 
எதுவும் புரியல உலகம் தெரியல 
சரியா வரல ஒண்ணுமே இல்ல 
 
Lyrics in English
 
M:Kaadhal en kaadhal adhu kanneerula 
poachu adhu poach ada thanneerula 
kaayam pudhu kaayam ullukkulley 
paazhaana nenju ippa venneerula 
 
G:Adidaa avala udhadaa avala 
vetraa avala thevaye illa 
edhuvum puriyala ulagam theriyala 
sariyaa varala onnumey illa 
ye… suththudhu suththudhu thalaiyum suththudhu 
guppunnu adicha beariniley 
paduthukko paduthukko udaney 
thelinjidum kaalaiyila adikkira moariniley  (Kaadhal)
 
M:Aayiram sonniye kaadhula vaangala 
soakkula yenguren nenjuthaan thaangala 
sinna sinnathaai veedellaam kanden 
aasit oothittaa kannukkulley 
nanban azhuvuren kashtamaa irukku 
konjam kooda ava ottey illey 
thenoorunaa nenjukkulla kalloorudhey enna solla 
padakirukku valaiyirukku kallukkulla meenaayilla 
venaamdaa venaa indha kaadhal moagam 
ponnunga ellaam namma vaazhvin saabam 
pinnaadi poayi… naan kanden gnaanam 
naan pattaachu saami idhuvey poadhum  (Adidaa)
 
Maanvizhi thaenmozhi yenkili naanbali 
kaadhali kaadhagi en figure kannagi 
Friends kooda thaan irukkanum maamaa 
Figure-u vandhuttaa romba tholla 
ponna suttavan uruppadamaattaan 
unna thavira enakku onnumilla 
O… kanavirukku kalareyilla 
O… padam paakkuren kadhaiyeyilla 
udambirukku uyirey illa 
puravi irukku Figurey illa  
venaamdaa venaa kaadhal moagam 
ponnunga ellaam namma vaazhvin saabam 
pinnaadi poayi naan kanden gnaanam 
naan pattaachu saami poadhum machaam 
 
G:Adidaa avala udhadaa avala 
vettudaa avala thevaye illa 
edhuvum pudiyala ulagam theriyala sariyaa varala 
onnumey illa  (Suththudhu)
 
 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி
கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services