Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Mayakkam Enna Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Ennenna seidhom Song என்னென்ன செய்தோம்
Facts about the Song
Movie Name (2013) : Mayakkam Enna மயக்கம் என்ன
Actor நடிகர் : Dhanush தனுஷ்
Actress நடிகை : Richa இரிச்சா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash ஜி.வி.பிரகாஷ்
Male Singer பாடகர் : Harish Ragavendra அரிஸ் இராகவேந்திரா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Selvaragavan செல்வராகவன்
Rating :
Mayakkam Enna Songs 
Pirai thedum iraviley பிறை தேடும் இரவிலே
Naan sonnadhum நான் சொன்னதும்
Oda Oda Oda thooram ஓட ஓட ஓட தூரம்
Ennenna seidhom என்னென்ன செய்தோம்
Kaadhal en kaadhal காதல் என் காதல்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என்னென்ன செய்தோம் இங்கு இதுவரை வாழ்விலே 
எங்கெங்கு போனோம் வந்தோம் 
விதி என்னும் தேரிலே 
காணாத துயரம் கண்ணிலே 
ஓயாத சலனம் நெஞ்சிலே இறiவா 
சில நேரம் எண்ணியது உண்டு 
உன்னில் தேடி வந்ததும் உண்டு 
சன்னதியில் சலனம் வெல்லுமா இறiவா 
அன்பான புன்னகை செய்வாய் 
அழகான பார்வையில கொல்வாய் 
நீ என்பது நான் அல்லவா விடை சொல்கிறாய் 
கல்லாக இருப்பவன் நீயா 
கண்ணீரை துடைப்பதும் பொய்யோ 
உள்நெஞ்சிலே உனை வாங்கினால் கரை சேர்க்கிறாய் 
வாழ்க்கையின் பொருள்தான் என்ன 
வாழ்ந்து தான் பார்த்தால் என்ன 
கதை சொல்கிறாய் பயம் கொள்கிறாய் 
காலை சூரியனின் ஆதிக்கமா 
பாடும் பறவைகளும் போதிக்குமா 
 
உனது அரசாங்கம் பெரும் காடு 
உலகம் அதிலே ஒரு சிறு கூடு 
உன்னை அணைத்து கொண்டு 
உள்ளம் மருக நின்றால் 
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும் இறiவா 
சில நேரம் எண்ணியதும் உண்டு 
உன்னை தேடி வாழ்வதும் உண்டு 
சன்னதியில் சலனம் வெல்லுமா இறiவா 
 
உள்ளிருக்கும் உன்னை தேடி 
ஓயாமல் அலைவோல் கோடி 
கருவறையா நீ கடல் அலையா 
மலைகள் ஏறி வரும் ஒரு கூட்டம் 
நதியில் மூழ்கி எழும் பெரும் கூட்டம் 
என்னில் கடவுள் யார் தேடுகிறோம் 
பொய்யாய் எவரின் பின் ஓடுகிறோம் 
கண்ணை பார்க்க வைக்க 
கல்லை பேவ வைத்த 
பெருந்தாயின் கருணை மறுக்கிறோம் 
இறiவா 
சிலநேரம் எண்ணியதும் உண்டு 
உன்னை தேடி வாழ்வதும் உண்டு 
 
Lyrics in English
 
M:Ennenna seidhoam ingu idhuvarai vaazhviley 
engengu poanoam vandhoam 
vidhi ennum theriley 
kaanaadha thuyaram kanniley 
Oyaadha salanam nenjiley iraivaa 
sila neram enniyadhu undu 
unnil thedi vandhadhum undu 
sannadhiyil salanam vellumaa iraivaa 
anbaana punnagai seivaai 
azhagaana paarvaiyil kolvaai 
nee enbadhu naan allavaa vidai solgiraai 
kallaaga iruppavan neeyaa 
kanneerai thudaippadhum poiyo 
ulnenjiley unai vaanginaan karai serkkiraai 
vaazhkkaiyin porulthaan enna 
vaazhndhu thaan paarthaal enna 
kadhai sooriyanin aadhikkamaa 
paadum paravaigalum boadhikkumaa 
 
Unadhu arasaangam perum kaadu 
ulagam adhiley oru siru koodu 
unnai anaithu kondu 
ullam maruga nindraal 
sudum theeyum sugamaai theendum iraivaa 
silaneram enniyadhum undu 
unnai thedi vaazhvadhum undu 
sannadhiyil salanam vellumaa iraivaa 
 
ullirukkum unnai thedi 
Oyaamal alaivoar koadi 
karuvarai nee kadal alaiyaa 
malaigal yeri varum oru koottam 
nadhiyil moozhgi ezhum perum koottam 
ennil kadavul yaar thedugirom 
poiyaai evarin pin Odugiroam 
kannai paarkka vaikka 
kallai pesa vaikka 
perunthaayin karunai marukkiroam iraivaa 
silaneraam enniyadhum undu 
unnai thedi vaazhvadhum undu 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services