Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Marudhu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Karuvakaattu karuvaayaa Song கருவகாட்டு கருவாயா
Facts about the Song
Movie Name (2016) : Marudhu மருது
Actor நடிகர் : Vishal விஷால்
Actress நடிகை : Sri Dhivya ஸ்ரீ திவ்யா
Lyricist பாடலாசிரியர் : VairaMuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Jithin Raj, Jayamoorthy ஜித்தின் ராஜ், ஜெயமூர்த்தி
Female Singer பாடகி : Vandhana Srinivasan வந்தனா ஸ்ரீனிவாசன்
Movie Director டைரக்சன் : M.Muthaiah எம்.முத்தையா
Rating :
Marudhu Songs 
Sooraavalidaa naanga சூறாவளிடா நாங்க
Oththa sadai rosa ஒத்த சடை ரோசா
Akka petha jakkaavandi அக்கா பெத்த ஜக்காவண்டி
Karuvakaattu karuvaayaa கருவகாட்டு கருவாயா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகருவகாட்டு கருவாயா கூட காலமெல்லாம் வருவாயா 
முத்தம் கொடுக்கும் திருவாயா என்ன மூச்சுமுட்ட விடுவாயா 
கால் வளந்த மன்னவனே காவலுக்கு நின்னவனே வா வா 
நான் வெல்லாங்கரட்டு முளைச்ச மொட்டு 
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு 
உன் அண்ணாக்கயித்தில் முடிஞ்சிக்கிட்டு  
என் ஆயுள் முழுக்க அன்பக்கொட்டு  (கருவா)
 
பெதன்னந்தனி மானு இவ தண்ணியில்லா மீனு 
மஞ்சத்தாலி போட்டா நீ மட்டுந்தானே ஆளு 
 
குத்தமில்லா பொண்ணு நீ குத்தவச்ச தேனு 
கண்ணுக்குள்ள வச்சு உன்ன காப்பாத்துவேன் நானு 
 
பெதொடுத்த பூவுக்கு நாள் குறித்து 
என் பூவண்ண சேலைக்கு நீ பொறுப்பு 
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு 
 
நட்சத்திரம் எத்தனையோ எண்ணிக்கை தெரிஞ்சது எனக்கு 
மச்சம் மட்டும் எத்தனையோ இன்னும் எடுக்கல கணக்கு 
 
பெநான் வெல்லாங்கரட்டில் முளைச்ச மொட்டு 
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு 
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கட்டு 
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு  (கருவா)
 
ஏய் பாசம் உள்ள நெஞ்சில் நான் வாசம் பண்ணப்போறேன் 
வாரம் வரும் முன்னே உன்ன மாசம் பண்ணப்போறேன் 
 
பெசாமக்கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன் 
ஒத்த முத்தம் தந்தா நான் ரெட்டப்புள்ளை தாரேன் 
 
பாலு தயிரா உறையும் முன்னே பத்து தடவ சேர்ந்திருப்போம் 
தயிரு மோரா மாரும் மட்டும் உயிரும் உயிரும் கலந்திருப்போம் 
 
பெஉசுரையும் மனத்தையும் உன்கிட்ட கொடுத்திட்டேன் தலைவா 
ஏழுசென்மம் நீரு மட்டும் எனக்கு இருக்கனும் உறவா  
நான் வெல்லாங்கரட்டில் முளைச்ச மொட்டு 
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு 
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கட்டு 
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு  (கருவா)
 
Lyrics in English
 
F:Karuvaattu karuvaayaa kooda kaalamellaam varuvaayaa 
mutham kodukkum thiruvaayaa enna moochumutta viduvaayaa 
kaal valandha mannavaney kaavalukku ninnavaney vaa vaa 
naan vellaangarattu mulaicha mottu 
un veatti eduthu veali kattu 
un annaakkayathil mudinjikkaatu 
en aayul muzhukka anbakkottu  (Karuva)
 
F:Thannandhani maanu iva thanniyillaa meenu 
manjathaali poattaa nee mattundhaaney aalu 
 
M:Kuthamillaa ponnu nee kuthavacha thenu 
kannukkulla vachu unna kaappaathuven naanu 
 
F:Thodutha poovukku naal kuriththu 
en poovanna selaikku nee poruppu 
izhutha izhuppukku naan poruppu 
en iduppu valikku nee poruppu 
 
M:Natchathiram ethanaiyo ennikkai therinjadhu enakku 
macham mattum eththanaiyo innum edukkala kanakku  
 
F:Naan vellaangaattil mulaicha mottu 
un veatti eduthu veli kattu 
un annaakkayathil mudinjikkattu 
en aayul muzhukka anba kottu  (Karuva)
 
M:Yei maasam ulla nenjil naan vaasam panna poaren 
vaaram varum munney unna maasam pannapoeren 
 
F:Saamakoazhi koova un sangadhikku vaaren 
oththa muththam thandhaa naan rettapullai thaaren 
 
M:Paalu thairaa uraiyum munney paththu thadava serndhirupoam 
thayiru moaraa maarum mattum uyirum uyirum kalandhiruppoam 
 
F:Usuraiyum manathaiyum un kitta koduthitten thalaivaa 
yezhu senmam nee mattum enakku irukkanum uravaa 
Naan vellaangaattil mulaicha mottu 
un veatti eduthu veli kattu 
un annaakkayathil mudinjikkattu 
en aayul muzhukka anba kottu  (Karuva)
 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
உன்னால் முடியும் தம்பி Idhazhil kadhai ezhudhum nearamidhu இதழில் கதை எழுதும் நேரமிது இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services