Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Marudhu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Akka petha jakkaavandi Song அக்கா பெத்த ஜக்காவண்டி
Facts about the Song
Movie Name (2016) : Marudhu மருது
Actor நடிகர் : Vishal விஷால்
Actress நடிகை : Sri Dhivya ஸ்ரீ திவ்யா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Anirudh Ravichander அனிருத் ரவிச்சந்தர்
Female Singer பாடகி : Niranjana Ramanan நிரஞ்சனா இராமநாதன்
Movie Director டைரக்சன் : M.Muthaiah எம்.முத்தையா
Rating :
Marudhu Songs 
Sooraavalidaa naanga சூறாவளிடா நாங்க
Oththa sadai rosa ஒத்த சடை ரோசா
Akka petha jakkaavandi அக்கா பெத்த ஜக்காவண்டி
Karuvakaattu karuvaayaa கருவகாட்டு கருவாயா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
அக்கா பெத்த ஜக்காவண்டி அக்கா பெத்த ஜக்காவண்டி 
அக்கா பெத்த ஜக்காவண்டி நீதான்டி கிளியே 
உன்ன பக்கா பண்ணி கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே 
 
பெமுக்காதுட்டா என்ன நீயும் எண்ணாம இருந்தா 
முத்தம் வச்சு திம்பேன் உன்ன கல்யாண விருந்தா 
 
குத்துக்கல்லாட்டம் இருக்குறியே 
நான் குந்தவந்தா நீ முறைக்கிறியே 
 
பெசெங்க மண்ணாட்டம் சிவக்குறியே 
நான் செல்லம் கொஞ்சாட்டி கருக்குறியே 
 
அக்கா பெத்த ஜக்காவண்டி அக்கா பெத்த ஜக்காவண்டி 
செல்லக்குட்டி சேலைகட்டி வந்தாலும் அழகு 
 
பெஅவ வெல்லக்கட்டி போல ஒன்னு தந்தாலும் அழகு 
கண்ணுக்குட்டி உன்னக்கட்டிக் கொண்டாலும் அழகு 
மல்லுக்கட்டி என்ன முட்டிக் கொன்னாலும் அழகு 
 
முட்டி தொட்டாடும் முடியழகு 
நீ முன்னே வந்தாதான் முழு அழகு 
 
பெஒட்டிக் கொள்ளாம எது அழகு 
நீ எட்டிப் போகாம நினைப்பழகு 
 
விளைஞ்ச தோட்டமா பறிக்க வாட்டமா 
பொறந்த பொண்ணு நீதானே 
 
பெஎதையும் மிச்சம் வைக்காம நீ எங்க எங்க தொட 
நான் சொந்தம் ஆவேனே 
 
உன் முன்னழகுல பின்னழகுல இச்சு வைக்கட்டுமா 
நித்தம் போல பிச்சு திங்கட்டுமா 
 
பெஉன் பல்லழகுல சொல்லழகுல எச்சி பண்ணட்டுமா 
பத்தாது போல் உன்ன மெல்லட்டுமா 
 
பறிமாறாம பசி ஆறாதே பதமா நிதமா தறியா 
 
பெவத்திக்குச்சா நீ கொளுத்துறியே  
என்ன ஒத்தி வைக்காம இழுக்குறியே 
 
பொத்தி வைக்காம உசுப்புறியே  
என்ன தெத்து பல்லால சரிக்கிறியே 
 
அக்கா பெத்த ஜக்காவண்டி அக்கா பெத்த ஜக்காவண்டி 
அக்கா பெத்த ஜக்காவண்டி நீதான்டி கிளியே 
உன்ன பக்காவா பண்ணி கூட்டிக்கிட்டு போவேன்டி வெளியே 
 
பெகட்டிப்பல்லு என்னத் தந்தா உன்னோட வருவேன் 
சொத்து சுகம் எல்லாம் நீதான் தன்னால தருவேன் 
 
அக்கா பெத்த ஜக்காவண்டி அக்கா பெத்த ஜக்காவண்டி 
ஏ ஒத்த சொல்லால உலுக்குறியே 
என்ன சைனா பீங்கானா உடைக்கிறியே 
 
பெபட்டு சொக்காயா ஜொலிக்கிறியே 
என்ன கட்டிக்கொள்ளாம கசக்குறியே  (ஒத்த)
 
அக்கா பெத்த ஜக்காவண்டி 
 
Lyrics in English
 
M:Akkaa petha jakkaavandi akkaa petha jakkaavandi  
akkaa petha jakkaavandi neethaandi kiliye 
unna pakkaa panni koottikkittu poavendi veliye 
 
F:Mukkaadhuttaa enna neeyum ennaama irundhaa 
mutham vachu thimben unna kalyaana virundhaa 
 
M:Kuthukkallaattam irukkuriye 
naan kundhavandha nee muraikkiriye 
 
F:Senga mannaattam sivakkuriye 
naan sellam konjaatti karukkuriye 
 
M:Akkaa peththa jakkaavandi akkaa petha jakkaavandi 
sellakkutti sealaikatti vandhaalum azhagu 
 
F:Ava vellakkatti poala onnu thandhaalum azhagu 
kannukkutti unnakkatti kondaalum azhagu 
mallukkatti enna mutti konnaalum azhagu 
 
M:Mutti thottaadum mudiyazhagu 
nee munney vandhaathaan muzhu azhagu 
 
F:Otti kollaama echu azhagu 
nee etti poagaama ninaippazhagu 
 
M:Vilainja thoattamaa parikka vaattamaa 
porandha ponnu neethaaney 
 
F:Edhaiyum micham vaikkaama nee enga enga thoda 
naan sondham aaveney 
 
M:Un munnazhagum pinnazhagula ichu vaikkattumaa 
nitham poala pichu thingattumaa 
 
F:Un pallazhagula sollazhagula echi pannattumaa 
paththaadhu poal unna mellattumaa 
 
M:Parimaaraama pasi aaraadhey padhamaa nidhamaa thariyaa 
 
F:Vathikuchaa nee koluthuriye 
enna oththi vaikkaama izhukkuriye 
 
M:Poththi vaikkaama usuppuriye 
enna theththu pallaala sarikkiriye 
 
M:Akkaa peththa jakkaavandi akkaa peththa jakkaavandi 
akkaa peththa jakkaavandi neethaandi kiliye 
unna pakkaavaa panni koottikkittu poavendi veliye 
 
F:Kattippallu enna thandhaa unnoada varuven 
soththu sugam ellaam neethaan thannaala tharuven 
 
M:Akkaa peththa jakkaavandi akkaa peththa jakkaavandi 
ye oththa sollaala ulukkuriye 
enna sainaa peengaanaa udaikkiriye 
 
F:Pattu sokkaayaa jolikkiriye 
enna kattikkollaama kasakkuriye  (Oththa)
 
M:Akkaa peththa jakkaavandi  
 
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த கனா கண்டேன் Aiyaa ramaiyaa aasai illaathe ஐயா இராமய்யா ஆசை இல்லாத
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா அரண்மனை 2 Kuchi mittaai kuruvi rotti குச்சி மிட்டாய் குருவி ரொட்டி
வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும் சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே திருப்பதி Thiruppathi vantha thiruppam theeppori திருப்பதி வந்தா திருப்பம்
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே எப்படி மனசுக்குள் வந்தாய் Malaippola nindravanai மலைப்போல நின்றவனை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services