Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Manmadhan Ambu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thagidu dhaththam Song தகிடு தத்தம்
Facts about the Song
Movie Name (2010) : Manmadhan Ambu மன்மதன் அம்பு
Actor நடிகர் : Kamalhaasan,R. Madhavan கமல்ஹாசன்,ஆர்.மாதவன்
Actress நடிகை : Trisha Krishnan,Sangeetha திரிஷா கிருஷ்ணன்,சங்கீதா
Lyricist பாடலாசிரியர் : Kamalahaasan கமலகாசன்
Music Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்
Male Singer பாடகர் : Kamal Hasan கமல்ஹாசன்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : K S Ravikumar கே.எஸ.இரவிக்குமார்
Rating :
Manmadhan Ambu Songs 
Manmadhan ambu மன்மதன் அம்பு
Oiya oiya ஒய்ய ஒய்ய
Nee.......la vaanam நீ........ல வானம்
Thagidu dhaththam தகிடு தத்தம்
Kamal kavidhai கமல் கவிதை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
 
போனா போகுதுன்னு விட்டீன்னா 
வேணுன்னு ஆப்பு வப்பான்டா 
தானா தேடிப்போயி நின்னீன்னா 
வேணுன்னு காக்கவப்பான்டா 
 
குழுசாம கான பேத தன்டம் நாளும் தோத்துப்போகும்போது 
தகுடுதத்தோம் செய் தகுடுதத்தோம் 
தகுடுதத்தோம் செய் தகுடுதத்தோம்  (சாம)
 
ஏய் பணக்காரா கோடி தொட்டா  
சாமிக்கின்னும் தானம்பன்னுற 
அடே பணக்காரா உயிர வாங்க  
காரில் போயி பேரம் பன்னுற 
தப்பானால் எதிலும் எதிலும் வெல்லும் ஏடாகூடம் 
எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்  (சாம)
 (போனா)
ஹோ.. மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மாலாமப்போனதென்ன 
பில்லுக்கட்டு காசுக்காக எட்டுக்கட்டிச்சொல்லுறன்டா 
கண்ணுக்கெட்டுப் போனதுன்னா சூரியனக் கும்புடுவான் 
சத்தியத்தக்கலவு செய்ய சாக்கடையத் தேடிடுவான் 
பே...ரன்பே.. 
நீ தாரவாத்து வேற ஆளு கையில் சேத்துட்டேய் 
காமன் அம்பே நீ குறியமாத்தி வேற நெஞ்சில் குத்தவச்சிட்டே (சாம) 
 
போ...டா. தேய்ஞ்சு வேல செஞ்சாலும்  
ஒரு பைசா கூட்டித்தந்தானா 
ஓடா ஒழைச்சி தேஞ்சு நின்னாலும் 
வயிறாற சோறு வச்சானா 
 
 
 
Lyrics in English
 
M:Poanaa poagudhunnu vitteenna  
venunnu aappu vappaanda 
thaanaa thaedi poayi ninneennaa 
venunnu kaakkavaippaanda 
 
G:Saama gaana bedha thandam naalum thoathu pogumbodhu 
thagidu thaththom sei thagidu thaththom  
thagidu thaththom sei thagidu thaththom 
Saama gaana bedha thandam naalum thoathu pogumbodhu 
thagidu thaththom sei thagidu thaththom  
thagidu thaththom sei thagidu thaththom 
M:Yei panakkaaraa koadi thottaa  
saamikkinnum thaanampannura 
adey panakkaara uyira vaanga  
Care-il poayi beram pannura 
thappaanaal edhilum edhilum vellum edaakoodam 
eppoadhum illai kaalam maarum gnaanam vellum  (Saama)
 (Poanaa)
M:Hei nallavannu yaaracholla 
kettavannu yaaracholla  
nallavannu yaaracholla 
kettavannu yaaracholla 
nallavana kettavanaa maathuravanthaan kettavano 
Autometic Watchuppola Odugira vaazhkkaiyidhu 
aatturadha niruththipputtaa nadunisiyila ninnudundoi 
de.....i en nanbaa 
vaazhkkai enbadhu varushakkadaisi paritchaippoaladaa 
kael pudhu venbaa 
un kannil thoova katra kaiman vaelaikkaagudhadaa  (Saama)
 
M:HO..... mallukkatti mallukkatti maalaama poanadhenna 
pillukkattu kaasukkaaga ettukkatti solluranda 
kannukkettu poanadhunnaa sooriyana kumbuduvaan 
saththiyaththa kalavaiseiya saakkadaiya thaediduvaan 
pe.....ranbey nee thaaravaathu  
vaera aalu kaiyil saethuttei 
kaaman ambey nee kuriyamaaththi  
vaera nenjil kuththavachchittey  (Saama)
 
M:Poa.....daa.. thaeinju vaela senjaalum 
oru paisa kootti thanthaanaa 
Odaa ozhaichi thenju ninnaalum  
vayiraara soaru vachchaanaa 
 
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை சிட்டிசன் I like you ஐ லைக் யு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services