Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Manmadhan Ambu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kamal kavidhai Song கமல் கவிதை
Facts about the Song
Movie Name (2010) : Manmadhan Ambu மன்மதன் அம்பு
Actor நடிகர் : Kamalhaasan,R. Madhavan கமல்ஹாசன்,ஆர்.மாதவன்
Actress நடிகை : Trisha Krishnan,Sangeetha திரிஷா கிருஷ்ணன்,சங்கீதா
Lyricist பாடலாசிரியர் : Kamalahaasan கமலகாசன்
Music Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்
Male Singer பாடகர் : Kamal Hasan கமல்ஹாசன்
Female Singer பாடகி : Trisha திரிஷா
Movie Director டைரக்சன் : K S Ravikumar கே.எஸ.இரவிக்குமார்
Rating :
Manmadhan Ambu Songs 
Manmadhan ambu மன்மதன் அம்பு
Oiya oiya ஒய்ய ஒய்ய
Nee.......la vaanam நீ........ல வானம்
Thagidu dhaththam தகிடு தத்தம்
Kamal kavidhai கமல் கவிதை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
 
பெமண்ணோடு கண்ணைக் கலந்தாள் என்றால் 
கலங்கம்முள்ளவள் எச்சரிக்கிறேன் 
உடனே கையுடன் கைகோர்த்தாளா 
ஒழுக்கங்கெட்டவள் எச்சரிக்கிறேன் 
ஆடை கலைகையில் கூடுதல் பேசினால் 
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கிறேன் 
கலவி முடிந்தப்பின் கிடந்துப்பேசினால் 
காதலாய் மாறலாம் எச்சரிக்கிறேன் 
கவிதை இலக்கியம் பேசினாலாயின் 
காசை மதியாள் எச்சரிக்கிறேன் 
உன்னுடன் இருப்பது சுகம்மென்றாளா 
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கிறேன் 
அறுவடை கொள்முதல் என்றே காமம் 
அமைவது பொதுவே நலமாகக்கொள் 
கூட்டல் ஒன்றே குறிஎன்றான பின் 
கழிவது காமம் மட்டும் எனக்கொள் 
உன்னை மங்கையர் என்னெனக்கொள்வர் 
யோசிக்காமல் வருவதை எதிர்கொள் 
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை 
ஆணும் பெண்ணும் அதுவே எனக்கொள் 
காமம் எனப்படும் பண்டைச்செயலில் 
காதல் கலவாதுக் காத்துக்கொள் 
இப்பெண்ணுறைக் கெதிராய் 
ஆணுரை ஒன்றை ஏற்றத்துணியும் அணி சேர்த்துக்கொள் 
 
ஆ...ஹா! 
ஏற்றத்துணியும் அணி சேர்த்துக்கனுமா 
ஹ ஹ ஹ ஹ ஹ 
துனிவே அனியும் துனியென்றானாயின் 
அனி ஒன்றெதற்கு தனியே வருவேன் 
 
பெஅப்புடி வாங்க வழிக்கி 
சோ! நீங்க கவிஞர்தானே 
 
கில்ட்றி ஹேஸ் அக்யூஸ்ட் 
 
பெஅப்போ ஜட்ஜ்மென்ட் சொல்லுறேன் 
 
ம் சொல்லுங்க 
 
பெபதிலுக்கு ஒரு கவிதை சொல்லனும்  
அத்தான் சொல்லனும் 
 
யாருக்கு?  
 
பெஅது கவிதையக் கேட்டாதானே தெரியும் 
 
ஹ ஹ ஹ அதுவும் சரிதான் 
ஆனா நீங்க கோச்சிக்கக்கூடாது 
 
பெஏன்? பெண்களப்பத்திக்கேலியா? 
 
சேச்சே இது ஒரு பெண்ணுடைய வேண்டுதல் மாதிரி 
ஒரு பெண்ணு தெய்வத்துக்கிட்டப் படுற தோதிறப்பாடல் 
 
பெஓ... நீங்க பக்திமானா 
 
ஆ.. அதெல்லாம் இல்லீங்க 
நான் புத்திமானாங்கிறதே கேள்விக்குறியா இருக்கு 
 
பெம்ம். கவிதையக்கேட்டா கேள்விக்குறி ஆச்சரியக்குறா 
மாறலாம் இல்லியா 
 
ம்.. மே பி மே ஐ (பெ) ப்ளீஸ் 
 
கலவி செய்கையில் காதில் பேசி 
கனிவாய் மெலிதாய் கழுத்தைக்கவ்வும் 
வெள்ளைப் பளிச்சிடும் பற்கள் வேண்டும் 
 
குழுவே..ண்டும்  
 
குழந்தை வாயை நுகர்ந்ததைப்போல 
கடும் நாற்றம்மில்லாத வாயும் வேண்டும் 
 
குழுவே...ண்டும் 
 
காமக்கழிவுகள் கழுவும் வேளையில்  
கூட நின்று அவன் உதவிடவேண்டும் 
சமயலின் போதும் உதவிடவேண்டும் 
 
குழுவே...ண்டும் 
 
சாய்ந்து நெகிழ்ந்திட பின்தோல் வேண்டும் 
 
குழுவே...ண்டும் 
 
மோதிக்கோபம் தீர்க்க வசதியாய் 
பாறைப்பதத்தில் நெஞ்சும் வேண்டும் 
 
குழுவே..ண்டும் 
 
மோதிக்கோபம் தீர்க்க வசதியாய் 
பாறைப்பதத்தில் நெஞ்சும் வேண்டும் 
 
குழுவே...ண்டும் 
 
அதற்குப் பின்னால் துடிக்கும் இதயமும் 
அது இரத்தம் பாய்ச்சி நெகிழ்த்திய சந்தையும் 
மூளை மடிப்புகள் அதிகம் உள்ள 
வேதா விலாச மண்டையும் வேண்டும் 
 
குழுவேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் 
 
வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென 
வழங்கிப்புழங்கிட பணமும் வேண்டும் 
 
குழுவேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் 
 
நேர்மை வேண்டும் பக்தியும் வேண்டும் 
எனக்கென சுதந்திரம் கேட்கும் வேளையில் 
பகுத்தறிகின்ற புத்தியும் வேண்டும் 
 
குழுவேண்டும் வேண்டும்  
 
இப்படி கணவன் வரவேண்டும் என 
நான் ஒன்பது நாட்கள் நோன்பு இருந்தேன் 
வறந்தருவாள் என் வரலட்சுமி என 
கடும் நோன்பு முடிந்ததும் தேடிப்போனேன் 
 
பெதேடி எங்கப்போனாள் அந்தப்பொண்ணு 
 
பீச்சுக்குத்தான் (பெ.) ஹ ஹ ஹ 
 
பொடி நடை போட்டே இடை மெலியவென 
கடற்க்கரை தோறும் காலையும் மாலையும் 
தொந்திக்கணபதிகள் தெரிவதுக்கண்டு 
முற்றும் துறந்த மங்கையரோடு 
அம்மனத்துறவிகள் கூடிடக்கண்டேன் 
 
பெஎங்க டிவியிலியோ 
 
உஸ்.......... 
முத்தால்கால் கனம் வறுக்க  
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட 
அக்காளில்லா வேலையிலே 
அவன் சக்காலத்தி வேண்டும் என்றான் 
எக்குலமானால் என்ன என்று 
வேற்று மதம்வரைத் தேடிப்பார்த்தேன் 
வரவரப் புருஷ லட்சனம் உள்ளவர் 
திருமணச்சந்தையில் மிக மிகக்குறைவு 
வறந்தரக்கேட்ட வரலட்சுமி உனக்கு 
வீட்டுக்காரன் அமைந்தது எப்படி? 
நீ கேட்ட வறங்கள் எதுவரை பலித்தது 
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன் 
அரங்கநாதன் ஆள் எப்படி 
பிரபஞ்சம் சொல்லும் அத்தனை சேட்டையும் 
வாஸ்த்தவமாக நடந்தது உண்டோ 
இதுவும் அதுவும் எதுவும் செய்யும் 
இனிய கணவர் யார்க்கும் உண்டோ 
உனக்கேதும் அது அமையப்பெற்றால் 
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான் 
நீ அதுபோல் எனக்கும் அமையச்செய்யேன் 
ஸ்ரீவரலட்சுமி நமோஸ்துதே! 
 
 
Lyrics in English
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services