Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Mangatha Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vilaiyaadu mangaatha Song விளையாடு மங்காத்தா
Facts about the Song
Movie Name (2011) : Mangatha மங்காத்தா
Actor நடிகர் : Ajith Kumar, Arjun அஜித், அர்ஜூன்
Actress நடிகை : Thrisha திரிஷா
Lyricist பாடலாசிரியர் : Gangai Amaran கங்கை அமரன்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Yuvan Shankar Raja, Ranjith, Premgi Ama யுவன் சங்கர் ராஜா, ரஞ்சித், பிரேம்ஜி அமா
Female Singer பாடகி : Sucharita சுஜாரிட்டா
Movie Director டைரக்சன் : Venkat Prabhu வெங்கட் பிரபு
Rating :
Mangatha Songs 
Vilaiyaadu mangaatha விளையாடு மங்காத்தா
Vaadaa Binleda வாடா பின்லேடா
Idhu enga balley lakka இது எங்க பல்லே லக்கா
En nanbaney என் நண்பனே
Idhu ambaani parambara இது அம்பானி பரம்பர
Kannaadi nee kan கண்ணாடி நீ கண்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஆடவா அரங்கேற்றிப்பாடவா 
அடியார்கள் கூடவா 
குடைப்போட்டுத்தேடவா 
பூமியில் புதிதான தோழனே 
புகழ் கூறும் சீடனே 
நீ வா வா தீரனே 
 
குழுவிளையாட்டில் மங்காத்தா 
வெளிவேஷம் போடாட்டா 
இந்த வெற்றிக்கிட்ட வராதா 
 
விளையாட்டில் மங்காத்தா 
வெளிவேஷம் போடாட்டா 
இந்த வெற்றிக்கிட்ட வராதா 
மனதினை மாற்றடா மகிழ்ச்சியை ஏற்றடா 
குறைகளை நீக்கடா ஹே ஹே 
தடைகளைத்தூக்கிப்போட்டு போடா 
எங்களுக்குள் நெறுப்படா 
உணர்வுகள் கொதிப்படா ஹா ஹா 
புது விதி எழுதடா ஹே ஹேய் 
உணர்ச்சியை செய்துக்காட்ட வாடா  (ஆடவா)
 
பெதீண்ட வா எனை தொட்டுத்தூண்ட வா 
உயிர்த்தன்னை தாண்டவா 
துணையானாய் ஆண்டவா 
மோதவா முழுமோகத்தூதுவா 
முகம் ஜோதி அல்லவா 
மொழியின்றி சொல்லவா 
 
புத்தி என்பது சக்தி என்பதை கற்றுக்கொள்ளடா 
என் நண்பா 
புத்தி என்பது சக்தி என்பதை கற்றுக்கொள்ளடா  
என் நண்பா 
பக்தி என்பதை தொழிலில் வைத்துவா 
நித்தன் வெற்றிதான் என் நண்பா 
இது புதுக்குறள் திருக்குறள் தானே 
இதைப்புரிந்தப்பின் தழையட்டும் முன்னே 
நீ பொறுப்பினை ஏற்று புதுப்பணியாற்றி 
போகவேண்டும் மேலே உன் மேலே  (விளையாடு)
 
 
 
Lyrics in English
 
F:Aadava arangetri paadava 
adiyaargal koodava 
kudai poattu thedava 
boomiyil pudhithaana thoazhaney 
pugazh koorum seedaney 
nee vaa vaa theeraney 
 
G:Vilaiyaattil mangaatha 
vidamaatta engakka 
velivesham poadaattaa 
indha vetrikkitta varaadhaa 
 
M:Vilaiyaattil mangaatha 
vidamaatta engakka 
velivesham poadaattaa 
indha vetrikkitta varaadhaa 
manadhinai maatrada magizhchiyai yetrada 
kuraigalai maatrada hey hey 
thadaigalai thookki poattu poadaa 
engalukkul neruppada 
unarvugal kodhippada haa haa 
pudhu vidhi ezhudhada he hei 
unarchiyai seidhu kaatta vaadaa  (Aadavaa)
 
F:Theenda vaa enai thottu thoonda vaa 
uyir thannai thaandavaa 
thunaiyaanaai aandavaa 
moadhava muzhumoaga thoodhuva 
mugam joadhi allava 
mozhiyindri sollavaa 
 
M:Buththi enbadhu sakthi enbadhai katrukkullada 
en nanbaa 
Buththi enbadhu sakthi enbadhai katrukkullada 
en nanbaa 
bakthi enbadhai thozhilil vaiththu vaa 
nindhan vetrithaan en nanba 
idhu pudhu kural thirukkural thaaney 
idhai purindhpin thazhaiyattum munney 
nee porupinai yetru pudhupaniyaatru 
poaga vendum meley un meley  (Vilaiyaadu)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சிட்டிசன் I like you ஐ லைக் யு பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services