Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Mangatha Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kannaadi nee kan Song கண்ணாடி நீ கண்
Facts about the Song
Movie Name (2011) : Mangatha மங்காத்தா
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Thrisha திரிஷா
Lyricist பாடலாசிரியர் : Niranjan Bharathi நிரஞ்சன் பாரதி
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : S.P.B.Saran எஸ்.பி.பி.சரன்
Female Singer பாடகி : Bhavadharani பவதாரனி
Movie Director டைரக்சன் : Venkat Prabhu வெங்கட் பிரபு
Rating :
Mangatha Songs 
Vilaiyaadu mangaatha விளையாடு மங்காத்தா
Vaadaa Binleda வாடா பின்லேடா
Idhu enga balley lakka இது எங்க பல்லே லக்கா
En nanbaney என் நண்பனே
Idhu ambaani parambara இது அம்பானி பரம்பர
Kannaadi nee kan கண்ணாடி நீ கண்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கண்ணாடி நீ கண் ஜாடை நான் 
என் வீடு நீ!  
உன் ஜன்னல் நான் 
என் தேடல் நீ உன் தேவை நான் 
என் பாடல் நீ!  
உன் வார்த்தை நான் 
என் பாதி நீ உன் பாதி நான் 
என் ஜீவன் நீ உன் தேகம் நான் 
என் கண்கள் நீ உன் வண்ணம் நான் 
என் உள்ளம் நீ என்னம்மா 
 
பெகண்ணோடு வா நீ ஹே ஹே 
மோகத்தாளம் போடு நீ ஹே ஹே 
ராஜா இன்று வானோடு மேகங்கள் 
தீண்டாமல் தொட்டுச்செல்ல 
என் மேனி நீ உன் ஆடை நான் 
என் பேச்சு நீ உன் மேடை நான் 
என் பாதை நீ உன் பாடல் நான் 
என் தென்றல் நீ உன் வாசம் நான் 
 
என்னை நீ என்று உணர்ந்துக்கொண்டேன் 
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன் 
 
பெஏதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன் 
வானம் மேலேதான் பறந்து வாந் சென்றேன் 
 
உன் கண்ணில் ஓயாமல்  
என் நெஞ்சைத்தீயில் தள்ள 
கண்ணாடி நீ பெ. கண் ஜாடை நான் 
என் வீடு நீ பெ. உன் ஜன்னல் நான் 
என் தேடல் நீ பெ. உன் தேவை நான் 
என் பாடல் நீ பெ. உன் வார்த்தை நான் 
 
பெதூரம் எல்லாமே உடைந்துப்போக 
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக 
 
ஆ வீரம் கொண்டாடும் கலைஞனாக 
ஈரம் மண் மேலே விழுந்து தீயாக 
 
பெதீராத போரொன்று நீத்தந்து என்னை வெல்ல 
என் மேனி நீ ஆ. உன் ஆடை நான் 
என் பேச்சும் நீ ஆ. உன் மேடை நான் 
என் பாதை நீ ஆ. உன் காதல் நான் 
என் தென்றல் நீ ஆ. உன் வாசம் நான் 
 
 
 
Lyrics in English
 
M:Kannaadi nee kan jaadai naan 
en veedu nee 
uu jannal naan 
en thedal nee un thevai naan 
en paadal nee 
un vaarthai naan 
en paadhi nee un paadhi naan 
en jeevan nee un thegam naan 
en kangal nee un vannam naan 
en ullam nee ennamma 
 
F:Kannoadu vaa nee hey hey 
moagathaalam poadu nee hey hey 
Raja indru vaanoadu megangal 
theendaamai thottu chella 
en meni nee un aadai naan 
en pechu nee un media naan 
en paadhai nee un paadal naan 
en thendral nee un vaasam naan 
 
M:Ennai nee endru unarndhukonden 
unnai ennoadu thodarndhu naan kanden 
 
F:Yedho yedhedho nadandhu naan nindren 
vaanam meley thaan parandhu vaan sendren 
 
M:Un kannil Oyaamal en nenjai theeyil thalla 
kannaadi nee (F). Kan jaadai naan 
en veedu nee (F). Un jannal naan 
en thedal nee (F). Un thevai naan 
en paadal nee (F). Un vaarthai naan 
 
F:Thooram ellaamey udaindhu poaga 
baaram ellaamey valarndhu noayaaga 
 
M:Veeram kondaadum kalaignaaga  
eeram man meley vizhundhu theeyaaga 
 
F:Theeraadha poarondru nee thandhu ennai vella 
en meni nee (M). Un aadai naan 
en pechum nee (M). Un medai naan 
en paadhai nee (M). Un kaadhal naan 
en thendral nee (M). Un vaasam naan 
 
 
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா எனக்கு இன்னொரு பேர் இருக்கு En mymaa en mymaa என் மைமா என் மைமா
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services