Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Mangatha Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Idhu enga balley lakka Song இது எங்க பல்லே லக்கா
Facts about the Song
Movie Name (2011) : Mangatha மங்காத்தா
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Thrisha திரிஷா
Lyricist பாடலாசிரியர் : Gangai Amaran கங்கை அமரன்
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Karthik, Vijay Yesudas கார்த்திக்,விஜய் ஏசுதாஸ்
Female Singer பாடகி : Anusha Dayanidhi அனுஷா தயாநிதி
Movie Director டைரக்சன் : Venkat Prabhu வெங்கட் பிரபு
Rating :
Mangatha Songs 
Vilaiyaadu mangaatha விளையாடு மங்காத்தா
Vaadaa Binleda வாடா பின்லேடா
Idhu enga balley lakka இது எங்க பல்லே லக்கா
En nanbaney என் நண்பனே
Idhu ambaani parambara இது அம்பானி பரம்பர
Kannaadi nee kan கண்ணாடி நீ கண்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இது எங்க பல்லே லக்கா 
நீ தேடு ஙொக்கா மக்கா 
யு டைப்பு நாக்கு மூக்கா 
ஆடி கொக்கிக்கா 
அபிசப்போ அச்சா அச்சா 
ஆண்டவன் கண் வச்சான் 
அடிடா தூள் மச்சான் மச்சான் 
வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா 
சூதில்லா சூடு அது சுத்தமாக ஏதப்பா 
உலகெல்லாம் பூந்து அதை உருட்டிப்போடப்பா 
தப்புக்கூட தப்பாக அத சத்தம் போட்டு சொல்லப்பா 
அண்ணன் சொன்ன வார்த்தைக்கேளு 
கையக்கோர்த்து அள்ளப்பா 
 
தானா கிடைக்குமா சந்தோசந்தான் 
நீயா எடுத்துக்கோ உனக்காகத்தான் 
வீனா பொளம்புனா விடியாதப்பா 
வெளக்க ஏத்துனா இருட்டாதப்பா 
 
பெபெ முடியாதது படியாதது ஏதும் கிடையாதடா 
இதுதான் கணக்கு 
விடியாதது ஒன்னும் புரியாதது 
அட அதுதானடா இருட்டோ இருட்டு 
 
பெஆதிட்டம் போட்டு கட்டிப்பாரு 
கிட்ட சேரும் கண்ணால 
விட்டம் போட்டு கட்டிப்போடு 
வரும் லாபம் உன்னால 
 
வீனா தூங்குது பலகோடி தான் 
அத முழிக்கவைப்பாவன் கில்லாடிதான் 
உழச்சி வாழவே வேணாமடா 
பிறர் உழைப்பில் வாழ்வதே வரம் தானடா 
 
பெஆசைப்படு அளவேயில்ல 
ஆம்பளைக்கு அதுதான் அழகு 
கோபப்படு குறைவே இல்ல 
பொம்பளைக்கு அதுதான் பொறுப்பு 
 
திட்டம் போட்டு கட்டிப்பாரு 
கிட்ட சேரும் தன்னால  (இது எங்க)
 
 
 
Lyrics in English
 
M:Idhu enga balley lakka 
nee thedu ngokka makka 
you typpu naakku mookka 
aadi kokkikkaa 
abisappo achchaa achchaa 
aandavan kan vachaan 
adidaa dhool machaan machaan 
vaangikko extra 
soodhillaa soodu adhu suthamaaga yedhappa 
ulagellaam poondhu adhai urutti poadappa 
thappu kooda thappaaga adha urutti poadappa 
thappu kooda thappaaga adha saththam poattu sollappa 
annan sonna vaarthai kelu 
kaiya koarthu allappaa 
 
M:Thaanaa kidaikkumaa sandhosandhaan 
neeyaa eduthukko unakkaagathaan 
veenaa polambunaan vidiyaadhappaa 
velakka yeththunaa iruttaadhappaa 
 
F:Mudiyaadhadhu padiyaadhadhu yedhum kidaiyaadhadaa 
idhuthaan kanakku 
vidiyaadhadhu onnum puriyaadhadhu 
ada adhuthaanadaa irutto iruttu 
 
MF:Thittam poattu kattippaaru 
kitta serum kannaala  
vittam poattu kattippoadu 
varum laabam unnaala 
 
M:Veenaa thoongudhu pala koadithaan 
adha muzhikka vaippavan killaadithaan 
uzhachi vaazhavey venaamadaa 
pirar uzhaippil vaazhvadhey varam thaandaa 
 
F:Aasaipadu alaveyilla 
aambalaikku adhuthaan azhagu 
koabappadu kuraiye illa 
pombalaikku adhuthaan poruppu 
 
M:Thittam poattu kattippaaru 
kitta serum thannaala  (Idhu enga)
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கில்லி Arjunaru villu archandran அர்ஜூணரு வில்லு அர்சந்த்ரன்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் சிட்டிசன் I like you ஐ லைக் யு பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம் விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services