Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Mangatha Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Idhu ambaani parambara Song இது அம்பானி பரம்பர
Facts about the Song
Movie Name (2011) : Mangatha மங்காத்தா
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Thrisha திரிஷா
Lyricist பாடலாசிரியர் : Vaali வாலி
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Mano, Haricharan, Prem Gi Amaren, Naveen, Tippu மனோ,ஹரிச்சரன்,பிரேம் ஜி அமரன்,நவீன்,திப்பு
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Venkat Prabhu வெங்கட் பிரபு
Rating :
Mangatha Songs 
Vilaiyaadu mangaatha விளையாடு மங்காத்தா
Vaadaa Binleda வாடா பின்லேடா
Idhu enga balley lakka இது எங்க பல்லே லக்கா
En nanbaney என் நண்பனே
Idhu ambaani parambara இது அம்பானி பரம்பர
Kannaadi nee kan கண்ணாடி நீ கண்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
இது அம்பானி பரம்பர 
அஞ்சாறு தலைமுறை 
ஆனந்தம் வளர்பிறைதான் 
நாம பொட்டுன்னு உருமுற 
சன்னாக பலமுறை 
கொண்டாடும் பணம் மழைதான் 
நாம முன்னேறும் படிக்கட்டு 
என்றாச்சு நம்பாடு விழிக்கெட்டு 
இப்போ ஒம்போது ரகமும் 
ஒன்னாக இருக்கு ஓஹோன்னு நம் ஜாதகம் 
ஆடாம ஜெயிச்சோமடா 
நம் மேனி வாடாம ஜெயிச்சோமடா 
ஓடாம ரன் எடுத்தோம் 
சும்மாவே ஒக்காந்து வென்றெடுத்தோம்  (அம்பானி)
 
ஹே ஒன்னா ரெண்டா 
ஆச ஒன்னக்கண்டா 
ஜில்லுன்னு நிக்கிற ஜிகுறு தன்டா 
தப்புத்தன்டா செய்ய ஒப்புக்கொண்டா 
பூமேல தொங்குறேன் சோலக்கொண்ட 
ஏழு மலை இருக்கும் கனவோடு போ 
காசு தேவையின்னா கடங்கொடுப்போம் 
அந்த பூ வேர ஆவாரம் பூ சேல 
நம்ம ப்ராப்பர்ட்டி முன்னால சிங்கில் டீ 
என்றாகும் சொர்க்கத்தின் சொத்துக்கள் தான் 
 
ஹேய் உள்ளாற வேக்காடு 
ஒன்னால உண்டாச்சி நோக்காடு 
போடேன்டி சாப்பாடு 
தொட்டாக்கா போடாத கூப்பாடு 
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் 
எனக்கொரு கவலையில்லே 
ஹேய் நான்தான்டா ஹே மனசுக்கு ராஜா 
வாங்குங்கடா ஏய் டிங்கட்டிங் கூஜா 
நான் கேட்டா கேட்டத கொடுப்பேன் 
கேட்குற வரங்கள கேட்டுக்கடா 
 
ஹேய் தோழா மீன் வாழ நீர் வேணும் 
நான் வாழ பீர் வேணும்  
நீக்கொஞ்சம் ஊத்து ஊத்து 
தோழா இப்போதும் எப்போதும் முப்போதும் 
வீசிடும் நம்பக்கம் காத்து காத்து 
ஆத்து பாலத்தில் குந்திடுவேன் 
காலை நேரத்தில் காத்திடுவேன்  
போத ஆனாலும் மீறிப்போனாலும்  
ஆக ஓர் நாளு என்பார்கள் 
மாறாது எம்பாட்டு வேறதான் 
என்னாலும் ஏங்குட்டு வேறதான் 
என்னோட வேலைதான் என்னான்னு  
ஊர் பேசும் ஆளதான்  (அம்பானி)
 
 
 
Lyrics in English
 
M:Machi Open the Bottel 
 
M:Idhu ambaani parambara 
anjaaru thalaimurai 
aanandham valarpiraithaan 
naama pottunnu urumura 
sannaaga palamurai 
kondadum panam mazhaithaan 
naama munnerum padikkattu 
endraachu nam paadu vizhikkettu 
ippo ombodhu ragamum 
onnaaga irukku OhOnnu nam jaadhagam 
aadaama jeyichoamadaa 
nam meni vaadaama jeyichoamadaa 
Odaama run eduthoam 
summaavey okkaandhu vendreduthom  (Ambaani)
 
M:Hey onnaa rendaa 
aasa onnakkandaa 
jillunnu nikkira jiguru thandaa 
thappu thandaa seiya oppukkondaa 
poo mela thonguren soala konda 
yezhu malai irukkum kanavodu poa 
kaasu thevaiyinna kadangoduppoam 
andha poovo aavaaram poo sela 
namma property munnaala singil Tea 
endraagum sorkkathin soththukkal thaan 
 
M:Hei ullaara vekkaadu  
onnaala undaachi noakkaadu 
poadendi saappaadu 
thottaakkaa poadaadha kooppaadu 
raaman aandaalum raavanan aandaalum  
enakkoru kavalaiyilley 
hei naan thaandaa hey manasukku Raja 
vaangungadaa yei dingkating kooja 
naan ketta kettadha koduppen 
ketkura varangala kettukkadaa 
 
M:Hei thozha nee meen vaazha neer venum 
naan vaazha Bear venum  
neekkonjam oothu oothu 
thoazhaa ippoadhum eppoadhum muppoadhum 
veesudum nam pakkam kaathu kaathu 
aaththu paalathil kundhiduven 
kaalai nerathil kaathiduven  
boadha aanaalum meeri poanaalum  
aaga Or naalu enbaargal 
maaraadhu embattu verathaan  
endraalum yenguttu verathaan 
ennoada velaithaan ennaannu  
oor pesum aalathaan  (Ambaani)
 
 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல்
கவண் Happy New Year ஹாப்பி நியூ இயர் மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services