Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Mangatha Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
En nanbaney Song என் நண்பனே
Facts about the Song
Movie Name (2011) : Mangatha மங்காத்தா
Actor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்
Actress நடிகை : Thrisha திரிஷா
Lyricist பாடலாசிரியர் : Vaali வாலி
Music Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா
Male Singer பாடகர் : Yuvansankarraja யுவன்சங்கர்ராஜா
Female Singer பாடகி : MadhuShree மதுஸ்ரீ
Movie Director டைரக்சன் : Venkat Prabhu வெங்கட் பிரபு
Rating :
Mangatha Songs 
Vilaiyaadu mangaatha விளையாடு மங்காத்தா
Vaadaa Binleda வாடா பின்லேடா
Idhu enga balley lakka இது எங்க பல்லே லக்கா
En nanbaney என் நண்பனே
Idhu ambaani parambara இது அம்பானி பரம்பர
Kannaadi nee kan கண்ணாடி நீ கண்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஎன் நண்பனே என்னையேத்தாயோ 
என் பாவமாய் வந்து வாய்த்தாய் 
உன் போலவே நல்ல நடிகன் ஓ.. 
ஊரெங்கிலும் இல்லை ஒருவன் 
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ 
கண்டுக்கொண்டு கண்ணியாரும் 
காதல் செய்வதில்லையே 
கங்கை நதி எல்லாம் கணல் நதி என்று 
பிற்ப்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ 
 
காதல் என்பது கனவு மாலிகை 
புரிந்துக்கொள்ளடி என் தோழியே 
உண்மைக்காதலை நான் தேடிப்பார்க்கிறேன் 
காணவில்லையே என் தோழியே 
 
பெவலக்கையைப் பிடித்து வலைக்கையில் விழுந்தேன் 
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன் 
உறவெனும் கவிதை உயிரினில் வரைந்தேன் 
எழுதிய கவிதை என் முதல்வரி  
முதல் முழுவதும் விழிவழிகளில் 
வழி விழுந்ததும் மழையெல்லாம் உன்னால்தான் 
இதுபோன்ற ஞாயங்கள் 
எனக்கேன் இந்த காயங்கள் 
கிழித்தாய் இது காதல் ஓவியம் 
ஹோ... ஹோ... ஹோ.. 
ஒரு கண் முகம் மாறிதான் 
மனிதன் முகம் மாறுதாம் 
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ  (நண்பனே)
 
காதல் வெல்லும் காதல் தோற்க்குமா 
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே 
காதலோவியம் கிழிந்துப்போனதால் 
கவலை ஏனடி இதுவும் கடந்திடும் 
 
பெஅடிக்கடி எனை நீ அனைத்ததை அறிவேன் 
அன்பெனும் விலக்கை அனைத்ததை அறியேன் 
புயல் வந்து சாய்த்தால் மனம் உருகி வருவேன் 
உனக்கென தெரியும் என் இதயத்தில் வந்து விழுந்தது 
இடி என மனமெங்கும் இருந்தது வலி எம்மா எம்மா 
உலகில் உள்ள பெண்களே  
உரைப்பேன் ஒரு பொன் மொழி 
காதல் ஒரு கனவு மாலிகை ஓ.. ஓ.. 
இதுவும் அங்கு மாயம்ந்தான்  
எல்லாம் வன ஜாமந்தான்  
நம்பாமல் வாழ்வதென்றும் நலமே..  (காதல்)
 
 
 
Lyrics in English
 
F:En nanbaney ennaiyethaayo 
en paavamaai vandhu vaaithaai 
un poalavey nalla nadigan O.... 
oorengilum illai oruvan 
nallavaragal yaaro theeyavargal yaaro 
kandukkondu kanni yaarum 
kaadhal seivadhillaiye 
kangai nadhi ellaam kanal nadhi endru 
pirppaadu gnaanam vandhu laabam ennavo 
 
M:Kaadhal enbadhu kanavu maaligai 
purindhukolladi en thoazhiye 
unmai kaadhalai naan thedi paarkkiren 
kaanavillaiye en thoazhiye 
 
F:Valakkaiyai pidithu valaikkaiyil vizhundhen 
valakkarm pidithu valam vara ninaithen 
uravenum kavidhai uyirinil varaindhen 
ezhudhiya kavidhai en mudhal vari  
mudhal muzhuvadhum vizhi vazhigalil 
vazhi vizhundhadhum mazhaiyellaam unnaal thaan 
idhu poandra gnaabagangal 
enakken indha kaayangal 
enakken indha kaayangal  
kizhithaai idhu kaadhal Oviyam 
hO.. hO.. hO.... 
oru kan mugam maarithaan 
manidhan mugam maarudhaam 
ovvondrum veru veru niramO  (En nanbaney)
 
M:Kaadhal vellum kaadhal thoarkkumaa 
yaarum arindhadhillaiye en thoazhiye 
kaadhaloviyam kizhindhu poanadhaal 
kavalai yenadi idhuvum kadandhidum 
 
F:Adikkadi enai nee anaithadhai ariven 
anbenum vilakkai anaithadhai ariyen 
unakkena theriyum en idhayathil vandhu vizhundhadhu 
idi ena manamengum irundhadhu vali emma emma 
ulagil ulla pengaley uraipen oru pon mozhi  
kaadhal oru kanavu maaligai O... O.. 
idhuvum angu maayam thaan  
ellaam vana jaamandhaan  
nambaamal vaazhvadhendrum nalamey....  (Kaadhal)
 
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சாக்லெட் Mala mala மலை மலை தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்
கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services