Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Manam Koththi Paravai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Enna solla yedhu solla Song என்ன சொல்ல ஏது சொல்ல
Facts about the Song
Movie Name (2013) : Manam Koththi Paravai மனம் கொத்திப் பறவை
Actor நடிகர் : Sivakarthikeyan சிவ கார்த்திகேயன்
Actress நடிகை : Athmeeya ஆத்மியா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Vijay Prakash விஜய்பிரகாஷ்
Female Singer பாடகி : Chinmayi சின்மயி
Movie Director டைரக்சன் : S.Ezhil எஸ்.எழில்
Rating :
Manam Koththi Paravai Songs 
Jal jal jal ஜல் ஜல் ஜல்
Po po po போ போ போ
Ooraana oorukkulla ஊரான ஊருக்குள்ள
Enna solla yedhu solla என்ன சொல்ல ஏது சொல்ல
dang dang digadiga டங் டங் டிகடிக
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
என்ன சொல்ல ஏது சொல்ல 
நின்னுப் போச்சி பூமி இங்க 
என்ன சொல்ல ஏது சொல்ல 
தத்தி தாவ தோனுதிங்கே 
ஒத்த சொல்லில் யாருமே 
அழகாகவே உரு மாறுதே 
பொத்திக்கிட்ட வானமே 
புதிதாகவே மழை தூவுதே 
 
குழுசக்தி... சக்தி சுகி சக்தி சக்தி சுகி... சாயில்லே 
 
பெஇப்படியே இக்கணமே 
செத்திடவே சம்மதமே 
 
வந்தாயே உன்னோடு எதனாலே சொல் 
 
பெமுன் ஜென்மமே செய்த முடிவே பதில் 
 
சொல்லும் முன்பு தரிசா கெடந்தேனே 
சொன்ன பின்பு வெளஞ்சேனே 
 
பெகம்பசிட்டு கரும்பா இனிச்சேனே 
கம்பி கல்லு மலர்ந்தேனே 
 
என்னை போனாலும் போகம சுத்தி சுத்தி 
உன்னை நாய் பேல சுத்துது என் புத்தி 
என்ன சொல்ல?  
 
குழுசக்கி சக்கி சுகி... சக்கி சக்கி சுகி? சாயில்லே 
 
இச்ச இச்சு கண்ணத்திலே 
கிச்சு கிச்சு எண்ணத்திலே 
 
பெஏதே...தோ ஏக்கங்கள் எனை கொல்லுதே 
 
தூங்குன்னு சொன்னாலும் அடம் பண்ணுதே 
 
பெஉன்னை பத்தி எனக்கே தெரியாதா 
சொக்க வச்ச எனை ஏய்ப்ப 
 
தண்ணிக்குள்ள மெதக்கும் வெறகாக 
எப்ப புள்ள கரை சேர்ப்ப 
 
பெஉனை கண்ணால செய்யும்  
போதே கட்டிக்கிட்டு 
புள்ள பெத்தேனே போகத விட்டு  
என்ன சொல்ல... 
 
Lyrics in English
 
M:Enna solla yedhu solla 
ninnu poachi boomi inga 
enna solla yedhu solla 
thaththi thaava thoanudhingey 
oththa sollil yaarumey 
azhagaagavey uru maarudhey 
poththikkitta vaanamey 
pudhithaagavey mazhai thoovudhey 
 
G:Sakki… sakki sugi sakki sakki sugi…. Saayilley 
 
F:Ippadiye ikkanamey 
seththidavey sammadhemey 
 
M:Vandhaaye unnoadu edhanaaley sol 
 
F:Mun jenmamey seidha mudivey badhil 
 
M:Sollum munbu tharisaa kedandheney 
sonna pinbu velanjeney 
 
F:Kambasittu karumbaa inicheney 
kappi kallu malarndheney 
 
M:Ennai poanaalum poagaama suththi suththi 
unnai naai poala suththudhu en buththi 
enna solla…. 
 
G:Sakki sakki sugi… sakki sakki sugi… saayilley 
 
M:Ichu ichu kannaththiley 
kichu kichu ennathiley 
 
F:Yedhe… dho yekkangal enai kolludhey 
 
M:Thoongunnu sonnaalum adam pannudhey 
 
F:Unnai paththi enakkey theriyaadhaa 
sokka vacha enai yeippa 
 
M:Thannikkulla medhakkum veragaagaa 
eppa pulla karai serppa 
 
F:Unai kannaala seiyum  
poadhey kattikkittu 
pulla peththeney poagaadha vittu 
enna solla… 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் வசீகரா Meareaj endraal verum மேரேஜ் என்றால் வெறும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் என் தங்கைக் கல்யாணி Thannanthani kaattukkullay தன்னந்தனி காட்டுக்குள்ளே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை
அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே
ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services