Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Mambattiyan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kannil un kannil Song கண்ணில் உன் கண்ணில்
Facts about the Song
Movie Name (2011) : Mambattiyan மம்பட்டியான்
Actor நடிகர் : Prasanth பிரசாந்த்
Actress நடிகை : Meera Jasmine மீறா ஜாஸ்மின்
Lyricist பாடலாசிரியர் : Na.Muthukumar நா.முத்துக்குமார்
Music Director இசையப்பாளர் : Thaman.S தமன்.எஸ்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Reeta ரீட்டா
Movie Director டைரக்சன் : Thyagarajan தியாகராஜன்
Rating :
Mambattiyan Songs 
Kaattuvazhi poarapponney காட்டுவழிப் போறப்பொண்ணே
Karuppannna saamida கருப்பண்ண சாமிடா
Chinnapponnu sela சின்னப்பொண்ணு சேல
Kaattuvazhi poarapponney(Remix) காட்டுவழிப் போறப்பொண்ணே
Kannil un kannil கண்ணில் உன் கண்ணில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெகண்ணில் உன் கண்ணில் உன் காதல் நெஞ்சம் 
நெஞ்சில் உன் நெஞ்சில் கனவின் ஊஞ்சல்  
காலம் போதாமல் வாழனும் நீ வாம்மா 
கையில் நம் கையில் வளையலும் கொஞ்சம் 
காலில் நம் காலில் கொலுசும் கொஞ்சும் 
உன்னை உன் மாமன் கொஞ்சனுமே வாம்மா 
ஏதோ ஆகுதே என் நெஞ்சுக்குள் ஏதோ ஆகுதே 
உன்னால் தானே 
எல்லாம் மாறுதே என் வாழ்க்கையில் 
எல்லாம் மாறுதே உன்னால் தானே 
இதுவரை இல்லாத மயக்கம் ஒன்று 
இடைவெளி இல்லாமல் மிறட்டுது இன்று 
ஏன் ஏன் எதனாலே 
இதுவரை சொல்லாத தயக்கம் ஒன்று  
முகவரி சொல்லாமல் தவிக்குகு இன்று 
உன்னால் உன்னால் உன்னால் தன்னாலே  (கண்ணில்)
 
பெமுதல் முதல் நீப்பார்த்த பார்வை அது 
தினம் தினம் என்னோடு வாழ்கின்றது 
அன்பே.. ஹோ.. அன்பே.. 
முதல் முதலில் நீ சொன்ன வார்த்தை அது 
உயிருக்குள் எப்போதும் கேட்கின்றதே 
இதுவரை காணாத இறக்கம் ஒன்று 
தலைமுதல் அடிவரை கொல்லுது இன்று 
இன்பம் துன்பம் ரெண்டும் உன்னாலே  (ஏதோ)
 
 
 
Lyrics in English
 
F:Kannil un kannil un kaadhal nenjam 
nenjil un nenjil kanavin oonjal 
kaalam poadhaamal vaazhanum nee vaammaa 
kaiyil nam kaiyil valaiyalum konjam 
kaalil nam kaalil kolusum konjum 
unnai un maaman konjamey vaammaa 
yedho aagudhey en nenjukkul yedho aagudhey 
unnaal thaaney 
ellaam maarudhey en vaazhkkaiyil 
ellaam maarudhey unnaal thaaney 
idhuvarai illaadha mayakkam ondru 
idaiveli illaamal mirattudhu indru 
yen yen edhanaaley 
idhuvarai sollaadha thayakkam ondru 
mugavari sollaamal thavikkudhu indru 
unnaal unnaal unnaal thanaaley  (Kannil)
 
F:Mudhal mudhal neeppaarththa paarvai adhu 
dhinam dhinam ennoadu vaazhgindradhu 
anbey.. hO.... anbey.. 
mudhal mudhalil nee sonna vaarththai adhu 
uyirukkul eppodhum ketkindradhey 
idhuvarai kaanaadha irakkam ondru 
thalai mudhal adivarai koolludhu indru 
inbam thunbam rendum unnaaley  (Yedho)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Kanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் உள்ளம் கொள்ளை போகுதே Kavithaigal sollavaa கவிதைகள் சொல்லவா தென்மேற்கு பருவக்காற்று Yendi kallachi enna theriyalaiyaa ஏன்டி கள்ளச்சி என்னத்தெரியலையா
சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு ரௌத்திரம் Maalai mangum neram மாலை மங்கும் நேரம் பிரியமானதோழி Maan kuttiye pulli maan kuttiye மான்குட்டியே புள்ளி மான்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services