Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Makesh, Saranya matrum palar Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Thangathula seidha nilaa Song தங்கத்துல செய்த நிலா
Facts about the Song
Movie Name (2008) : Makesh, Saranya matrum palar மகேஷ், சரண்யா மற்றும் பலர்
Actor நடிகர் :
Actress நடிகை :
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் :
Male Singer பாடகர் :
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Makesh, Saranya matrum palar Songs 
En paadal kaalamulla kaalamvarai என் பாடல் காலமுள்ள காலம்வரை
Vaigarai paniyae boomiyin வைகரை பணியே பூமியின்
Kaatrey kaatrey enakku காற்றே காற்றே எனக்கு
En uyirukkul nadakkira என் உயிருக்குள் நடக்கிற
Thajam thajjam thajjam தஜம் தஜ்ஜம் தஜ்ஜம்
Thangathula seidha nilaa தங்கத்துல செய்த நிலா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
தங்கத்துல செய்த நிலா  
எங்கள் தங்கத்தேரு என்று உலா 
தாவணிப்பூ நடந்து வர 
அன்று எங்களுக்குத் திருவிழா (தங்கத்துல)
 
என்றும் பாதம் போல உன்னை 
எங்கள் பாசம் எங்கு தாங்கும் 
உந்தன் பாதத்தோடு பேச 
இந்த சலங்கைக்கூட ஏங்கும் 
நாளும் நலமுடன் நீ வாழ்க 
வளமுடன்... (தங்கத்துல)
 
செல்லக்குறும்புகள் செல்ல சினுங்கள்கள் 
அந்த நிமிடங்கள் நெஞ்சில் ஓயும் போது 
எங்கள் இமைகளில், இங்கு குடையினில் 
உந்தன் உலகிலே வெயில்காயும் 
அன்பில் வீட்டை ஆளும் ஒரு அன்னை இங்கு நீ தானே 
அன்னைக்காக வாழும் போது 
அண்ணன் கூட தாய்தானே 
நாளும் நளமுடன் நீ வாழ்க 
வளமுடன்... (தங்கத்துல)
 
செல்லப்பறவையே உந்தன் நிழலுக்கும் 
இங்கு நாங்களே சிறகாகுவோம் 
எங்கள் தோட்டத்தில் வந்த வாழைக்கும் 
இனி நாங்களே விழுதாகுவோம் 
உள்ளங்கையில் இரேகையைப் போல 
உள்ளம் என்றும் மாறாது 
தொட்டில் போகும் தூரம்கூட 
உன்னைவிட்டுப்போகாது 
நாளும் நலமுடன் நீ வாழ்க  
வளமுடன்... (தங்கத்துல)
Lyrics in English
 
MThanaththula seidha nilaa 
engathearu endru ulaa 
thaavanippoo nadandhu vara 
andru engalukku thiruvizhaa (Thangathula)
 
Endrum paadham pOla unnai 
engal paasam engu thaangum 
undhan paadhathOdu peasa 
indha salangai kooda eangum 
naadum nalamudan nee vaazhga 
valamudan... (Thangathula)
 
MSellakkurumbugal sella sinungalgal 
andha nimidangal nenjil OyumbOdhu 
engal imaigalil, ingu kudaiyinil 
undhan ulagiley veyilkaayum 
anbil veettai aalum oru annai ingu nee thaaney 
annan kooda thaaithaaney 
naalum nalamudhan nee vaazhga 
valamudan... (Thangathula)
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services