Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maharaja Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Raja Raja Magaaraja Song ராஜா ராஜா மகாராஜா
Facts about the Song
Movie Name (2011) : Maharaja மஹாராஜா
Actor நடிகர் : Sathya சத்யா
Actress நடிகை : Anjali அஞ்சலி
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்
Male Singer பாடகர் : Karthik, M.L.R.Karthikeyan, Solar Sai கார்த்திக், எம்.எல்.கார்த்திகேயன்,சோலார் சாய்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Manohar மனோகர்
Rating :
Maharaja Songs 
Arey thammarey thammarey thaa அரே தம்மரே தம்மரே தா
Adidaa dammaaram அடிடா டம்மாரம்
Mexi mexikon lady மெக்சி மெக்சிகான் லேடி
Hello nanba ஹலோ நண்பா
My name is Raju Baby மை நேம் ஈஸ் ராஜூ பேபி
Raja Raja Magaaraja ராஜா ராஜா மகாராஜா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
குழுராஜா ராஜா மகாராஜா, ராஜா ராஜா மகராஜா 
ராஜா ராஜா மகாராஜா, ராஜா ராஜா மகராஜா 
ராஜா ராஜா மகாராஜா, ராஜா ராஜா மகராஜா 
ராஜா ராஜா மகாராஜா, ராஜா ராஜா மகராஜா 
 
உலகில் உள்ளதை எல்லாம் உலறச்செய்திட வந்தாய் 
 
குழுராஜா ராஜா மகராஜா 
 
கனவில் கண்டதையெல்லாம் கடவுள் போலவே தந்தாய் 
 
குழுராஜா ராஜா மகராஜா 
 
எனது மனதிலே இளைய வயதுப்போல் 
தினமும் சிறகையே விரித்தேனே 
உனது வருகையால் உலகில் மறுபடி  
புதியப்பிறவியும் எடுத்தேனே 
உன்னால் உன்னால் ஆனேன் இளைஞன் நான்.. 
 
குழுராஜா ராஜா மகராஜா 
ராஜா ராஜா மகராஜா 
 
பாதாளத்தில் அன்று விழுந்துக்கிடந்தவன் 
ஆகாயத்தில் இன்று பறக்கிறேனடா 
சீசாவைப்போல் அன்று உடைந்துக்கிடந்தவன் 
பீசாவையும் இன்று ருசிக்கிறேனடா 
வாலிபம் உன்னிடத்தில் வந்ததென்று வந்ததென்று 
வாழ்வதில் ஒன்றுமில்லை நீந்தடா 
ஆயுதம் தத்துவித்து தத்துவித்து 
உன்னிடத்தில் உன்னிடத்தில் 
தோன்றிடக் காரணம் யாரடா 
உன் பாதையில் செல்ல கால் தாவிடும் 
உன் பேரையே சொல்லி வாடிபாடிடும் 
உன்னால் உன்னால் ஆனேன் இளைஞன் நான்  (ராஜா)
 
தண்ணீருக்கே அன்று ததும்பிக்கிடந்தவன் 
பன்னீரிலே இன்று குளிக்கிறேனடா 
சன்னியாசிப்போல் அன்று உலகை வெறுத்தவன் 
உல்லாசியாய் இன்று ஜொலிக்கிறேனடா 
பூமியில் இன்பம் உண்டு துன்பமில்லை துன்பமில்லை 
ஆசைக்கு எல்லை இங்கு ஏதடா 
காசிக்கு காவிகட்டி செல்லுகின்ற காலத்தில்  
எக்குத்தப்பா பாரடா 
வேதாந்திப்போல் வாய்ப்பேசாதடா  
காட்டாறு நான் நீ பூட்டாதடா 
உன்னால் உன்னால் ஆனேன் இளைஞன் நான்...  (உலகில்)
 
 
Lyrics in English
 
G:Raja Raja Magaaraja, Raja Raja Magaraja 
Raja Raja Magaaraja, Raja Raja Magaraja 
Raja Raja Magaaraja, Raja Raja Magaraja 
Raja Raja Magaaraja, Raja Raja Magaraja 
 
M:Ulagil ulladhai ellaam ularacheidhida vandhaai 
 
G:Raja Raja Magaaraja, Raja Raja Magaraja 
 
M:Kanavil kandadhaiyellaam kadavul poalavey thandhaai 
 
G:Raja Raja Magaaraja, Raja Raja Magaraja 
 
M:Enadhu manadhiley ilaiya vayadhupoal 
dhinamum siragaiye viritheney 
unadhu varugaiyaal ulagil marubadi 
pudhiya piraviyum edutheney 
unnaal unnaal aanen Ilaignan naan... 
 
G:Raja Raja Magaaraja, Raja Raja Magaraja 
 
M:Paadhaalathil andru vizhundhu kidandhavan 
aagaayathil indru parakkirenadaa 
seesaavaipoal andru udaindhu kidandhavan 
peesaavaiyum indru rusikkirenadaa 
vaalibam unnidathil vandhadhendru vandhadhendru 
vaazhvadhil ondrumillai neendhadaa 
aayudham thathuvithu thathuvithu  
unnidathil unnidathil 
thoandrida kaaranam yaaradaa 
un paadhaiyil sella kaal thaavidum 
un peraiye solli vaai paadidum 
unnaal unnaal aanen Ilaignan naan  (Raja)
 
M:Thanneerukkey andru thadhumbikkidandhavan 
panneeriley indru kulikkirenadaa 
sanniyaasi poal andru ulagai veruthavan 
ullaasiyaai indru jolikkirenadaa 
boomiyil inbam undu thunbamillai thunbamillai 
aasaikku ellai ingu yedhadaa 
kaasikku kaavi katti sellugindra sellugindra 
kaalathil ekkuthappaa paaradaa 
vedhaandhi poal vaai pesaadhadaa 
kaattaaru naan nee poottaadhadaa 
unnaal unnaal aanen Ilaignan naan.....  (Ulagil)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா அரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services