Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Magizhchi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Selakkattiya sevandhippoo Song சேலக்கட்டிய செவ்வந்திப்பூ
Facts about the Song
Movie Name (2010) : Magizhchi மகிழ்ச்சி
Actor நடிகர் : Gauthaman, Seeman கௌதமன்,சீமான்
Actress நடிகை : Anjali, Karthika அஞ்சலி,கார்த்திகா
Lyricist பாடலாசிரியர் : Vairamuthu வைரமுத்து
Music Director இசையப்பாளர் : Vidhyasagar வித்யாசாகர்
Male Singer பாடகர் : Karthi கார்த்தி
Female Singer பாடகி : Sithra, Roshini சித்ரா,ரோஷ்னி
Movie Director டைரக்சன் : Gauthaman கௌத்தமன்
Rating :
Magizhchi Songs 
Koorappattu selakkaari கூரப்பட்டு சேலக்காரி
Thekku maramaattam thelivaaga தேக்கு மரமாட்டம் தெளிவாக
Kanney kaniyurangu கண்ணே கனியுறங்கு
Oothu thanni aathoada ஊத்துத்தண்ணி ஆத்தோட
Selakkattiya sevandhippoo சேலக்கட்டிய செவ்வந்திப்பூ
Uchchukkotta ichchu vachchi உச்சுக்கொட்ட இச்சு வச்சி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெசேலக்கட்டிய செவ்வந்திப்பூ ஒன்னு 
செக்கச்செவக்குது வெக்கத்துல 
 
பெஇவ குத்தவச்ச ஒரு வைர செல 
சும்மா குங்குமம் பூக்குது கண்ணத்துல 
 
பெமாலப்போடுங்க மங்கலம் பாடுங்க 
மஞ்சத்தாலி ஒன்னு பொண்ணுங்களா 
 
பெதாயி வழி வந்த தங்கங்களா 
சாதி சனம் கொண்ட கண்ணங்களா 
 
பெஎங்க வம்சம் வாழவும் 
வாழ்வு ஓங்கவும் வாழ்வும் ஓங்கவும் 
தாயம்மா தங்கம்மா பார்த்துக்குங்க 
மங்கல-3 மேளங்கள் கொட்டுட்டும் 
மாங்கனி மாங்கனி மாங்கனி 
மாங்கல்யம் காணட்டும் வாழ்த்துங்களேன்  
 
பெகூடி வாழ்க எங்கள் குலம் வாழ்க 
நெற்றி குங்குமத்த தொட்டுவச்ச விரல் வாழ்க 
மகள் வாழ்க சூடும் மலர் வாழ்க 
இவ கண்ணத்தொட்டு முத்தம் வைக்கும் கரைவாழ்க 
எங்கப்பொண்ணு இவ இன்னைக்கித்தான் கன்னி 
மாலை இட்டா இவ மக்காநாளே அன்னி 
எங்க வீட்டு பஞ்சனை தேடுது பதமாக  (கூடிவாழ்க)
 
அக்கா வடிவத்தில் தாயாக வந்தாயே 
உன் தம்பி உன் பிள்ளைதான் 
தாயே என்னை நீ தாய்மாமன் செய்வாயா 
எல்லாமே உன் கையில்தான் 
பிஞ்சுக்காயங்கள் மார்போடு உனக்குள் 
நான் எந்தன் ஆசை சொல்லவா 
எங்கள் செல்வத்தை எப்போதும் சுமக்க 
என் தோள்கள் பூப்பல்லவா 
 
பெஅக்காப்புள்ள எதுக்கு அதில் அக்கப்போரு இருக்கு 
இந்தப்பச்சக்கிளியப் புடிச்சா ஒரு பக்காப்புள்ள ஒனக்கு 
 
வெள்ளியில வீடு கட்டி தங்கத்துல கட்டில் கட்டி  
பெண்ணுரொத்தி வந்தாலுமே 
அக்கா சொன்ன சொல்ல விட்டு  
அங்குலமும் மாரமாட்டேன்  (கூடிவாழ்க)
 
பெஎங்கள் குலச்செல்வி மாலைதான் சூடினால் 
கண்கள் இரண்டோடு கங்கை நீராடினால்  
எங்கள் குலச்செல்வி மாலைதான் சூடினால் 
கண்கள் இரண்டோடு கங்கை நீராடினால் 
மூத்தோர்குளம் கூடி முறைமையாய் வாழ்த்தட்டும் 
முந்நூறு கரம் வந்து காவல்தான் காக்கட்டும் 
குறை ஏதும் காணாத நிறை வாழ்வை நீவாழ 
வண்ணக்கிளியை வாழ்த்த வருவாள் 
தாயம்மை தங்கம்மையே 
 
எங்கள் வீட்டுக்கு குலதெய்வம் வேறல்ல 
எந்நாளும் அக்காள் நீதான் 
மாலை மலர்சூடும் மாமன் நீ இன்று முதல் 
தெய்வத்தின் மணவாலன் தான் 
 
பெஎங்கள் தெய்வத்தை இடமாற்றம் செய்தோம் 
மண்டியிட்டு கோயில் செய்க 
 
தெய்வம் எப்போதும் அழுகின்றதில்லை 
நெஞ்சோடு கவனம் கொள்க 
குல விளக்கே அக்காவே 
நீ குத்துவிளக்கா இருக்கா 
தனி குடித்தனம் போனா இந்த தம்பி நெனப்பு இருக்கா 
 
பெகாடு மலை மாறிப்போகும் 
கடல் தண்ணி மாறிப்போகும் 
காலம் தேசம் மாறிப்போகும் 
அக்கா தம்பி பாசம் மட்டும் எக்காலத்திலும் மாறாதப்பா 
 
குழுஹா.. ஹா.. ஹா.... 
ஹா.. ஹா.. ஹா.... 
 
 
 
Lyrics in English
 
F:Selakkattiya sevandhippoo onnu 
chekka chevakkudhu vekkathula 
 
F:Iva kuththam vacha oru vaira sela 
summa kungumam pookkudhu kannathula 
 
F:Maalappoadunga mangalam paadunga 
manjaththaali onnu ponnungala 
 
F:Thaayi vazhi vandha thangangala 
saadhi sanam konda kannangalaa 
 
F:Enga vamsam vaazhavum 
vaazhvu Ongavum vaazhvum Ongavum 
thaayamma thangamma paarthukkunga 
mangala mangala mangala melangal kottattum 
maangani maangani maangani  
maangalyam kanattum vaazhththungalen 
 
F:Koodi vaazhga engal kulam vaazhga 
netri kungumaththa thottu vachcha viral vaazhga 
magal vaazhga soodum malar vaazhga 
iva kanna thottu muththam vaikkum karaivaazhga 
engapponnu iva innaikkithaan kanni 
maalai ittaa iva maikkaa naale anni 
enga veettu panjavarnakkili 
panjanai yerudhu nenjanai thedudhu padhamaaga  (Koodi)
 
M:Akkaa vadivathil thaayaaga vandhaaye 
un thambi un pillaithaan 
thaaye ennai nee thaaimaaman seivaayaa 
ellaamey un kaiyil thaan 
pinjukkaayangal maarboadu unakkul 
naan endhan aasai sollavaa 
engal selvathai eppoadhum sumakka 
en thoalgal pooppallava 
 
F:Akkaappulla edhukku adhil akkappoadu irukku 
indha pachchakkiliya pudichaa oru pakkaappulla onakku 
 
M:Velliyila veedu katti 
thangathula kattil katti pennoruththi vandhaalumey 
akkaa chonna solla vittu angulamum maaramaatten  (Koodi)
 
F:Engal kulachelvi maalai thaan soodinaal 
kangal irandoadu gangai neeraadinaal 
Engal kulachelvi maalai thaan soodinaal 
kangal irandoadu gangai neeraadinaal 
mooththoar kulam koodi muraimaiyaai vaazhththattum 
munnooru karam vandhu kaaval thaan kaakkattum 
kurai yedhum kaanaadha nirai vaazhvai nee vaazha 
vannakkiliyai vaazhththa varuvaai 
thaayammai thangammaiye 
 
M:Engal veettukku kuladheivam veralla 
ennaalum akkaal nee thaan 
maalai malar soodum maaman nee indru mudhal 
dheivathin manavaalan thaan 
 
F:Engal dheivathai idamaatram seidhoam 
mandiyittu koayil seiga 
 
M:Dheivam eppoadhum azhugindradhillai 
nenjoadu kavanam kolga 
kula vilakkey akkaavey 
nee kuththu vilakkaa irukka 
thani kudithanam poana indha thambi nenappu irukka 
 
F:Kaadu malai maarippoagum 
kadal thanni maarippoagum 
kaalam dhesam maaripoagam 
akkaa thambi paasam mattum  
ekkaalathilum maaraadhappa  
 
G:Haa..... haa...... haa.......  
Haa..... haa...... haa....... 
 
 
 
See Also:
கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா முத்துக்கு முத்தாக Man vaasam veesum(Femal) மண் வாசம் வீசும் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான்
தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தென்மேற்கு பருவக்காற்று Kalli kallichedi கல்லி கல்லிச்செடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services