Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Madurai Sambavam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vaigai aatril kallazhagar Song வைகை ஆற்றில் கள்ளழகர்
Facts about the Song
Movie Name (2009) : Madurai Sambavam மதுரை சம்பவம்
Actor நடிகர் : Viknesh விக்ணேஷ்
Actress நடிகை : Anuya, Karthiga அனுயா, கார்த்திகா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : John Peter ஜான் பீட்டர்
Male Singer பாடகர் : Sriram ஸ்ரீராம்
Female Singer பாடகி : Nithyashree நித்யாஸ்ரீ
Movie Director டைரக்சன் : Yurekha யுரேகா
Rating :
Madurai Sambavam Songs 
Oru ilavam panju ஒரு இளவம் பஞ்சு
Vaigai aatril kallazhagar வைகை ஆற்றில் கள்ளழகர்
Kulaththil mudhal kallai குளத்தில் முதல் கல்லை
Kannazhagaa kannazhagaa கண்ணழகா கண்ணழகா
LandhukkoduppOm naanga லந்துக்கொடுப்போம் நாங்க
POgudhadaa kuladheivam போகுதடா குலதெய்வம்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வைகை ஆற்றில் கள்ளழகர் 
வந்திரங்கப் போராரய்யா 
எட்டு ஜில்லா எல்லைவரை ஆட்சி செய்ய வாராரய்யா 
பூங்கரகம் தலையில் வச்சு நாம்மெல்லாம்  
பொங்கி வந்து ஆடிடுவோம் 
எட்டுக்கட்ட மெட்டெடுத்து அழகர அழகாப்பாடிடுவோம் 
தந்தன தோம் தந்தக தோம் தந்தக தோம் தந்தகதத்தோம் 
 
பெவைகை ஆற்றில் கள்ளழகர் 
வந்திரங்கப் போராரய்யா 
எட்டு ஜில்லா எல்லைவரை ஆட்சி செய்ய வாராரய்யா 
பூங்கரகம் தலையில் வச்சு நாம்மெல்லாம்  
பொங்கி வந்து ஆடிடுவோம் 
எட்டுக்கட்ட மெட்டெடுத்து அழகர அழகாப்பாடிடுவோம் 
 
வைகை ஆற்றில் கள்ளழகர் 
வந்திரங்கப் போராரய்யா ஓ...... ஓ........ 
 
சாமியாடிக் கூட்டம் கூட 
எதிர் சேவை மக்கள் காண 
பூப்பல்லக்கில் கள்ளழகர் குறிப்பாகக் காட்சித்தாந்தாரய்யா 
 
பெசொக்கநாதர் மீனாட்சியின் கல்யாணத்தில் தாமதமா 
கள்ளழகர் வந்ததினால் கல்யாணமும்  
முன்பே முடிந்ததைய்யா 
 
அதனாலே கள்ளழகர் திரும்பினார் கோபமாய் 
நாச்சியாரு வீட்டுக்குத்தான் கிளம்பினார் வேகமாய் 
 
பெகுதிரையில் சென்றவர் கருடனின் திறமையால் 
கொக்கிவிஷ முனிவருக்கு மோட்சம் அருளினார் (வைகை)
 
சித்திரையில் கள்ளழகர் சிற்பம் கொண்ட சேதிக்கேட்டு 
பட்டையத்தின்காரர்களும் சிறுபாதம் சுமந்து வந்தாரய்யா 
 
பெபலவித மண்டபத்தில் பத்துவித தோற்றம் கொண்டு 
திருக்கண்கள் மத்தியிலே தினந்தோறும் காட்சித்தந்தாரய்யா 
 
கரகாட்டம் கச்சேரியும் விடிய விடிய நடந்தது 
கள்ளழகர் மனதிலே மகிழ்ச்சியும் பிறந்தது 
 
பெசாஷ்ட்டாங்கமாய் சவுராஷ்ட்டியாய் சனங்களும் விழுந்தது 
சேதுபதி, புதுக்கோட்டை, இராசாக்கள் பனிந்தனர் (வைகை)
 
மோரு விக்கக்காசு இன்றி உண்டியலை ஒடைச்சாரய்யா 
அன்று முதல் கள்ளர் என்று  
அழகரும் அன்பாய் அழைக்கப்பட்டார் 
 
பெதள்ளாக்குளம் வண்டியுரு வியாங்குளம் காலனியில் 
வேட்டுச்சத்தம் வெள்ளனிபோல் 
வீரமாக அழகர் ஆடிவந்தார் 
 
பச்சைக்கொடி வெள்ளைப்பட்டில் அழகரின் ஊர்வலம் 
அங்கன் திருப்பனி கோழிச்சண்டை  
மாட்டுச்சண்டை அமர்க்களம் 
 
பெபலவித செய்கை செஞ்சு வைகையிலே நீந்தினார் 
தீட்டு என்று மூனு மாசம் படி பதினெட்டில் தூங்கினார் (வைகை)
 
Lyrics in English
 
MVaigai aatril kallazhagar 
vandhirangap pOraaraiyaa 
ettu jillaa ellaivarai aatchiseiya vaaraaraiyaa 
poongaragam thalaiyil vachchu naamellaam pongivandhu aadiduvOm 
ettukkatta metteduththu azhagara azhagaappaadiduvOm 
thandhanathOm thandhagathOm thandhagathOm thanthaga thaththOm 
 
FVaigai aatril kallazhagar 
vandhirangap pOraaraiyaa 
ettu jillaa ellaivarai aatchiseiya vaaraaraiyaa 
poongaragam thalaiyil vachchu naamellaam pongivandhu aadiduvOm 
ettukkatta metteduththu azhagara azhagaappaadiduvOm 
 
MVaigai aatril kallazhagar 
vandhirangap pOraaraiyaa O.... O........  
 
MSaamiyaadi koottam kooda 
edhir seavai makkal kaana 
pooppallakkil kallazhagar kurippaagak kaatchiththanthaaraiyaa 
 
FSokkanaadhar meenaatchiyin kalyaanaththil thaamadhamaa 
kallazhagar vandhadhinaal kalyaanamum munbey mudindhathaiyaa 
 
MAdhanaaley kallazhagar thirumbinaar kObamaai 
naachiyaaru veettukkuththaan kilambinaar veagamaai 
 
FKudhiraiyil sendravar karudanin thiramaiyaal 
kokkivisha munivarukku mOtcham arulinaar (Vaigai)
 
MSiththiraiyil kallazhagar sirpam konda sedhikkettu 
pattaiyaththinkaarargalum sirupaadham sumandhu vandhaaraiyaa 
 
FPala vidha mandabaththil paththuvidha thOtram kondu 
thirukkangal maththiyiley thinandhOrum kaatchththanthaaraiyaa 
 
MKaragaattam kachcheriyum vidiya vidiya nadandhathu 
kallazhagar manadhiley magizhchiyum pirandhathu 
 
FSaashttaangamaai savuraashttiyaai sanangalum vizhundhadhu 
sedhubadhi, pudhukkOttai Raasaakkal panindhanar (Vaigai)
 
MMoru vikkakkaasu indry undiyalai odaichaaraiyaa 
andru mudhal kallazhagar endru azhagarum anbaai azhaikkappattaar 
 
FThallaakkulam vandiyuru viyaavOm kaalaniyil 
veattuchaththam vellanippOl 
veeramaaga azhagar aadivandhaar 
 
MPachchaikkodi vellaippattil azhagarin oorvalam 
angan thiruppani kOzhichchandai maattuchandai amarkkalam 
 
FPalavidha seigai senju vaigaiyiley neendhinaar 
theettu endru moonu maasam paadi padhinettil thoonginaar (Vaigai)
See Also:
அண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை இறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும்
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Bavani varugiraar பவனி வருகிறார்
கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா தளசிமணி மாலையணிந்து Engay manakkuthu santhanam எங்கே மணக்குது சந்தனம்
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi orumanadhaagi இருமுடி தாங்கி ஒருமனதாகி கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi thaangi இருமுடி தாங்கி
பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி சங்கரன் கோயில் Thenpaandi makkalin தென்பாண்டி மக்களின்
ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Aiyappanai kaane vaarungal ஐயப்பனை காண வாருங்கள்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services