Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Madharasapattinam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aaruyirey Aaruyirey anbey Song ஆறுயிரே ஆறுயிரே அன்பே
Facts about the Song
Movie Name (2010) : Madharasapattinam மதராசப்பட்டினம்
Actor நடிகர் : Arya ஆர்யா
Actress நடிகை : VMC.Haneefa விஎம்ச.ஹனீஃபா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : G.V.Prakash ஜி.வி.பிரகாஷ்
Male Singer பாடகர் : Sonu Nigam சோனு நிகாம்
Female Singer பாடகி : Saindhavi சய்ந்தவி
Movie Director டைரக்சன் : Vijai விஜய்
Rating :
Madharasapattinam Songs 
Vaammaa dhuraiyammaa வாம்மா துரையம்மா
Aaruyirey Aaruyirey anbey ஆறுயிரே ஆறுயிரே அன்பே
Pookkal pookkum tharunam பூக்கள் பூக்கும் தருணம்
Bagingom kaalvaayil பகிங்காம் கால்வாயில்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆறுயிரே ஆறுயிரே அன்பே  
உன் அன்பில் தானே நான் வழ்கிறேன் 
நீயில்லையே நான் இல்லையே 
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் 
 
பெ நீயே என் உயிரே 
எனக்குள் உன் உயிரே 
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் 
என் உயிர் நீயே என  (ஆறுயிரே)
 
பெவருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும் 
நெஞ்சில் உன் முகம் 
 
காற்றினில் மாறுதே ஓ... ஓ... 
சுவாசத்தில் சேருதோ 
நீ சுவாசிக்கும்போதும் வெறிவரமாட்டேன் 
உனக்குள் வசிப்பேனே 
 
பெஉன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே 
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் 
என்னிலே உறைகிறேன்  (ஆறுயிரே)
 
பெகொண்றாலும் அழியாத உந்தன் ஞாபகம் 
 
கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம் 
மேற்றினில் வாழ்வேனோ 
உன் தோள்களில் சாய்வேனோ 
உன் கைவிரல் பிடித்து காதலில் திலைத்து 
காலங்கள் மறப்போனோ  
 
பெஉன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே 
 
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன் 
உயிரைத்துறக்கிறேனே... 
 
 
Lyrics in English
 
M:Aaruyirey Aaruyirey anbey  
un anbil thaaney naan vaazhgiren 
neeyillaiye naan illaiye  
neeppoagum munney anbey naan saagiren 
 
F:Neeye en uyirey enakkul un uyirey 
kangal moodi azhugiren karaigiren 
en uyir neeye ena  (Aaruyirey)
 
F:Varuven unnidam engey nee tholaindhaalum 
nenjil un mugam 
 
M:Kaatrinil maarudhey O... O... 
suvaasathil serudhO 
nee suvaasikkumboadhum velivaramaatten 
unakkul vasippeney 
 
F:Unniley ennuyirey unakkum ennuyirey 
unai enni azhugiren karaigiren enniley uraigiren  (Aaruyirey)
 
F:Kondraalum azhiyaadha undha gnaabagam 
 
M:Kanneeril mudindhaal thaan kaadhal kaaviyam 
metrinil vaazhveno 
un thoalgalil saaiveno 
un kaiviral pidiththu kaadhalil thilaiththu 
kaalangal marappenO 
 
F:Unniley ennuyirey naamey Oruyirey 
 
M:Nammai enni azhugiren karaigiren 
uyirai thurakkireney.. 
 
 
See Also:
விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி சரவணன் இருக்க பயமேன் Embuttu irukkudhu aasa எம்புட்டு இருக்குது ஆச ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை
விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மெர்சல் Neethaaney neethaaney நீதானே நீதானே தர்மதுரை Aandipatti kanavaai kaathu ஆண்டிப்பட்டி கனவாய் காத்து
புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும் நெஞ்சிருக்கும்வரை Oru murai piranthean oru murai piranthean ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் குணா Kanmani anbOdu kaadhalan கண்மணி அன்போடு காதலன்
சரவணா Kaadhal vandhum sollaamal காதல் வந்தும் சொல்லாமல் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்
Comments from Users (5)
meera 24-Jun-2010 14:02:14 
je t'aime mon amour..je dedicasse cet chanson pour toi.. i love u da chelam.. meera frm france
vimal 11-Aug-2010 18:44:40 
super song........ but in between few lines missing just correct it
sasi 21-Sep-2010 07:16:22 
nice song
JEYHER 03-May-2011 11:42:40 
nice song
shalutara 23-May-2011 10:46:30 
i luv tamil song.........
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services