Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Madhan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Singaaraa... singaaraa Song சிங்காரா... சிங்காரா
Facts about the Song
Movie Name (2009) : Madhan மதன்
Actor நடிகர் : Jai Aakash ஜெய் ஆகாஷ்
Actress நடிகை : Rathika Menon, Sunaina இரத்திகா மேனன்,சுனைனா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Bobby, Sai Sridhar பாபி, சாய் ஸ்ரீதர்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Suvi Suresh சுவி சுரேஷ்
Movie Director டைரக்சன் : Jai Akash ஜெய் ஆகாஷ்
Rating :
Madhan Songs 
Boomikkellaam naaney ini பூமிக்கெல்லாம் நானே இனி
Naan kannitheevu kanni நான் கன்னித்தீவு கன்னி
Singaaraa... singaaraa சிங்காரா... சிங்காரா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
 
பெஹே... சிங்காரா... சிங்காரா... 
உன் சிற்பம் நான் சிங்காரா 
ஓ... சிங்காரா... சிங்காரா 
உன் சிற்பம் நான் சிங்காரா 
ஓ ஓ கல்லைப் பூவாய் மாற்றாயோ 
பூவில் தேனை ஊற்றாயோ  
நீ என்னை தேற்றாயோ 
நீ என்னை தேற்றாயோ 
 
பெசிங்காரா... 
யாரும் இல்லா வீட்டுக்குள்ளே 
நீயும் நானும் கூட்டுக்குள்ளே 
மல்லுக்கட்ட வாயேன்டா மாமா 
ஓ... மொட்டுவிட்டப் பூச்செடி 
முத்தம்மிட்டு நீக்குடி 
பத்துவிரல் என் போர்வை தானே 
கண்ணாடி கவிதை நான் இப்போது 
கடிப்பாய் நீ எப்போது 
எனைப்படிப்பாய் நீ எப்போது 
ஓ ஓ ஓ பருவம் முன்னால் பாரம் தான் 
பழகும் நல்ல நேரம் தான் 
கைக்கெட்டும் தூரம் நான்  
உன் கைக்கெட்டும் தூரம் நான் 
தூக்கம் இல்லா மீனாய் ஆனேன் 
தூண்டில் விட்டு அள்ளி அள்ளிக்கொள்ளு 
உன்னைத்தின்று நான் கூலி அழைத்தேன் 
ஓ... வெள்ளை வெள்ளை ஆழத்தில் முத்தெடுக்கும் நேரத்தில் 
உன்னோடு ஐ கேஃபில் வந்தேனே  
மறைக்காமல் தருவேனே 
ஓ ஓ ஓ பருவம் முன்னால் பாரம் தான் 
பழகும் நல்ல நேரம் தான் 
கைக்கெட்டும் தூரம் நான்  
சிங்காரா லா லா லா 
சிங்காரா லா லா லா  (சிங்காரா)
 
 
Lyrics in English
 
F:Hey. singaaraa. singaaraa. 
Un sirpam naan singaaraa 
O... singaaraa. singaaraa 
Un sirpam naan singaaraa 
O O kallaip poovaai maatraayo 
Poovil thenai ootraayo 
Nee ennai thaetraayo  
Nee ennai thaetraayo 
 
F:Singaaraa.. 
Yaarum illaa veettukkulley 
Neeyum naanum koottukkulley 
Mallukkatta vaayendaa maamaa 
O.. mottuvitta poochedi 
Muththammittu neekkudhadi 
Paththuviral en porvaithaaney 
Kannaadi kavidhai naan ippodhu 
Kadippaai nee eppodhu 
Enaippadippaai nee eppodhu 
O O O paruvam munnaal paaram thaan 
Pazhagum nalla naeram thaan 
Kaikkettum thooram naan 
Un kaikkettum thooram naan 
Thookkam illaa meenaai aanen 
Thoondil vittu alli allikkollu 
Unnaiththindru naan koovi azhaithen 
O. vellai vellai aazhaththil muththedukkum naerathil 
Thalliththalli poagaadhey kannaa 
Unnodu Eye Geppil vandheney  
Maraikkaamal tharuveney 
O O O paruvam munnaal paaram thaan 
Pazhagum nalla naeram thaan 
Kaikkettum thooram naan 
Singaaraa laa laa laa  
Singaaraa laa laa laa  (Singaaraa)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சாக்லெட் Mala mala மலை மலை
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய் கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் இராஜபார்ட் இரங்கதுரை Ammammaa thambi endru அம்மம்மா தம்பி என்று
தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கை கொடுத்த தெய்வம் Sindhu nadhiyin misai சிந்து நதியின் மிசை ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services