Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Madhan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Boomikkellaam naaney ini Song பூமிக்கெல்லாம் நானே இனி
Facts about the Song
Movie Name (2009) : Madhan மதன்
Actor நடிகர் : Jai Aakash ஜெய் ஆகாஷ்
Actress நடிகை : Rathika Menon, Sunaina இரத்திகா மேனன்,சுனைனா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Bobby, Sai Sridhar பாபி, சாய் ஸ்ரீதர்
Male Singer பாடகர் : Harish Ragavendra அரிஸ் இராகவேந்திரா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Jai Akash ஜெய் ஆகாஷ்
Rating :
Madhan Songs 
Boomikkellaam naaney ini பூமிக்கெல்லாம் நானே இனி
Naan kannitheevu kanni நான் கன்னித்தீவு கன்னி
Singaaraa... singaaraa சிங்காரா... சிங்காரா
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பூமிக்கெல்லாம் நானே இனி இராஜா 
கெடைச்சாளே என் காதல் இரோஜா 
நாளும் வரும் புது உதயம் இவள்தானே 
கனவில் தினம் பார்த்தவள் எதிர் வந்து நின்றாள் 
மனதில் பொங்கும் ஆசைகள் அள்ளித்தர வந்தாய்  (பூமிக்கெல்)
 
என்னோடு வந்து சேர்ந்தாயே அழகாக 
இப்போது என் நெஞ்சில் மலர் வாசம் 
நீ தந்த சொந்தங்கள் எல்லாம் 
என் வாழ்வில் என்னோடு இல்லாத சந்தோஷம் 
உதட்டின் தனிமைகள் தீராதோ 
உனத இதழ்களும் சேராதோ 
படபடக்குதே என் நெஞ்சம்.... 
கனவில் தினம் பார்த்தவள் எதிர் வந்து நின்றாள் 
மனதில் பொங்கும் ஆசைகள் அள்ளித்தர வந்தாய்  (பூமிக்கெல்)
 
வண்ணங்கள் அள்ளித்தந்தாயே 
எல்லாமே நீயின்றி காணவில்லை என் கண்கள் 
தீராத காதல் செய்தாயே நீதானே  
நான் கண்ட வானவில்லின் சவ்கர்யம் 
உயிரும் வெடிக்குது ஊர்க்கோளம் 
நிலவைத்தாண்டியும் நாம் போவோம்... 
கனவில் தினம் பார்த்தவள் எதிர் வந்து நின்றாள் 
மனதில் பொங்கும் ஆசைகள் அள்ளித்தர வந்தாய்  (பூமிக்கெல்)
 
Lyrics in English
 
M:Boomikkellaam thaaney ini Raja 
kedaichaaley en kaadhal Roja 
naalum varum pudhu udhayam ivalthaaney 
kanavil thinam paarthaval  
edhir vandhu ninraal 
manadhil pongum aasaigal alliththara vandhaai  (Boomikkellaam)
 
Ennodu vandhu serndhaaye azhagaaga 
ippoadhu en nenjil malar vaasam 
nee thandha sondhangal ellaam 
en vaazhvil ennoadu illaadha sandhosham 
udhattin thanimaigal theeraadho 
unadhu idhazhgalum seraadho 
pada padakkudhey en nenjam... 
kanavil thinam paarthaval  
edhir vandhu ninraal 
manadhil pongum aasaigal alliththara vandhaai  (Boomikkellaam)
 
Vannangal alliththandhaaye 
ellaamey neeyindri kaanavillai en kangal 
theeraadha kaadhal seidhaaye neethaaney 
naan kanda vaanavillin savgaryam 
uyirum vedikkudhu aanandham 
manasu thudikkudhu oorkkoalam 
nilavai thaandiyum naam povom.... 
kanavil thinam paarthaval  
edhir vandhu ninraal 
manadhil pongum aasaigal alliththara vandhaai (Boomikkellaam) 
 
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி உருமி Kondaadu kondaadu கொண்டாடு கொண்டாடு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் தில்லுக்கு துட்டு Sivan maganda சிவன் மகன்டா காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே சகலகாலா வல்லவன் Ilamai idhO idhO inimai இளமை இதோ இதோ இனிமை
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம்
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா ஆம்பள Yaarenna sonnaalum யாரென்ன சொன்னாலும் சிட்டிசன் I like you ஐ லைக் யு
கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services