Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maaveeran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Vandinathai summaa chumma Song வண்டினத்தை சும்மாச்சும்மா
Facts about the Song
Movie Name (2011) : Maaveeran மாவீரன்
Actor நடிகர் : Ram Charan Tej ராம் சரன் தேஜ்
Actress நடிகை : Kajal Agarwal கஜல்அகர்வால்
Lyricist பாடலாசிரியர் : Vaali வாலி
Music Director இசையப்பாளர் : S.S.Rajamouli எஸ்.எஸ்.இராஜமௌலி
Male Singer பாடகர் : Jeyadev, ஜெயதேவ்,
Female Singer பாடகி : Janaki Iyer ஜானகிஅய்யர்
Movie Director டைரக்சன் : S.S.Rajamouli எஸ்.எஸ்.ராஜமௌலி
Rating :
Maaveeran Songs 
Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை
Pesaadhey pesaadhey பேசாதே பேசாதே
Vandinathai summaa chumma வண்டினத்தை சும்மாச்சும்மா
Kadha kadha kadh கத கத கத
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வண்டினத்தை சும்மாச்சும்மா 
பட்டுப்பூ ஆட்டுது அம்மா 
மாலைப்போடு உம்மா உம்மா 
முத்துப்போல் வழங்கிடு அம்மா 
ஆசைதான் தாக்கும் இங்கே 
அனைத்திட தாவும் நெஞ்சே தாகம் தீரம்மா 
சிறு பூவாய் நெஞ்சோடு கொஞ்சாதா பொன் மான் 
புது தென்றலைப்போலே தொடாதா எம்மா  
சிறு பூவாய் நெஞ்சோடு கொஞ்சாதா பொன் மான் 
புது தென்றலைப்போலே தொடாதா எம்மா 
 
பூவும் இங்கு தன்னைத்தான் தீண்டும் காற்றை திட்டாதே 
மயங்கும்போது கொஞ்சிடுமே என் மலரே 
 
பெபூவில் நீயும் கை வைக்காதே  
பூவைச்சுற்றி முள் உண்டு 
அள்ளிக்கொஞ்சம் என்னைக்குத்தாதா 
 
தாகமான நெஞ்சம்ந்தான் தள்ளி என்றும் நிற்க்காதே 
கருப்பு ஏன்டி கூறடி பெண் மானே 
 
பெவிருப்பமில்ல உருமாற 
உரிமை வாய்த்து விளையாடத்தான் 
வஞ்சி என்னை மாற்றுது உன் பேச்சால் 
 
வளர் காதல் வரமதை வழங்காயம்மா 
நீ முறைத்தாலும் உனைப்பெறுவேனே அம்மா  (சிறு)
 
காற்று வின்னைத்தாக்கிடுதே 
கதிரும் வின்னைத்தாக்கிடுதே 
நானும் நின்னைத்தாக்கினால் தப்பா 
 
பெகாற்று பூவைத்தாக்காது கதிரும் என்னை சாய்க்காது 
ரெண்டும் நீயா தாங்காதப்பா 
 
மழையின் சாரல் தீண்டாதா 
சிதறும் தூறல் தீண்டாதா 
பாரபட்சம் பார்ப்பதும் முறையா 
 
பெமழையும் எந்தன் பூ மேனி 
கழுவும் என்னைப் புதிதாக்கி 
ஏடாகூடம் போட்டிகள் உனக்கேன்டா 
 
அது பெண்ணுக்குண்மையில் துணையாய் ஆகிடுமா 
உனை நிழலாய் தொடர்ந்து நான் வருவேனம்மா  (சிறு பூவாய்)
 
 
 
 
Lyrics in English
 
M:Vandinathai summaa chumma 
pattu poo aattudhu amma 
maalai poadu umma umma 
muththu poal vazhangidu amma 
aasaithaan thaakum ingey 
anaithida thaavum nenjey thaagam theeramma 
siru poovaai nenjoadu konjaadhaa pon maan 
pudhu thendralai poaley thodaadhaa emma  
siru poovaai nenjoadu konjaadhaa pon maan 
pudhu thendralai poaley thodaadhaa emma 
 
M:Poovum ingu thannai thaan theendum kaatrai thittaadhey 
mayangumboadhu konjidumey en malarey 
 
F:Poovil neeyum kai vaikkaadhey  
poovai sutra mul undu 
alli konjam ennai kuththaadha 
 
M:Thaagamaana nenjamndhaan thalli endrum nirkkaadhey 
karuppu yendi kooradi pen maaney 
 
F:Viruppamillaa urumaara 
urimai vaaiththu vilaiyaadathaan 
vanji ennai maatrudhu un pechaal 
 
M:Valar kaadhal varamadhai vazhagaayamma 
nee muraithaalum unai peruveney amma  (Siru)
 
M:Kaatru vinnai thaakkidudhey 
kadhirum vinnai thaakkidudhey 
naanum ninnai thaakkinaal thappa 
 
F:Kaatru poovai thaakkaadhu kadhirum ennai saaikkaadhu 
rendum neeyaa thaangaadhappa 
 
M:Mazhaiyin saaral theendaadhaa 
sidharum thooral theendaadhaa 
paarapatcham paarppadhum muraiyaa 
 
F:Mazhaiyum endhan poo meni 
kazhuvum ennai pudhithaakki 
yedaa koodam poattigal unakkendaa 
 
M:Adhu pennukkunmaiyil thunaiyaai aagidumaa 
unai nizhalaai thodarndhu naan varuvenamma  (Siru)
 
 
See Also:
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் குருவி Thaen thaen thean தேன் தேன் தேன்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை சுப்ரமணியபுரம் Kangal irandaal un kangal irandaal கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான்
உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services