Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maaveeran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Pesaadhey pesaadhey Song பேசாதே பேசாதே
Facts about the Song
Movie Name (2011) : Maaveeran மாவீரன்
Actor நடிகர் : Ram Charan Tej ராம் சரன் தேஜ்
Actress நடிகை : Kajal Agarwal கஜல்அகர்வால்
Lyricist பாடலாசிரியர் : ARP. Jayaraam ஏஆர்பி.ஜெயராம்
Music Director இசையப்பாளர் : S.S.Rajamouli எஸ்.எஸ்.இராஜமௌலி
Male Singer பாடகர் : Manicka Vinayagam மாணிக்கவிநாயகம்
Female Singer பாடகி : Janaki Iyer ஜானகிஅய்யர்
Movie Director டைரக்சன் : S.S.Rajamouli எஸ்.எஸ்.ராஜமௌலி
Rating :
Maaveeran Songs 
Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை
Pesaadhey pesaadhey பேசாதே பேசாதே
Vandinathai summaa chumma வண்டினத்தை சும்மாச்சும்மா
Kadha kadha kadh கத கத கத
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நீதான் கங்காவா 
 
பெதொடாதடா சில்லர  
சேலையெல்லாம் கசங்குதுல்ல 
 
அட வம்புதான் பன்ற 
 
பெகசங்குனா எங்கம்மா கோச்சிக்குவாடா 
 
என்னது? 
 
பெமுந்தி கசங்குச்சின்னா எங்கம்மா ஒத்துக்காது ஏ ஹே 
பொட்டு கலைஞ்சிச்சின்னா ஏம்பாட்டி சேர்த்துக்காது ஏஹே 
அதுதான் நடந்துட்டா அத்த மனசு தாங்காது 
என்ன பேசவோ ஓஹோ ஓஹோ ஹோ.. 
நான் என்ன பேசவோ..... 
நான் என்ன பே. 
 
பேசாதே பேசாதே 
பேசாதே பேசாதே 
பேசாதே பேசாதடி கங்கா 
பெண்ணே நீ பாலைமர நொங்கா 
கண்ணால ஊதுரியே காதல் சங்கே 
கட்டழகு எங்கே காத்திருக்கு வேங்கை 
பேசாதே பேசாதடி கங்கா 
பேரின்ப பொங்கலிப்ப கொண்டா 
பேரிச்சம்பழமா உன்ன நானும் திங்க 
ஒத்தக்கட்டில் எங்கே ஒதுங்கலாம் அங்கே 
எங்கே நீப்போனாலும் அங்கே நானிருப்பேன் 
எப்பவும் உன் பின்னாலே ஏய் ஏய்  
ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் 
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோடி 
ஆறடி பாரடி பால் பால் பச்சடி 
ஜோடின்னா ஜோடி (குழு) ஜோர் ஜோர் ஜோடி 
ஆறடி பாரடி (குழு) பால் பால் பச்சடி  (ஜோடின்னா)
 
பெஇன்னைக்கி வெள்ளிக்கெழமை விரதந்தான் விட்டுடு விடடுடு 
 
போக்கிரி பயல்லாம் பம்பரமா  
பொரியில் சிக்கிட்டேனே பொண்ணம்மா 
இங்கே நான் சங்கதிய தொடங்கட்டுமா 
இந்திரனின் இன்ப தர்பார் காட்டட்டுமா 
 
குழுஷவா ஹேய் ஷவா ஹேய் ஷவா 
ஷவா ஷவா ஷவா ஷவா  
 
போக்கிரி பயல்லாம் பம்பரமா  
பொரியில் சிக்கிட்டேனே பொண்ணம்மா 
இங்கே நான் சங்கதிய தொடங்கட்டுமா 
இந்திரனின் இன்ப தர்பார் காட்டட்டுமா 
பூமியே எரிமலையா வெடிச்சித்துண்டானால் 
நொடியும் விடமாட்டேன் 
உனையே நான் நான் நான் நான் 
நெறுப்பு மலையும் தாண்டிடுவேனே 
தடைகள் உடைத்து உனைத்தொடுவேனே 
ஜோடின்னா ஜோடி ஜோர் ஜோர் ஜோடி 
பாரடி பாரடி பால் பால் பச்சடி 
சூடிடத்தருவேன் நட்சத்திரத்தை 
அர்ப்பனித்தேன் அந்த பிரம்மாண்டத்தை  (ஜோடின்னா)
 
வருவேன் அம்பாக வரைவேன் புதுக்கவியாக 
ஏந்துவேன் பல்லக்காக எந்நாலும் பண்டியாக 
உன் வழி வருவேன் அம்பாக 
உன் பேர் வரைவேன் புதுக்கவியாக 
உன்னழகேந்துவேன் பல்லக்காக 
உன்னுடன் எந்நாலும் பண்டிகையாக 
 
இடி தன் மேல் விழுந்தென்ன 
ஜென்மம் முடிந்தென்ன பயணம் நிற்க்காதே  
ஏய் ஏய் ஏய் ஏய் ஏய்  (ஜோடின்னா)
 
 
 
Lyrics in English
 
M:Neethaan kangaavaa 
 
F:Thodaadhada sillara selaiyellaam kasangudhulla 
 
M:Ada vambuthaan pandra 
 
F:Kasangunaa engamma koachikkuvaadaa 
 
M:Ennadh? 
 
F:Mundhi kasanguchinna engamma oththukaadhu ye hey 
pottu kalainjichinna yempaattil serndhukkadhu ye hey 
adhu thaan nadandhutta yemma 
adhuthaan nadandhuttaa aththa manasu thaangaadhu 
enna pesavo OhO OhO hO... 
naan enna pesavO..... 
naan enna pe.... 
 
M:Pesaadhey pesaadhey 
pesaadhey pesaadhey 
pesaadhey pesaadhadi Ganga 
penney nee paalaimara nongaa 
kannaala oodhuriye kaadhal sangey 
kattazhagu engey kaathirukku vengai 
pesaadhey pesaadhadi kanga 
perinba pongalippa kondaa 
perichambazhamaa unna naanum thinga 
oththa kattil engey odhungalaam angey 
engey nee poanaalum angey naaniruppen 
eppavum un pinnaaley yei yei yei  
yei yei yei yei yei yei 
joadinna joadi joar joar joar joadi 
aaradi paaradi paal paal pachadi 
joadinna joadi (G;) Joar joar joadi 
aaradi paaradi (G;) paal paal pachadi  (Joadinna)
 
F:Innaikki vellikezhamai viradhandhaan 
vittudu vittudu 
 
M:Poakkiri payalaam pambarama poriyil sikkitteney ponnammaa 
ingey naan sangadhiya thodangattuma 
indhiranin inba tharbaar kaattattuma 
 
G:Shava hei shava hei shava 
shava shava shava shava shava 
 
M:Poakkiri payalaam pambarama poriyil sikkitteney ponnammaa 
ingey naan sangadhiya thodangattuma 
indhiranin inba tharbaar kaattattuma 
boomiye erimalaiyaa vedichi thundaanaal 
nodiyum vidamaatten 
unaiye naan naan naan naa 
neruppu malaiyum thaandiduveney 
thadaigal udaithu uunnai thoduveney 
joadinnaa joadi joar joar joadi 
paaradi paaradi paal paal pachadi 
soodida tharuven natchathirathai 
arppanithen andha brammaandathai  (Joadinna)
 
F:Achacho pakkam illa achukkada sandhai pulla 
ye paiyaney O O O paiyaney 
O paiyaney O O paiyaney 
Oi Oi paiyaney 
kuliril nanaindhida selai selai kaathukkulla 
kuruvi azhaga kaadhal kottum velaiyila 
yerikkonda mudikkulla ilamalar kaattukkulla 
jannal vacha veettukkulla 
jaadhimalli thoattathula 
varan vacha kaathathula  
ennai paarkkavaruviyaa 
paiyaney.... En paiyaney.....  (Ye paiyaa)
 
M:Varuven anbaaga varaiven pudhukkaviyaaga 
yendhuven pallakkaaga ennaalum pandigaiyaaga 
un vazhi varuven ambaaga 
un per varaiven pudhukkaviyaaga 
unnazhagendhuven pallakkaaga 
unnudan ennaalum pandigaiyaaga 
 
M:Idhithaan mael vizhundhenna 
jenmam mudindhenna payanam nirkkaadhey 
yei yei yei yei yei yei  (Joadinna)
 
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி சிட்டிசன் I like you ஐ லைக் யு
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services