Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maaveeran Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aasai aasai aasai Song ஆசை ஆசை ஆசை
Facts about the Song
Movie Name (2011) : Maaveeran மாவீரன்
Actor நடிகர் : Ram Charan Tej ராம் சரன் தேஜ்
Actress நடிகை : Kajal Agarwal கஜல்அகர்வால்
Lyricist பாடலாசிரியர் : Vaali வாலி
Music Director இசையப்பாளர் : S.S.Rajamouli எஸ்.எஸ்.இராஜமௌலி
Male Singer பாடகர் : Jeyadev, ஜெயதேவ்,
Female Singer பாடகி : Janaki Iyer ஜானகிஅய்யர்
Movie Director டைரக்சன் : S.S.Rajamouli எஸ்.எஸ்.ராஜமௌலி
Rating :
Download this MP3
Maaveeran Songs 
Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை
Pesaadhey pesaadhey பேசாதே பேசாதே
Vandinathai summaa chumma வண்டினத்தை சும்மாச்சும்மா
Kadha kadha kadh கத கத கத
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெஆசை ஆசை ஆசை மகதீரன் நீ தொட 
ஆசை தீர தோகை உனை நாளும் கொஞ்சிட 
தினம் மாலை நேரம் காணும் தோற்றம் நீயடா 
மௌனம் தோளை சேர வேலி ஏது  (ஆசை)
 
பெமன்மதனோ மார்பின் மீது காமன் அம்புகள் வீசிட 
சம்மதமோ தோழி நானும் கூப்பிட 
 
அனுமதி சொல் கண்கொண்டு அந்தி நேரத்தில் 
அழகே நீ அதிபதியாய் காதலை தான் கொண்டாட 
 
பெவாலை ஏந்தும் வீரன் எந்தன் சோகம் ஏந்திட வா 
 
இந்த மோகம் தீர்க்கும் தாகம் தீர்க்கும் 
சேவை செய்ய வா 
 
பெஇந்த மேனி உந்தன் மஞ்சம் 
ஏற்றம் கொள் இந்திர புத்ர  (ஆசை)
 
திணை வெளுத்த சிங்க மழை 
சேர்ந்ததென்ன மனிமாலை 
குளுமையுடன் தீயுமே கலந்ததா 
 
பெமதம் கொண்ட அங்கமே அன்னக்கிளியே அழைக்காதா 
அனு அனுவாய் சொர்க்கமே காண்போமா 
 
வீரன் எந்தன் ஆண்மை காட்டிய தாகம் மூட்டவா 
 
பெஅதற்காக உன்னை கைது செய்து 
நெஞ்சை பூட்டவா 
 
நெடுஞ்சென்மம் தான்டி ஆசை பொங்க 
நாளும் நீண்ட யாகம் செய்து என்னை கூடி 
நாளாய் அருங்காதல் தோழி தான் 
கொஞ்ச மூயும் நாளில் எழும் யோகம் கோடிதான்  (ஆசை)
 
 
 
Lyrics in English
 
F:Aasai aasai magadheeran nee thoda 
aasai theera thoagai unai naalum konjida 
dhinam maalai neram kaanum thoatram neeyadaa 
ini melum vendum neendu vanji 
mounam thoalai sera veli yedhu  (Aasai)
 
F:Manmadhano maarbin meedhu kaaman ambugal veesida 
sammadhamo thoazhi naanum kooppida 
 
M:Anumadhi sol kandukondu andhi nerathil 
azhagey nee adhibadhiyaai kaadhalai thaan kondaada 
 
F:Vaalai yendhum veeran endhan soagam yendhida vaa 
 
M:Indha moagam theerkkum thaagam theerkkum 
sevai seiya vaa 
 
F:Indha meni undhan manjam 
yetram kol indhira buthra  (Aasai)
 
M:Thinai veluththa singa mazhai 
serndhadhenna manimaalai 
kulumaiyudan theeyumey kalandhadhaa 
 
F:Madham konda angamey annakkiliye azhaikkaadhaa 
anu anuvaai sorkkamey kaanboama 
 
M:Veeran endhan aamai kaattiya thaagam moottavaa 
 
F:Adharkkaaga unnai kaidhu seidhu 
nejai poottavaa 
 
M:Nedunjenmam thaandi aasaiponga 
naalum neenda yaagam seidhu ennai koodi 
nalaai arungaadhal thoazhithaan 
konjam mooyum naalil ezhum moagam koadithaan  (Aasai)
 
 
 
See Also:
விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம் பாகுபலி 2 Vandhaai aiyaa வந்தாய் அய்யா
சரவணன் இருக்க பயமேன் Laalaa kada saandhi லாலா கட சாந்தி மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
பாகுபலி 2 Bale bale bale பலே பலே பலே மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் விக்ரம் வேதா Nee poagaadhey நீ போகாதே
ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண் அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே வனமகன் Dham dham தம் தம்
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி பைரவா Papa papa பாப்பா பாப்பா
Comments from Users (5)
Amir 15-Jun-2011 18:52:35 
so many mistakes and leave many lines in this song
vaishnavi 07-May-2012 22:37:27 
so many mistakes and many words missed
kannan & tharani 23-Sep-2012 15:54:01 
wonderful amazing song by hearing this song i became the fan of this movie and song...............
suchitra 14-May-2014 11:44:07 
I LIKE THIS SONG VERY MUCH
vicky 03-Sep-2015 17:44:57 
very superb & romantic song. i love this song very much
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services