Tamil Song Lyrics Home
Yearwise Cinema List
Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics
Tamil MP3 Song Lyrics-Maathiyosi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics
Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Maathithaan yosidaa Song
மாத்தித்தான் யோசிடா
Facts about the Song
Movie Name
(2010)
:
Maathiyosi
மாத்தியோசி
Actor
நடிகர்
:
Vishak, Alex, Gopal, Harish
விஸாக், அலெக்ஸ், கோபால், ஸரிஷ்
Actress
நடிகை
:
Shammu
ஸாம்மு
Lyricist
பாடலாசிரியர்
:
Snegan
ஸ்னேகன்
Music Director
இசையப்பாளர்
:
Gurukalyan
குருகல்யாணம்
Male Singer
பாடகர்
:
Sathyan
சத்யன்
Female Singer
பாடகி
:
Prashanthini
பிரசாந்தினி
Movie Director
டைரக்சன்
:
Nandh Periyasamy
நந்தா பெரியசாமி
Rating
:
Download this MP3
Maathiyosi Songs
Maathithaan yosidaa
மாத்தித்தான் யோசிடா
Routhiram pazhagu naiyappudai
ரௌத்திரம் பழகு நையப்புடை
Athili pithili athili pithili
அத்திலி பித்திலி அத்திலி பித்திலி
Azhagana minnal ondru
அழகான மின்னல் ஒன்று
Medhuvai medhuvai medhuvai
மெதுவாய் மெதுவாய் மெதுவாய்
Ponnu iva pootha sedhi
பொண்ணு இவ பூத்த சேதி
Song Review
Review in Tamil
Review in English
Review Now
Please take care to give real comments!
பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்!
கருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.
பாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.
மெலோடியஸான பாடல்
மனதைத்தொடும் சோகமான பாடல்.
குத்துப்பாட்டு
ரொமான்டிக் பாடல்
படத்தின் ஆரம்பப்பாடல்
கருத்தாழமிக்கப்பாடல்
காதல் பாட்டு
மேற்கத்திய விதமான பாடல்
இசையமைப்பாளர் நன்றாக இசையமைத்திருக்கின்றார்.
டைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.
ஹீரோ நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.
நடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.
ஹீரோயின் நன்றாக நடனமாடியிருக்கின்றார்.
ஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.
ஹீரோயின் நன்றாக உடையணிந்திருக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.
கேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.
மிகவும் பிரமாதமான ஒளியமைப்பு.
நடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.
பாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.
செட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.
மிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.
மிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.
வாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.
ஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.
ஹீரோயினை ஆடவைத்திருக்கின்றார் நடனாசிரிpயர்.
மிகவும் அற்புதமான குழு நடனம்.
மிகவும் நேர்த்தியான ஆட்டம்.
மிகவும் விரைவான ஆட்டம்.
ஹீரோவினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
ஹீரோயினை மாற்றியிருக்கின்ற மேக்கப்.
பலே மேக்கப்மேன்.
மிகவும் விலையுயர்ந்த உடைகள்.
மிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.
ஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.
அற்புதமான கிராபிக்ஸ் வேலைப்பாடுகள்.
இந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.
வெளிநாட்டின் அழகை காண்பித்திருக்கின்றார்கள்.
ஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.
இனிமையான பெண் குரல்.
பாடலை பாடியிருப்பவர்கள் நன்றாகப்பாடியிருக்கின்றார்கள்.
மொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.
மொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.
Lyrics in Tamil
ஆ
மாத்திதான் யோசிடா நீ மாத்தி மாத்தி யோசிடா
உன்னை நீ நேசிடா அட மத்ததெல்லாம் தூசிடா
பெ
ஓஹூ ஓஹோ ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஹ ஹ ஹ
ஓஹோ ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஹ ஹ ஹ
ஆ
இன்றை நீ பாருடா அட நெற்றைத்தூக்கி வீசுடா
வாழ்க்கையை வாசிடா அதை மாத்தி மாத்தி யோசிடா
ஆ
இனி கனவுக்கு உறம் ஏற்று
அதை கண்கள் வழியே வெளியேற்று
இனி எல்லா திசையும் கிழக்கே என்று மாத்தி யோசிப்போ
பெ
இனி பழமைக்குத் தீ மூட்டு
வரும் புதுமைக்கு கை நீட்டு
இனி புதைந்தால் கூட புதிதாய் முளைக்க மாத்தியோசிப்போ
யோசிடா...........
(மாத்திதான்)
பெ
நடந்தத மறந்திட மாத்திதான் யோசிடா
இனி என்ன நடக்குமோ அதையும் நீ நேசிடா
திசைகளும் நமக்கென கைகளை நீட்டிடு
காலமும் நெஞ்சிலே நம்பிக்கை ஊட்டிடு
ஆ
அட காட்டாற்று வெள்ளம் போல்
நீ கரைத்தாண்டி தினம் ஓட
இது என்ன வேகம் என்பதென்ன மாத்தி யோசி போ
பெ
இனி சரியான வழித்தேடி
நாம் போவோமே பறந்தோடி
ஒரு பட்டாம் பூச்சிக்கூட்டமாக மாத்தியேசிப்போ
யோசிடா.............
(மாத்திதான்)
Seel Also:
Beat Songs
குத்துப்பாட்டுக்கள்
Gana Songs
கானா பாடல்கள்
Melodious Songs
மெலோடியஸ் பாடல்கள்
Devotional Songs
பக்தி பாடல்கள்
Love Songs
காதல் பாடல்கள்
Remix Songs
ரீமிக்ஸ் பாடல்கள்
Lyrics in English
M:
Maathithaan yosidaa nee maaththi maaththi yosidaa
unnai nee nesidaa ada maththadhellaam dhoosidaa
F:
Ohoo OhO O O O aa aa aa ha ha ha
OhO O O O aa aa aa ha ha ha
M:
Ini paarudaa ada naetrai thookki veesudaa
vaazhkkaiyai vaasidaa adhai maaththi maaththi yosidaa
M:
Ini kanavukku uram aetru
adhai kangal vazhiye veliyetru
ini ellaa dhisaiyum kizhakkey endru maaththi yosi po
F:
Ini pazhamaikkum thee moottu
varum pudhumaikku kai neettu
ini pudhaindhaal kooda pudhidhaai mulaikka maaththi yosi po
yosidaa............
(Maaththi)
F:
Nadanthadha marandhida maaththithaan yosidaa
ini enna nadandhidumo adhaiyum nee nesidaa
thisaigalum namakkena kaigalai neettidu
kaalamum nenjiley nambikkai oottidu
M:
Ada kaattaatru vellam poal
nee karaiththaandi dhinam Oda
idhu enna vaegam enbadhenna maaththi yosi po
F:
Ini sariyaana vazhi thedi
naam poavoamey parandhodi
oru pattaamboochi koottamaaga maaththi yosi po
yosidaa...........
(Maathithaan)
See Also:
முனி-2 காஞ்சனா
Karuppu perazhaga
கருப்பு பேரழகா
வேலாயுதம்
Raththathin raththamey
ரத்தத்தின் ரத்தமே
வேலாயுதம்
Sonnaa puriyaadhu
சொன்னா புரியாது
மாவீரன்
Aasai aasai aasai
ஆசை ஆசை ஆசை
எங்கேயும் எப்போதும்
Govindha Govindha
கோவிந்தா கோவிந்தா
கோ
Amuli thumuli nerikkum veli
அமுலி துமுலி நெறிக்கும் வேலி
கோவா
Idhuvarai illaadha unarvidhu
இதுவரை இல்லாத உணர்விது
வேலாயுதம்
Ada vela vela vela
அட வேலா வேலா வேலா
அவள் ஒரு தொடர் கதை
Adi ennadi ulagam idhil
அடி என்னடி உலகம் இதில்
வேலாயுதம்
Chillax chillax
சில்லாக் சில்லாக்
குட்டி
Kannu rendum ranga raattinam
கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம்
கோவா
Vaaliba vaa vaa
வாலிபா வா வா
எங்கேயும் எப்போதும்
Maasamaa aaru maasamaa
மாசமா ஆறு மாசமா
எங்கேயும் காதல்
Thimu thimu theem theem
திமு திமு தீம் தீம
முனி-2 காஞ்சனா
Sangili mungili
சங்கிலி முங்கிலி
முனி-2 காஞ்சனா
Kodiyavanin kadhaiyai
கொடியவனின் கதைய
குட்டி
East West-tu Narth-thu
ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து
எந்திரன்
Pudhiya manitha
புதிய மனிதா
கோ
EnnammO yedhO ennam
என்னம்மோ ஏதோ எண்ணம்
ஜித்தன்
Aa mudhal akkudhaandaa
மஞ்சள் பூசும் வானம்
பையா
Adadaa mazhaidaa adai mazhaidaa
அடடா மழைடா அடை மழைடா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)
Email (will not be published) (required)
Copyright ® 2007 Soft Haands Software Services