Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maathiyosi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Athili pithili athili pithili Song அத்திலி பித்திலி அத்திலி பித்திலி
Facts about the Song
Movie Name (2010) : Maathiyosi மாத்தியோசி
Actor நடிகர் : Vishak, Alex, Gopal, Harish விஸாக், அலெக்ஸ், கோபால், ஸரிஷ்
Actress நடிகை : Shammu ஸாம்மு
Lyricist பாடலாசிரியர் : Snegan ஸ்னேகன்
Music Director இசையப்பாளர் : Gurukalyan குருகல்யாணம்
Male Singer பாடகர் : Kalyan, Suresh கல்யாண், சுரேஷ்
Female Singer பாடகி : Malathi மாலதி
Movie Director டைரக்சன் : Nandh Periyasamy நந்தா பெரியசாமி
Rating :
Download this MP3
Maathiyosi Songs 
Maathithaan yosidaa மாத்தித்தான் யோசிடா
Routhiram pazhagu naiyappudai ரௌத்திரம் பழகு நையப்புடை
Athili pithili athili pithili அத்திலி பித்திலி அத்திலி பித்திலி
Azhagana minnal ondru அழகான மின்னல் ஒன்று
Medhuvai medhuvai medhuvai மெதுவாய் மெதுவாய் மெதுவாய்
Ponnu iva pootha sedhi பொண்ணு இவ பூத்த சேதி
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏ தந்தனனா தானனா தந்தனனா தானனனா 
 
ஏய் என்னடா பாத்துக்கிட்டிருக்குறீங்க 
அடிச்சி பட்டையக் கௌப்புங்கடா 
 
அத்திலி பித்திலி அத்திலி பித்திலி  
கெக்கான் சிக்கான் கெக்கான் சிக்கான் 
பால்பரண்டி பால்பரண்டி அத்தின் கித்தின் நீசல்  (அத்திலி)
 
குர்ராங் குர்ராங் கொக்குடா  
குனிஞ்சே நிக்கிதே கோழிடா குனிஞ்சே நிக்கிதே கோழிடா 
பப்பரப் பப்பா பப்பரப் பப்பா பப்பாத்தி 
சப்பர சப்பா சப்பர சப்பா சப்பாத்தி 
ஏய் கம்பரக்கட்டு இடுப்புல 
கைய வச்சா தப்பில்ல மோந்து ஒன்னப் பாத்துப்புட்டா பேச்சை 
சும்மா மேலுங்கீழும் முட்டுதடி மூச்சே  (குர்ராங்)
 
குழுமல்லிகா மல்லிகா காச்சிருக்கு நெல்லிக்கா  
காச்சிருக்கு நெல்லிக்கா  
கிளிக்கா கிளிக்கா வறாப்பாரு மல்லிகா  
கிளிக்கா கிளிக்கா வறாப்பாரு மல்லிகா  
குய்யாங் குய்யாங் கொளுத்து 
கொலவக்கொட்டி சேர்ந்து 
கூடி நாமும் புடிச்சிப்புட்டா 
கொதிக்கும் நம்ம ஒடம்புல 
 
பெகட்டுன சேல நிக்கில மேல 
வெட்கத்தப் போல விழுகனும் கீழ 
 
ஊருக்கு வெளிய கட்டிலப்போடு 
ஓடிவறேன்டி பட்டினிப்யோடு 
 
பெவெத்தலக்காடு உள்ளத்துளுக்குதுப் பாரு 
வந்து பரிப்பது யாரு 
 
முள்ளங்கிக்காடு இன்னும் முத்தலப்பாரு 
நீ முந்தியால் மூடு 
 
பெஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா 
பொங்குது பாலு 
நான் ஆம்பளையத்திங்கவந்த ஆந்திர யாணை  (குர்ராங்)
 
பெஒரு வழி வீடு உள்ளதை மூடு 
பார்க்கும் டு பத்திரமா மூடு 
 
வெண்ணையப் போல இருக்குற உன்ன 
அள்ளி நான் திண்ண என்னாடிப்பன்ன 
 
பெசின்னம்மனூரு பண்ண வந்துடுவாரு 
என்ன சீக்கிரம் பாரு 
 
ஊருன சரக்கே உன்ன உறிஞ்சினா கிறுக்கு 
இப்போ ஏறுதே முறுக்கே  
ஏ இந்தா இந்தா இந்தா இந்தா இந்தா  (குர்ராங்)
 
Lyrics in English
 
M:Ae thandhananaa thaananaa thandhananaa thaanananaa 
 
M:Aei ennada paathukkittirukkureenga 
adichi pattaiya kelappungadaa 
 
M:Aththili piththili Aththili piththili 
kekkaan chikkaan kekkaan chikkaan 
paalparandi paalparandi aththina kiththina neesal  (Aththili)
 
M:Kurraang kurraang kokkudaa kuninje nikkidhey koazhidaa  
Kurraang kurraang kokkudaa kuninje nikkidhey koazhidaa 
pappara pappaa pappara pappaa pappaathi 
sapparasappaa sapparasappaa sappaaththi 
aei kambarakkattu iduppula 
kaiya vachchaa thappilla moandhu onna paaththupputtaa poachey 
summaa melungeezhum muttudhadi moochey  (Kurraang)
 
G:Malliga Malliga kaachirukku nellikkaa kaachirukku nellikkaa 
kilikkaa kilikkaa varaappaaru malliga  
kilikkaa kilikkaa varaappaaru malliga 
kuiyaang guiyaang koluththu kolavakkotti serndhu 
koodi naamum pudichipputtaa 
kodhikkum namma odambula 
 
F:Kattuna saela nikkila maela 
vetkatha poala vizhuganum keezha 
 
M:Oorukku veliya kattilappoadu 
Odivarendi pattiniyoadu 
 
F:Veththalakkaadu ulla thulukkudhuppaaru 
vandhu parippadhu yaaru 
 
M:Mullangikkaadu innum muththulappaaru 
nee mundhiyaai moodu 
 
F:Ae indhaa indhaa indhaa indhaa indhaa pongudhu paalu 
naan aambalaiya thingavandha aandhira yaanai  (Kurraang)
 
F:Oru vazhi veedu ulladhai moodu 
paarkkudhu aadu baththiramaa moodu 
 
M:Vennaiya poala irukkura unna 
alli naan thinna ennaadippanna 
 
F:Chinnammanooru panna vandhuduvaaru 
ena seekkiram paaru 
 
M:Ooruna sarakkey unna urinjinaa kirukku 
ippo erudhey murukkey  
Ae indhaa indhaa indhaa indhaa indhaa  (Kurraang)
 
 
See Also:
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா வேலாயுதம் Raththathin raththamey ரத்தத்தின் ரத்தமே வேலாயுதம் Sonnaa puriyaadhu சொன்னா புரியாது
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை எங்கேயும் எப்போதும் Govindha Govindha கோவிந்தா கோவிந்தா கோ Amuli thumuli nerikkum veli அமுலி துமுலி நெறிக்கும் வேலி
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது வேலாயுதம் Ada vela vela vela அட வேலா வேலா வேலா அவள் ஒரு தொடர் கதை Adi ennadi ulagam idhil அடி என்னடி உலகம் இதில்
வேலாயுதம் Chillax chillax சில்லாக் சில்லாக் குட்டி Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம் கோவா Vaaliba vaa vaa வாலிபா வா வா
எங்கேயும் எப்போதும் Maasamaa aaru maasamaa மாசமா ஆறு மாசமா எங்கேயும் காதல் Thimu thimu theem theem திமு திமு தீம் தீம முனி-2 காஞ்சனா Sangili mungili சங்கிலி முங்கிலி
முனி-2 காஞ்சனா Kodiyavanin kadhaiyai கொடியவனின் கதைய குட்டி East West-tu Narth-thu ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து எந்திரன் Pudhiya manitha புதிய மனிதா
கோ EnnammO yedhO ennam என்னம்மோ ஏதோ எண்ணம் ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம் பையா Adadaa mazhaidaa adai mazhaidaa அடடா மழைடா அடை மழைடா
Comments from Users (1)
Rajkumar 19-Feb-2010 10:48:23 
Its an extremely amazing song!!!!!! Beautiful playback voice.. juz luv it so much!!!!!
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)    
  
Copyright ® 2007 Soft Haands Software Services