Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maasilaamani Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Chikku chikku boom boom Song சிக்கு சிக்கு பூம் பூம்
Facts about the Song
Movie Name (2009) : Maasilaamani மாசிலாமணி
Actor நடிகர் : Nakul, Santhanam நகுல், சந்தானம்
Actress நடிகை : Sunaiana சுனைணா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Iman D இமான் டி
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Feji, Keerthi Sagathia ஃபெஜி, கீர்த்தி சங்கீதா
Movie Director டைரக்சன் : Manohar RNR மனோகர் ஆர்என்ஆர்
Rating :
Maasilaamani Songs 
Chikku chikku boom boom சிக்கு சிக்கு பூம் பூம்
Odi Odi vilaiyaada ஓடி ஓடி விளையாட
Dhivyaa dhivyaa nee திவ்யா திவ்யா நீ
Naakkaa romba naakkaa நாக்கா இரொம்ப நாக்கா
DOraa dOraa anbey டோரா டோரா அன்பே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பெசிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் 
சிக்க சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் (சிக்கு)
 
எட்டனா எட்டனா பொட்டுவச்சா 
யாரைத்தான் இந்தக்கா உட்டுவச்சா 
கொண்டையில மல்லிப்பூ நட்டுவச்சா 
கண்ணுல பாம்பத்தான் உட்டுவச்சா... (சிக்கு)
 
ஏய் மோசமான பேட்டை இது எங்களோட கோட்டை  
சைட்டு கீட்டு அடிச்சா நீ வ{டு திரும்ப மாட்ட 
பான்ப்பூரிபோல அட எதிரி கண்ணு உடையும் 
மோதி ஜெயிச்சதில்ல இந்த ஊரில் எந்த படையும் 
சிம்சிசிக்கு சிம்சிசிக்கு சிம்சிசிக்கு சிம்சிசிக்கு சிக்கு சிக்கு (சிக்கு)
 
பெசொன்னபடி சொன்னபடி வாழ்ந்து காட்டுவோம் 
மத்தப்படி தவறு செய்ஞ்சா பொளந்து கட்டுவோம் 
யாரைப் பார்த்தும் பயந்ததில்லை உடம்பு முழுக்க வீரம்  
கதவ தறந்து போட்டு போவோம் திருட இல்ல ஏதும் 
குடிசை சிறுசுதான் எங்க மனசோ பெரிசுதான் 
ஏய் சட்டப்படி பார்த்தா நான் குற்றவாளி தான்டா 
ஏய் நியாயப்படி பார்த்தா நான் சுத்த தங்கம் தான்டா 
எப்பவும் நேர்மைக்காக உசுர கூட விடுற சாதிடா  (சிம்சிசிக்கு)
கெட்ட எண்ணம் கிட்ட வந்தா வெரட்டி அடிக்கனும் 
பட்டப் பகல் நேரம் கூட வெயிலில் உழைக்கிறோம் 
ஊருக்கொன்று ஆச்சுதுன்னா மாசி வந்து பார்ப்பான் 
மாசிக்கொன்று ஆச்சுதுன்னா ஊரில் எவனும் கேப்பான் 
காத்தும் நுழையனுன்னா எங்க அனுமதி கேட்டு நிக்கும் 
ஏய் மஞ்சளா அக்கா சோப் போட்டு குளிச்சிப்புட்டா போதும் 
ஏய் மந்தரிச்ச கோழி ஆக ஊரே கண்டு ஏங்கும் 
எங்களோட வாழ்க்கையில காதல் மோதல் எல்லாம் உண்டுடா (சிக்கு)
Lyrics in English
 
FChikku chikku boom boom chikku chikku boom boom 
chikku chikku chikku chikku boom boom (Chikku)
 
MEttanaa ettanaa pottu vachaa 
yaaraithaan indhakkaa uttu vachaa 
kondaiyila mallippoo nattu vachaa 
kannula paambuthaan uttu vachaa... (Chikku)
 
MEai mOsaamaana peattai idhu engalOda kOttai 
saittu keettu adicha nee oodu thirumba maatta 
paanippoori pOla ada edhiri kannu udaiyum 
mOdhi jeyichadhillai indha ooril endha padaiyum 
chimchikku chimchikku chimchikku chikku chikku  (Chikku)
 
FSonnabadi sonnabadi vaazhndhu kaattuvOm 
maththabadi thavaru seinjaa polandhuk kattuvOm 
yaaraip paarththum bayandhadhillai udambu muzhukka veeram 
kadhava thirandhu pOttu pOvOm thiruda illa eadhum 
kudisai sirusudhaan enga manasO perisudhaan 
eai sattappadi paarththaa naan kutravaali thaandaa 
eai niyaayappadi paarththaa naan suththa thangam thaandaa 
eppavum nearmaikkaaga usura kooda vidura saadhidaa (Chimchikku)
 
Ketta ennam kitta vandhaa veratti adikkanum 
pattap pagal nearam kooda veyilil uzhaikkirOm 
oorukkondru aachudhunnaa ooril evanum keappaan 
kaaththum nuzhaiyanunnaa enga anumadhi keattu nikkum 
eai manjalaa akkaa sOppu pOttu kulichipputtaa pOdhum 
eai mandhiricha kOzhi oorey kandu eangum 
engalOda vaazhkkaiyila kaadhal mOdhal ellaam undudaa (Chikku)
See Also:
லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என் பழனி Annaachchi veatti kattum அண்ணாச்சி வேட்டி கட்டும் கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம்
சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா திருப்பதி Thiruppathi vantha thiruppam theeppori திருப்பதி வந்தா திருப்பம்
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா கனா கண்டேன் Aiyaa ramaiyaa aasai illaathe ஐயா இராமய்யா ஆசை இல்லாத அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா
அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ வேட்டையாடு விளையாடு Neruppay sikki mukki neruppay நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services