Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maasi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Unakkaaga-3 naan vaazhven Song உனக்காக-3 நான் வாழ்வேன்
Facts about the Song
Movie Name (2010) : Maasi மாசி
Actor நடிகர் : Arjun அர்ஜூன்
Actress நடிகை : Archana அர்ச்சணா
Lyricist பாடலாசிரியர் : Kitcha G கிச்சா ஜி
Music Director இசையப்பாளர் : Dheena தீனா
Male Singer பாடகர் : Udit Narayan, Dhina உதித் நாராயணன், தீனா
Female Singer பாடகி : Sowmya Rao சௌமியா ராவ்
Movie Director டைரக்சன் : G Kitcha ஜி கிச்சா
Rating :
Maasi Songs 
Naan paartha saami நான் பார்த்த சாமி
Kandeney kaadhal dhevathaiyai கண்டேனே காதல் தேவதையை
Ondikkondi vaariyaa ஒன்டிக்கொன்டி வாறியா
Unakkaaga-3 naan vaazhven உனக்காக-3 நான் வாழ்வேன்
Singa nadai sidharum padai சிங்க நடை சிதறும் படை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
உனக்காக-3 நான் வாழ்வேன் 
என் இதயம் நுழைந்தவள் நீயே 
என் உயிரில் கலந்தவள் நீயே 
 
பெஉனக்காக-3 நான் வாழ்வேன் 
என் இதயம் நுழைந்தவன் நீயே 
என் உயிரில் கலந்தவன் நீயே 
 
குழுலயோ லயோ லோ 
லயோ லயோ... 
லயோ லயோ லோ 
லயோ லயோ..... 
லயோ லோ லோ லோ 
லயோ லோ லோ லோ 
லயோ லோ லோ லோ 
 
பெகாதல் வளையில் வீசிப்படித்தாய் என்னை 
ஓ.. ஓ.. ஓ... 
 
கன்னிவெடியாய்ப் பேசிக்கவிழ்த்தாய் என்னை 
ஹோ... ஹோ... ஹோ... 
 
பெஎடுத்துக்கொடுப்பேனே என்னை 
 
அனைத்துத் தீர்ப்பேனே உன்னை 
 
பெஓ.. வெட்கத்தில் உன்னைக்கிள்ளவா 
 
சொர்க்கத்தின் எல்லைச்செல்லவா 
 
பெஓ.. வெட்கத்தில் உன்னைக்கிள்ளவா 
 
சொர்க்கத்தின் எல்லைச்செல்லவா 
 
பெஎன் இதயம் நுழைந்தவனே 
என் உயிரில் கலந்தவனே  (உனக்காக)
 
சத்தங்கள் இன்றி முத்தங்கள் கொடுத்தாய் நீயே 
ஹோ.. ஹோ.. ஹோ.. 
 
பெஉதட்டைக்கடித்து உயிர்வரை நனைத்தாய் நீயே 
ஹோ... ஹோ.. ஹோ.. 
 
தொட்டுத்திண்றாயே என்னை 
 
பெவிட்டுத்தந்தாயே உன்னை 
 
மிச்சத்தை தீர்வுச்சொல்லட்டும் 
 
பெஅச்சத்தை உறவு வெல்லட்டும்  
 
மிச்சத்தை தீர்வுச்சொல்லட்டும் 
 
பெஅச்சத்தை உறவு வெல்லட்டும்  
 
குழுஹோ... ஹோ... ஹோ... 
 
என் இதயம் நுழைந்தவனே 
என் உயிரில் கலந்தவனே  (உனக்காக)
 
 
 
Lyrics in English
 
M:Unakkaaga-3 naan vaazhven 
en idhayam nuzhaindhaval neeye 
en uyiril kalandhaval neeye 
 
F:Unakkaaga-3 naan vaazhven 
en idhayam nuzhaindhavan neeye 
en uyiril kalandhavan neeye 
 
G:LayO layO lO 
layO layO... 
layO layO.... 
layO lO lO lO  
layO lO lO lO 
layO lO lO lO 
 
F:Kaadhal valaiyil veesippidithaai ennai 
O... O.. O.... 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே 16 வயதினிலே Sevvandhi poo mudichcha செவ்வந்திப் பூ முடிச்ச
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services