Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maasi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Singa nadai sidharum padai Song சிங்க நடை சிதறும் படை
Facts about the Song
Movie Name (2010) : Maasi மாசி
Actor நடிகர் : Arjun அர்ஜூன்
Actress நடிகை : Archana அர்ச்சணா
Lyricist பாடலாசிரியர் : Kitcha G கிச்சா ஜி
Music Director இசையப்பாளர் : Dheena தீனா
Male Singer பாடகர் : Ananthu ஆனந்து
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : G Kitcha ஜி கிச்சா
Rating :
Maasi Songs 
Naan paartha saami நான் பார்த்த சாமி
Kandeney kaadhal dhevathaiyai கண்டேனே காதல் தேவதையை
Ondikkondi vaariyaa ஒன்டிக்கொன்டி வாறியா
Unakkaaga-3 naan vaazhven உனக்காக-3 நான் வாழ்வேன்
Singa nadai sidharum padai சிங்க நடை சிதறும் படை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
சிங்க நடை சிதறும் படை 
நைய்யப்புடை தடையை உடை 
சிங்க நடை சிதறும் படை 
நைய்யப்புடை தடையை உடை 
பயம் இவனிடம் பயந்து ஓடுமே 
அலைகள் இவனிடம் அடங்கி நிற்குமே 
பூமிப்பந்து சுத்த மறுக்குமே 
காக்கின்ற அவதாரமே.... 
இவன் என்றென்றும்  
சிங்க நடை சிதறும் படை 
நைய்யப்புடை தடையை உடை 
சிங்க நடை சிதறும் படை 
நைய்யப்புடை தடையை உடை 
தாரே நா. நா நா  
தாரே நா. நா நா 
 
அணைகள் போட்டாலும் அடங்காது 
இவன் தடையை மீறி வரும் காட்டாறு 
எதிரிக்கு எதிரி இவன்தான்டா 
பகை முடித்திட வந்த எமன்தான்டா 
மோதிட மோதிட வாரான்டா 
எதிர்த்திட எதிர்த்திட எவன்தான்டா 
தோட்டா வெறியா பொறப்படும் 
அச்சம் இவனிடம் அடிபடும் 
தீங்கு இவனிடம் திருந்திடும் 
தீமை வழிவிட்டு ஒதுங்கிடும்  (சிங்க நடை)
 
தோல்விக்கு இவனிடம் இடமேது 
ஜெயிப்பது இவனது வரலாறு 
அன்புக்கு அடிமை இவன்தான்டா 
ஆத்திரம் வந்தா சிவன்தான்டா 
வெட்டிட வெட்டிட முளைப்பான்டா 
வீரத்தில் அர்ச்சுணன் இணைதான்டா 
ஹாக்கி இவனுக்கு உயிராகும் 
கடமை இவனிடம் உறவாடும் 
தர்மம் இவனுக்குத்துணைவரும் 
ஞாயம் இவனிடம் ஜெயித்திடும்  (சிங்க நடை)
 
 
Lyrics in English
 
M:Singa nadai sidharum padai 
naiyappudai thadaiyai udai  
Singa nadai sidharum padai 
naiyappudai thadaiyai udai 
bayamum ivanidam bayandhu Odumey 
vetri ivanidam vandhu serumey 
alaigal ivanidam adangi nirkumey 
boomippandhu suththa marukkumey 
kaakkindra avathaaramey.... 
ivan endrendrum singg nadai  
sidharum padai naiyappudai thadaiyai udai 
Singa nadai sidharum padai 
naiyappudai thadaiyai udai  
thaarey naa.... naa naa 
thaarey naa.... naa naa 
 
M:Anaigal poattaalum adangaadhu 
ivan thadaiyai meeri varum kaattaaru 
edhirikku edhiri ivanthaandaa 
pagai mudiththida vandha eman thaandaa 
moadhida moadhida vaaraandaa 
edhirthida edhirthida evanthaandaa 
thoattaa veriyaa porappadum 
achcham ivanidam adipadum 
theengu ivanidam thirundhidum 
theemai vazhivittu odhungidum  (Singanadai)
 
M:Thoalvikku ivanidam idamedhu 
jeyippadhu ivanadhu varalaaru 
anbukku adimai ivanthaandaa 
aaththiram vandhaa sivan thaandaa 
vettida vettida mulaippaandaa 
veerathil archunan inai thaandaa 
haakki ivanukku uryiraagum 
kadamai ivanidam uravaagum 
tharmam ivanukku thunaivarum 
gnaanam ivanidam jeyithidum  (Singanadai)
 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services