Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maasi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Naan paartha saami Song நான் பார்த்த சாமி
Facts about the Song
Movie Name (2010) : Maasi மாசி
Actor நடிகர் : Arjun அர்ஜூன்
Actress நடிகை : Archana அர்ச்சணா
Lyricist பாடலாசிரியர் : Kitcha G கிச்சா ஜி
Music Director இசையப்பாளர் : Dheena தீனா
Male Singer பாடகர் : Shankar Mahadhevan சங்கர் மகாதேவன்
Female Singer பாடகி : Saindhavi சய்ந்தவி
Movie Director டைரக்சன் : G Kitcha ஜி கிச்சா
Rating :
Maasi Songs 
Naan paartha saami நான் பார்த்த சாமி
Kandeney kaadhal dhevathaiyai கண்டேனே காதல் தேவதையை
Ondikkondi vaariyaa ஒன்டிக்கொன்டி வாறியா
Unakkaaga-3 naan vaazhven உனக்காக-3 நான் வாழ்வேன்
Singa nadai sidharum padai சிங்க நடை சிதறும் படை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
நான் பார்த்த சாமி நீ தானே தாயே 
ஓயாமல் பாசம் தந்தாயே நீயே 
என் வாழ்வில் யாவும் நீதானே தாயே 
நீங்காமல் நீங்கிப்போனாய் நீயே 
கண்ணே எனக்கரைத்த உனை நான் 
கண்ணீரில் கரைப்பதோ 
பொன்னே எனப்புகழ்ந்த உனை நான் 
போனாய் என நினைப்பதோ 
முத்தே என மகிழ்ந்த உனை நான் 
முடிந்தாய் என முடிப்பதோ 
அன்பே என அனைத்த உனை நான் 
அய்யோ என அனைப்பதோ 
ஓ... ஈரய்ந்து மாதங்கள் 
நீ செய்த தியாகங்கள் 
நான் பேச மொழியும் போதாதே 
ஆறேழு ஜென்மங்கள் சேவைகள் செய்தாலும் 
நான் பட்ட கடனும் தீராதே 
மழை நீரில் நனைந்தாலும் தவிப்பாய் நீத்தவிப்பாய் 
விழி நீரில் எனை வீசத்தனிந்தாய் ஏன் துனிந்தாய் 
விளையாடப்பொருள் கேட்க அதை வாங்கிவருவாய் நீ,  
எதை வாங்க மறைந்தாயோ அதை நீயே அறிவாய்  (நான்)
 
நீயே சொல்லாமல் கொள்ளாமல் 
எங்கேயும் நான் சென்றால் 
என் மீது கோபம் கொள்வாயn 
அன்பான என் தாயே 
எப்போது நீ மட்டும் 
சொல்லாமல் நீங்கிச்சென்றாயே 
சிறு தூரம் பிரிந்தாலும் துடிப்பாய் நீ துடிப்பாய் 
தொலைதூரம் அறியாமல் பறந்தாய் ஏன் பறந்தாய் 
புயல் காட்டில் பொறிப்போல் 
எனை மாற்றிப் போனாய் 
என் திசைக்காட்டும் மரமே ஏன் அடியோடு சரிந்தாய்  (நான்)
 
 
Lyrics in English
 
M:Naan paartha saami nee thaaney thaaye 
Oyaamal paasam thanthaaye neeye 
en vaazhvil yaavum neethaaney thaaye 
neengaamal neengi poanaai neeye 
kanney enakkaraindha unai naan 
kanneeril karaippadho 
ponney ena pugazhndha unai naan 
ponaai ena ninaippadho 
muththey ena magizhndha unai naan 
mudindhaai ena mudippadho 
anbey ena anaitha unai naan 
aiyo ena anaippadho 
O.... eeraindhu maadhangal 
nee seidha thiyaagangal 
naan pesa mozhiyum poadhaadhey 
aarezhu jenmangal sevaigal seidhaalum 
naan patta kadanum theeraadhey 
mazhai neeril nanaindhaalum thavippaai nee thavippaai 
vizhi neeril enai veesa thunindhaai yen thunindhaai 
vilaiyaada porul ketka adhai vaangivaruvaai nee 
edhai vaanga maraindhaayo adhai neeye arivaai  (Naan paartha)
 
M:Neeye sollaamal kollaamal 
engeyum naan sendraal 
en meedhu koabam kolvaaye 
anbaana en thaaye 
eppoadhu nee mattum 
sollaamal neengi chendraayO 
siru thooram pirindhaalum thudippaai nee thudippaai 
thoalaithooram ariyaamal parandhaai yan parandhaai 
puyal kaattil porippoal 
enai maattri poanaai 
en dhisa kaattum maramey yan adiyodu sarindhaai  (Naan paartha)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி சாக்லெட் Mala mala மலை மலை
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட
Comments from Users (1)
Maasi 05-Jun-2010 11:23:33 
This site songs good & lyrics good. But not song type (sad songs & Lyrics writer). What reason?......
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services