Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maasi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kandeney kaadhal dhevathaiyai Song கண்டேனே காதல் தேவதையை
Facts about the Song
Movie Name (2010) : Maasi மாசி
Actor நடிகர் : Arjun அர்ஜூன்
Actress நடிகை : Archana அர்ச்சணா
Lyricist பாடலாசிரியர் : Yugabarathi யுகபாரதி
Music Director இசையப்பாளர் : Dheena தீனா
Male Singer பாடகர் : Hariharan ஹரிஹரன்
Female Singer பாடகி : Sadhana Sargam சாதனாசர்கம்
Movie Director டைரக்சன் : G Kitcha ஜி கிச்சா
Rating :
Maasi Songs 
Naan paartha saami நான் பார்த்த சாமி
Kandeney kaadhal dhevathaiyai கண்டேனே காதல் தேவதையை
Ondikkondi vaariyaa ஒன்டிக்கொன்டி வாறியா
Unakkaaga-3 naan vaazhven உனக்காக-3 நான் வாழ்வேன்
Singa nadai sidharum padai சிங்க நடை சிதறும் படை
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
கண்டேனே காதல் தேவதையை 
நெஞ்சில் கொண்டேனே அழகான சிரிக்கும் தாரகையை 
இது கனவோ இல்லை நினையே இங்கு நான் காண்பது  
இது கனவோ இல்லை நினையே இங்கு நான் காண்பது 
தண்ணீரில் தள்ளாடும் தாமரையானேன்  (கண்டேனே)
 
பேசும் பெண்ச்சிட்டு அவளின் கண் பட்டு 
ஆகிப்போனேனே நானும் காதல் கல்வெட்டு 
அழகாய் பொட்டிட்டு காஞ்சிப்பட்டிட்டு 
காற்றாய்ப் போனாலே அவளும் என்னைத்தொட்டிட்டு 
பெண்ணே உன்னைப் பார்த்தப்பின்னே 
வாசல் பூவில் வண்டாய் ஆனேன் 
என்னை நானே மறந்துப்போனேன் 
காதல் தீயில் கரைந்துப்போனேன் 
உன் அழகிய விழிகள் மயங்கிவிட்டேன் 
நீ பேசிடும் மொழியினில் உருகிவிட்டேன் 
உயிர்த்தவிக்கிறது உடல் துடிக்கிறது 
மனம் ஆடிப்பாட ஏனோ நினைக்கிறது 
 
கண்டேனே காமன் நூலகத்தை 
நெஞ்சில் கொண்டேனே அழகான காதல் புத்தகத்தை 
 
பலிங்குபல் காட்டி சிரிக்கும் பனிக்கட்டி ஆகிப்போனேனே 
உந்தன் நானும் மனவாட்டி 
கள்ள சிரிப்பூட்டி காமன் விசைக்காட்டி 
கொஞ்சிப்போயேன்டா என்னை தினமும் ஒருவாட்டி 
ஜல்லிக்கட்டு காளை உன்னை  
கண்டபோதே கலங்கி நின்னேனே 
உன்னில் என்னைத்தொலைத்துவிட்டேன் 
தேடித்தேடி கலைத்துவிட்டேன் 
துளிர் நிலவும் கூட சுடுகிறதே 
அட சூரியன் இப்போ குளிர்கிறதே 
இதை இரசித்திடவா இல்லை மதிச்சிடவா 
இதை எங்குச்சென்று நானும் கூறிடுவேன்  (கண்டேனே)
 
 
Lyrics in English
 
M:Kandeney kaadhal dhevathaiyai 
nenjil kondeney azhagaana sirikkum thaaragaiyai 
Kandeney kaadhal dhevathaiyai 
nenjil kondeney azhagaana sirikkum thaaragaiyai 
idhu kanavo illai ninaivo ingu naan kaanbadhu  
idhu kanavo illai ninaivo ingu naan kaanbadhu 
thanneeril thallaadum thaamaraiyaanen  (Kandeney)
 
Pesum pen sittu avalin kan pattu 
aagipponeney naanum kaadhal kalvettu 
azhagaai pottittu kaanjippattittu 
kaatraai poanaaley avalum ennai thottittu 
penney unnai paarthapinney 
vaasal poovil vandaai aanen 
ennai naaney marandhuppoanen 
kaadhal theeyil karaindhu poanen 
un azhagiya vizhigal mayangivitten 
nee pesidum mozhiyinil urugivitten 
uyir thavikkiradhu udal thudikkiradhu 
manam aadippaada eno ninaikkiradhu 
 
F:Kandeney kaaman noolagathai 
nenjil kondeney azhagaana kaadhal puththagathai 
 
F:Palingu pal kaatti sirikkum panikkatti aagippoaneney 
undhan naanum manavaatti 
kallam sirippootti kaamam visaikkaatti 
konjippoyendaa ennai thinamum oruvaatti 
jallikkattu kaalai unnai 
kandaboadhey kalangi ninneney 
unnil ennai tholaiththuvitten 
thedi thedi kalaiththuvitten 
kulir nilavum kooda sudugiradhey 
ada sooriyan ippo kulirgiradhey 
idhai rasiththidavaa illai midhichidavaa 
idhai engum sendru naanum kooriduven  (Kandeney)
 
 
See Also:
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தேவர் மகன் Inji Iduppazhagaa..... இஞ்சி இடுப்பழகா......
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மலைக்கோட்டை O baby nee theavaamirtham ஓ பேபே நீ தேவாமிர்தம் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு
பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி குருவி Thaen thaen thean தேன் தேன் தேன்
பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் விக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
Comments from Users (1)
masvin 14-Dec-2010 14:31:00 
i love this song thankyou very much for lyrics
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services