Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maargazhi 16 Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Kachatheevu poagalaama....... Song கச்சத்தீவு போகலாமா.......
Facts about the Song
Movie Name (2010) : Maargazhi 16 மார்கழி 16
Actor நடிகர் : Jayanth ஜெயந்த்
Actress நடிகை : Srinidhi ஸ்ரீனிதி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Bobby EK பாப்பி ஈகே
Male Singer பாடகர் : Ranjith இரஞ்சித்
Female Singer பாடகி : Nincy நின்சி
Movie Director டைரக்சன் : Stephan ஸ்டீஃபன்
Rating :
Maargazhi 16 Songs 
Karakkaammurukkan karakkaammurukkan கரக்காம்முறுக்கான் கரக்காம்முறுக்கான்
Thirunelveli pakkathula திருநெல்வேலி பக்கத்துல
Konjam veyilaga konjam mazhaiyaaga கொஞ்சம் வெயிலாக கொஞ்சம் மழையாக
Kachatheevu poagalaama....... கச்சத்தீவு போகலாமா.......
Paadhakkaththi penne enna பாதக்கத்தி பெண்ணே என்ன
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
 
கச்சத்தீவுப் போகலாமா..... பெண்ணே 
காதல் சொல்லி மீட்கலாமா.... அன்பே 
 
பெஇங்கும் பூப்பூக்கும் இனி யுத்தம் இங்கில்லையே 
என்றும் நம் வாழ்க்கையேய் அழுக்கானதும் தோனியே 
 
ஆசைப்புயலே அன்பின் கடலில் வையம் கொள்கிறதே 
நூறு குதிரை வேகம் கொண்டு வாழ்க்கைப்பறக்கிறதே  (கச்சத்தீவு)
 
யாணை மதம் கொண்டு ஏரி மிதித்தாலும் 
 
பெ நிழலுக்கு வலி இல்லை 
 
நம்மை நாம் தாங்கும் அன்பைத்தடுக்கின்ற 
 
பெதடையே இனி இல்லை 
 
சுய சரிதையில் என் முதல் வரி நீயே 
 
பெபயம்மின்றி சொல்வேன் என் முகவரி நீயே 
 
மனதினை இழுத்திட வடம் பிடித்தாய் 
எனக்குள்ளே நிரந்தர இடம் பிடித்தாய் 
உன்னை நினைத்தால் ஆயுள் ரேகை நீளம் ஆகிறதே 
நினைப்பதை எல்லாம் ஒற்றை நொடியில் காதல்வெல்கிறதே  (கச்சத்தீவு)
 
ஆதி அந்தங்கள் ஏதும் இல்லாமல் 
 
பெஇருமனம் அடங்கிடும் 
 
கோடி சொந்தங்கள் கொட்டிக்கொடுக்கின்ற 
 
பெஉறவை அது மிஞ்சும்  
 
நயம் ஒரு நொடி பின் வெடி சரவெடி 
 
பெஉலகத்தைப் படைப்பின அடி அதிரடி 
 
தயக்கங்கள் ஆகிடும் தவிடுப்பொடி 
திசை எங்கும் பறந்திடும் காதல் கொடி 
கத்தி முனையும் புத்தி முனையும் இணையும் காதலிலே 
நட்பின் கனவும் கற்ப்பின் கனவும் உலுக்கும் காதலிலே  (கச்சத்தீவு)
 
 
Lyrics in English
 
M:Kachchatheevu poagalaamaa..... penney 
kaadhal solli meetkalaamaa... anbey 
 
F:Ingum pooppookkumey ini youththam ingillaiye 
endrum nam vaazhkkaiye azhukkaanadhum thoaniye 
 
M:Aasaippuyaley anbin kadalil vaiyam kolgiradhey 
nooru gudhirai vegam kondu vaazhkkai parakkiradhey (Kachchatheevu) 
 
M:Yaanai madham kondu aeri midhithaalum 
 
F:Nizhalukku vali illai 
 
M:Nammai naam thaangum anbai thadukkindra 
 
F:Thadaiye ini illai 
 
M:Suya saridhaiyil en mudhal vari neeye 
 
F:Bayammindry solven en mugavari neeye 
 
M:Manadhinai izhuththida vadam pidiththaai 
enakkulley nirandhara idam pidiththaai 
unnai ninaiththaal aayul regai neelam aagiradhey 
ninaippadhai ellaam otrai nodiyil kaadhal velgiradhey (Kachchatheevu) 
 
M:Aadhi andhangal edhum illaamal 
 
F:Irumanam adangidum 
 
M:Koadi sonthangal kottikkodukkindra 
 
F:Uravai adhu minjum 
 
M:Nayam oru nodi pin vedi saravedi 
 
F:Ulagathai padaippin adi adhiradi 
 
M:Thayakkangal aagidum thavittuppodi 
dhisai engum parandhidum kaadhal kodi 
kaththi munaiyum buththi munaiyum 
inaiyum kaadhaliley 
natpin kanavum karppin kanavum ulukkum kaadhaliley (Kachatheevu) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
See Also:
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம்
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் எங்க ஊரு காவல்காரன் Aasaiyila paaththikkatti naaththu onnu ஆசையில பாத்திக்கட்டி நாத்து ஒண்ணு
உன்னால் முடியும் தம்பி Idhazhil kadhai ezhudhum nearamidhu இதழில் கதை எழுதும் நேரமிது இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு ஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான்
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services