Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maan Karaathey Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Raayaburam peettaru Song ராயபுரம் பீட்டரு
Facts about the Song
Movie Name (2014) : Maan Karaathey மான் கராத்தே
Actor நடிகர் : Sivakarthikeyan சிவ கார்த்திகேயன்
Actress நடிகை : Hansika Motwani அன்சிகா மொட்வானி
Lyricist பாடலாசிரியர் : R.D. Raja ஆர்.டி. இராஜா
Music Director இசையப்பாளர் : Anirudh Ravichandar அனிருத் ரவிச்சந்தர்
Male Singer பாடகர் : Siva Karthikeyan சிவ கார்த்திகேயன்
Female Singer பாடகி : Paravai Muniyamma பறவைமுனியம்மா
Movie Director டைரக்சன் :
Rating :
Maan Karaathey Songs 
Manjaa poattuthaan மாஞ்சா போட்டுதான்
Open the tasmarkumaa ஓப்பன் தி டாஸ்மார்க்குமா
Un vizhigalil உன் விழிகளில்
Daarling dambakku டார்லிங்கு டம்பக்கு
Raayaburam peettaru ராயபுரம் பீட்டரு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஏய் பீட்டரு…… 
தோ மாரி கேப்மாரி கைத கச்சுமாலம் 
சென்சார்…… எங்கேடா அவ 
ஹேய் ராயபுரம் பீட்டரு ரவுசு இவன் மேட்டரு 
ஹேய் சவுண்ட் ஏத்தப்பா 
ஏ வ{ட்டக்குள்ள வெட்டுவ ஏரியவா கெட்டுவ 
ஏ கம் ஆன் கம் ஆன்… 
நாங்க எங்க வீட்டுபுள்ள இல்ல 
உங்க வீட்டு புள்ளன்னு சொல்லுறேனே 
நாங்க எல்லோருமே சென்னையோட செல்லபுள்ள 
சௌண்டாதான் சொல்லுவேனே 
ஆறு வேல சோறு திண்ணு 
ஆல் டைம்மு ஊர சுத்தும் 
ஆம்பிள சிங்கம் தான்னே 
பிரண்ட்சுக்காக பல பிகருகள கழட்டிவிட்ட 
அக்மார்க்கு தங்கம் தானே…… ஆமாமா 
 
பெஆ உட்ரான் உட்ரான் உட்ரான் பீட்டரு 
ஆ…… டுபார் டுபார் டுபார் டுபார்க்குரு பீட்டரு 
ஒரு டைம்முல ரெண்டு மாங்கா 
அடிக்கப்போரான் பீட்டரு… அடிக்கபோரான் பீட்டரு 
இன்னும் கொஞ்சும் பில்டப்பு பண்ணு 
பல்பு வாங்கி பல்பு வாங்கி ஆயிப்புட்டான் ஜோக்கரு 
 
இத கேளு 
ஸ்கூலு தேவையில்ல காலேஜ் தேவையில்ல 
பாடம் கத்து தர லைப்பு மட்டும் போதுமே 
வேல வேணாமே காசு வேணாமா 
பசங்க கூட சுத்தும் நட்பு மட்டும் போதுமே 
மப்பு தேவயில்ல க்ளப்பு தேவயில்ல 
குத்தும் கானா பாட்டும் கேட்டா மட்டும் போதுமே 
ரம்மு வேணாமே தம்முவேணாமே 
லவ்வு பண்ண ஒரு பொண்ணு மட்டும் போதுமே  (நாங்க)
 
குழுநான் ராயபுரம் பீட்டரு நான்தான் ராயபுரம் 
நான்தான் ராயபுரம் ராயபுரம்… பீட்டரு 
நான்தான் ராயபுரம் ராயபுரம் ராயபுரம்… பீட்டரு 
 
பெஆ இறங்கு ஆ… இறங்கு ஆ… கிறங்கு 
இறங்கிட்டான் இறங்கிட்டான் இறங்கிட்டான் 
ஆ… குத்து ஆ… குத்து… ஆ… குத்து 
கொல குத்து மரண குத்து 
கொல குத்து மரண குத்து 
ஹேய் ராயுரம் பீட்டரு ரவுசு இவன் மேட்டரு 
நான் ராயபுரம் பீட்டரு ரவுசு என் மேட்டரு 
ஏ வ{ட்டுக்குள்ள வெட்டுவா 
ஏரியாவ கெட்டுவ 
ஏ பசங்கன்னாலே கெத்துதான் பா……… 
ராயபுரம் ராயபுரம் ராயபுரம், நான் தான் 
நான்தான் ராயபுரம் பீட்டரு 
ராயபுரம் பீட்டரு…… 
 
Lyrics in English
 
M:Yei peettaru….. 
tho maari kepmaari kaidha kassumaalam 
sensaar…… engedaa ava 
hei raayaburam peettaru ravusu ivan mettaru 
hei savund yethappaa 
ye voottukkulla vettuva yeriyavaa kettuva 
ye come on come on….. 
naanga enga veettupull illa 
unga veettu pullannu sollureney 
naanga ellorumey Chennaiyoda chellapulla 
soundaathaan solluveney 
aaru veala soru thinnu 
all time-u oora suththum 
aambila singam thaanney 
Friend-sukkaaga pala figure-gala kazhattivitta 
akmaarkku thangam thaaney……… aamaamaa 
 
F:Aa utraan utraan utraan peettaru 
aa…. dubaar dubaar dubaakkuru peettaru 
Oru time-la rendu maangaa 
adikkapoaraan peettaru…. adikkapoaraan peettaru 
innum konjam bildappu pannu 
balbu vaangi balbu vaangi aayiputtaan joakkaru 
 
M:Idha kelu  
School-u thevaiyilla College thevaiyilla 
paadam kaththu thara Life-u mattum poadhumey 
vela venaamey kaasu venaamaa 
pasanga kooda suththum natpu mattum poadhumey 
mappu thevaiyilla club-u thevaiyilla 
kuththum Gaana paattu keattaa mattum poadhumey 
rammu venaamey thammuvenaamey 
Love-u panna oru ponnu mattum poadhumey  (Naanga)
 
G:Naan raayaburam peettaru naan thaan raayaburam 
naanthaan raayaburam raayaburam…… peettaru 
naanthaan raayaburam raayaburam… peettaru 
 
F:Aa irangu aa…. irangu aa… kirangu 
irangittaan irangittaan irangittaan 
aa…. kuththu aa….. kuththu…. aa…… kuththu 
kola kuththu marana kuththu 
kola kuththu marana kuththu 
hei raayaburam peettaru ravusu ivan mettaru 
ye voottukkulla vettuvaa 
yeriyaava kettuva 
ye pasangannaaley geththuthaan paa….. 
raayaburam raayaburam raayaburam, naan thaan 
naanthaan raayaburam peettaru 
raayaburam peettaru………. 
 
See Also:
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு விவேகம் Sarithiram purattu சரித்திரம் புரட்டு மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மெர்சல் Mersal arasan மெர்சல் அரசன் ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெர்சல் Maacho ennaacho மாச்சோ என்னாச்சோ முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே
மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா தெறி Jithu jillaadi ஜித்து ஜில்லாடி வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services