Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maan Karaathey Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Manjaa poattuthaan Song மாஞ்சா போட்டுதான்
Facts about the Song
Movie Name (2014) : Maan Karaathey மான் கராத்தே
Actor நடிகர் : Sivakarthikeyan சிவ கார்த்திகேயன்
Actress நடிகை : Hansika Motwani அன்சிகா மொட்வானி
Lyricist பாடலாசிரியர் : karky கார்கி
Music Director இசையப்பாளர் : Anirudh Ravichandar அனிருத் ரவிச்சந்தர்
Male Singer பாடகர் : Anirudh அனிருத்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Maan Karaathey Songs 
Manjaa poattuthaan மாஞ்சா போட்டுதான்
Open the tasmarkumaa ஓப்பன் தி டாஸ்மார்க்குமா
Un vizhigalil உன் விழிகளில்
Daarling dambakku டார்லிங்கு டம்பக்கு
Raayaburam peettaru ராயபுரம் பீட்டரு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
மாஞ்சா போட்டுதான் நெஞ்சாங் கூட்டுல 
பட்டம் விட்டு போனா 
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சுதான் 
காதல் நட்டு போனா 
ஏ…… குச்சி ஐசுல எச்சி வச்சவ 
பிச்சி என்ன திண்ண 
 
ஹே கோலி கண்ணுல  
பீலிங் காட்டி தான் காலி காலி பண்ணா 
வேற பிக்காலியா ரோட்டு மேல பாடவிட்டு 
தக்காளியா என்ன உருட்டு விட்டா 
ஹே நாஸ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன் 
நான் கொய்யால இப்போ 
காதல் வந்து ஆடுறேன்  (மாஞ்சா)
 
ஒன் பிட்ச் கேச்சுல காதல் பிட்சுல  
காச்சு ஆடி நின்னே 
லாபால் ஒன்னுல மிடில் ஸ்டம்புல 
ஏண்டி போல்ட்டு பண்ண 
யார்க்கர் எத்தின யாத்தே செக்ஸியா 
சிக்ஸர் தூக்கி உட்ட 
லோட்டான் கையில நெஞ்ச கிளிச்சித்தான் 
காமெடி ஆக்கிபுட்டா 
டுமாங்கோலியா நா இங்க நின்னேன் 
கொண்டிட்டு போனா நா என்ன பண்ண 
ஒரு கைத நான்தான் பீட்டரு 
நீ மொய்தான் கோந்து போஸ்டரு 
அவ்ளோதான் நம்ம மேட்டரு 
நான் கொய்யாலே இப்போ 
காதல் வந்து ஆடுறேன்  (மாஞ்சா)
 
Lyrics in English
 
M:Manjaa poattuthaan nenjaang koottula 
pattam vittu poanaa 
maangaa mandaiyil poongaa senjuthaan 
kaadhal nattu poanaa 
ye…… kuchi Ice-la echil vachava 
pichchi enna thinna 
 
Hey koali kannula 
Feeling kaatti thaan kaali kaali pannaa 
vera pikkaaliyaa roattu mela paadavittu 
thakkaaliyaa enna urutti vittaa 
hey naasta thunnuttu neettaa thoonguven 
naan koiyaala ippo 
kaadhal vandhu aaduren  (Maanjaa)
 
One pitch catch-la kaadhal pitchu-la  
kaachu aadi ninney 
laabaal onnula midil stambula 
yendi boldu panna 
yaarkkar eththina yaathey sexy-yaa 
six-cer thookki utta 
loattaan kaiyila nenja kilachithaan 
kaamedi aakkiputtaa 
dumaangoliyaa naa inga ninnen 
kondittu poanaa naa enna panna 
oru kaidha naanthaan peettaru 
nee moithaan koandhu poster-u 
avlothaan namma mettaru 
naan koiyaaley ippo 
kaadhal vandhu aaduren  (Maanjaa)
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி
பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Machi engalukku ellaam மச்சி எங்களுக்கு எல்லாம்
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு
மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா விக்ரம் Vikram.... vikram vikram விக்ரம்... விக்ரம் விக்ரம்
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே தமிழ் படம் Kuththu vilakku kuththu vilakku குத்து விளக்கு குத்து விளக்கு
விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு கொம்பு வச்ச சிங்கம்டா Kombu Vacha Singamda கொம்பு வச்ச சிங்கம்டா ஆடுகளம் Aiyaiyaiyo nenju alaiyudhadi அய்யய்யய்யோ நெஞ்சு அலையுதடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services