Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Maan Karaathey Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Daarling dambakku Song டார்லிங்கு டம்பக்கு
Facts about the Song
Movie Name (2014) : Maan Karaathey மான் கராத்தே
Actor நடிகர் : Sivakarthikeyan சிவ கார்த்திகேயன்
Actress நடிகை : Hansika Motwani அன்சிகா மொட்வானி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Anirudh Ravichandar அனிருத் ரவிச்சந்தர்
Male Singer பாடகர் : Benny Dayal பென்னிதயாள்
Female Singer பாடகி : Sunidhi Chauhan சுனிதி சௌகான்
Movie Director டைரக்சன் :
Rating :
Maan Karaathey Songs 
Manjaa poattuthaan மாஞ்சா போட்டுதான்
Open the tasmarkumaa ஓப்பன் தி டாஸ்மார்க்குமா
Un vizhigalil உன் விழிகளில்
Daarling dambakku டார்லிங்கு டம்பக்கு
Raayaburam peettaru ராயபுரம் பீட்டரு
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
குழுடார்லிங்கு டம்பக்கு… டார்லிங் டம்பக்கு 
டார்லிங்கு டம்பக்கு… டா…… 
கியுடா…… கியுடா…… டா…… 
 
பெபாவிபயலே இவ உயிர் மூச்சுல 
கட போடுற ஓயாம 
ஆவி புகையா இவ அடி நெஞ்சுல 
விளையாடுற போகாம 
நான் புவியிலதான் பற பிடிக்கலியா 
உன் நிழலுலதான் குடி அது புரியுதடா 
இருந்திடத்தான் எனை தெரியுதடா 
 
ஆத்தாடி தலகாலு புரியாம 
பார்த்தேனே உனை நானும் தயங்காம 
காத்தோடு காத்தாக கைகோர்த்து 
நடப்பேனே விலகாம 
 
குழுடார்லிங்கு டம்பக்கு… டார்லிங்கு டம்பக்கு 
டார்லிங்கு டம்பக்கு… டா… டா… 
 
பெகோடி ஜென்மம் எடுத்தாலும் 
உனை சேரும் வரம் கேட்பேன் நான் 
 
ஊரு கண்ணு படுமேன்னு 
உசிரோடு அட காப்பேன் நான் 
 
பெநீருக்குள்ள நிலவாக நனையாம 
உனை பார்ப்பேன் நான் 
 
கோட வெய்யில் அடிச்சாலும் 
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்… 
அந்த வானம் வற்றும் வரை 
இந்த பூமி சுற்றும் வரை 
உன்ன காதல் செஞ்சிடுவேன் தன்னால 
 
பெகண்ணில் காட்சி உள்ளவர 
கண்ண மூடி செல்லும்வர 
உன்ன காத்து வச்சிருப்பேன் அன்பால 
 
ஆத்தாடி தலக்காலு புரியாம 
பார்த்தேனே உனை நானும் தயங்காம 
காத்தோடு காத்தாக கைகோர்த்து 
நடப்பேனே விலகாம 
ராமனுக்கு சீதை கண்ணணுக்கு ராதை 
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி  (ராமனுக்கு)
 
பெபாவி பயலே இவ உயிர் மூச்சுல கட போடுற 
டார்லிங்கு டம்பக்கு… டார்லிங்கு டம்பக்கு 
டார்லிங்கு டம்பக்கு… டா 
 
Lyrics in English
 
G:Daarling dambakku… daarling dambakku 
daarlingu dambakku…….. daa………… 
kyudaa…… kyudaa…… daa…… 
 
F:Paavipayaley iva uyir moochula 
kada poadura Oyaama 
aavi pugaiyaa iva adi nenjula 
vilaiyaadura poagaama 
naan puviyilathaan para pidikkaliyaa 
un nizhalulathaan kudi adhu puriyudhadaa 
irundhidathaan enai theriyudhadaa 
 
M:Aaththaadi thalakaalu puriyaama 
paartheney unanaanum thayangaama 
kaaththoadu kaathaaga kaikorththu 
nadappeney vilagaama 
 
G:Darlingu dambakku… daarlingu dambakku 
daarlingu dambakku… daa… daa… 
 
F:Koadi jenmam eduthaalum 
unai serum varam ketpen naan 
 
M:Ooru kannu padumennu 
usiroadu ada kaappen naan 
 
F:Neerukkulla nilavaaga nanaiyaama 
unai paarppen naan 
 
M:Koada veiyil adichaalum 
udal verkka vidamaatten naan… 
andha vaanam vatrum varai 
idha boomi sutrum varai 
unna kaadhal senjiduven thannaala 
 
F:Kannil kaatchi ullavara 
kanna moodi sellumvara 
unna kaaththu vachiruppen anbaala 
 
M:Aththaadi thalakaalu puriyaama 
paartheney unai naanum thayangaama 
kaathoadu kaathaaga kaikoarththu 
nadappeney vilagaama 
raamanukku seedhai kannanukku raadhai 
adiye maamanukku joadi neeyadi  (Raama)
 
F:Paavi payaley iva uyir moochula kada poadura 
daarling dambakku….. daarlingu dambakku 
daarlingu dambakku…. daa 
 
See Also:
சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா மீசைய முறுக்கு Vaadi nee vaa வாடி நீ வா
முனி-2 காஞ்சனா Nillu nillu nillu நில்லு நில்லு நில்லு மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை விக்ரம் வேதா Tasakku tasakku டசக்கு டசக்கு
மெர்சல் Aalaporaan thamizhan ஆளப்போறான் தமிழன் மெட்ராஸ் Chennai Vadachennai சென்னை வடசென்னை கருப்பன் Karuvaa karuvaapayaley கருவா கருவா பயலே
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் கருப்பன் Azhagazhagaa thodugiradhey அழகழகா தொடுகிறதே சிட்டிசன் I like you ஐ லைக் யு
ஆடுகளம் Vaazhkkai oru porkkalam வாழ்க்கை ஒரு போர்க்களம் விக்ரம் வேதா Vaazhkka Odi Odi வாழ்க்க ஓடி ஓடி மின்சார கண்ணா Boy friendai paarthaal பாய் ப்ரெண்டை பார்த்தால்
சார்லி சாப்லின் Ava kanna paaththaa அவ கண்ண பாத்தா வசூல் இராஜா எம் பி பி எஸ் Sirichi sirichi vandhaan சிரிச்சி சிரிச்சி வந்தான் பகவதி Eai vikkalu vikkalu vikkalu ஏய் விக்கலு விக்கலு விக்கலு
கோவா Idhuvarai illaadha unarvidhu இதுவரை இல்லாத உணர்விது வசூல் இராஜா எம் பி பி எஸ் Kalakkap pOvadhu yaaru கலக்கப் போவது யாரு ஜித்தன் Aa mudhal akkudhaandaa மஞ்சள் பூசும் வானம்
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services