Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Looty(2000) Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Velu vadivelu en tasta Song வேலு வடிவேலு என்
Facts about the Song
Movie Name (2009) : Looty(2000) லூட்டி(2000)
Actor நடிகர் : Sathyaraj சத்யராஜ்
Actress நடிகை : Mumtaz, Roja மும்தாஜ்,இரோஜா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Deva தேவா
Male Singer பாடகர் : Deva தேவா
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் : Parameshwar பரமேஸ்வர்
Rating :
Looty(2000) Songs 
Sillunnu kaaththu veesudhaiya சில்லுன்னு காத்து வீசுதய்யா
Missu missu paappaa மிஸ்சு மிஸ்சு பாப்பா
Ealey madhurakkaara vivekku ஏலே மதுரக்கார விவேக்கு
Mannaa mannaa mannaadhi மன்னா மன்னா மன்னாதி
Once more-u ketkavenum ஒன்ஸ் மோரு கேட்கவேணும்
Velu vadivelu en tasta வேலு வடிவேலு என்
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
வேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீக்கேளு 
யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு 
 
வேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீக்கேளு 
யாரு அவ யாரு எம்பாட்ட நீக்கேளு 
பத்தாங்க்ளாஸ்சுப் படிச்சிருந்தாப்போதும் 
வீட்டுப் பெரிசுக்கெல்லாம் பிடிச்சிருந்தாப் போதும் 
மல்லியப்பூ முடிச்சிருந்தாப் போதும் 
நம்ம மண் வாசனை அடிச்சிருந்தாப்போதும் 
கோழிக்கும்முன்னால கண்ணு முழிக்கணும் 
வாலித்தண்ணீரால வாசல் தெளிக்கணும் 
புள்ளிவச்சி மாவுக்கோளங்கள் போடனும் 
புருஷனை எழுப்பிக் காபிக்கொடுக்கனும் 
சுத்தமான தமிழ்ப்பொண்ணுதான் வேணும் 
எனக்கு அப்பதான் கட்டிக்கனுன்னுத்தோனும் (வேலு)
 
எல்லளவு சந்தேகந்தான் என்னப்பத்தி இல்லாமத்தான் 
வெள்ளம்மனம் உள்ளவளா இருக்கனும் 
அவ என்னுடைய நெழலப்போல நடக்கனும் 
கண்டதெல்லாம் காட்சியின்னு 
கொண்டதெல்லாம் கோளம்முன்னு 
சண்டைகள வளர்க்கிறவ ஆகாது 
எம் பைக்குக்கூட அந்தப்பக்கம் போகாது 
அட என்னாலும் என் சம்சாரம் பண்போடு நடக்கனும் 
தந்தை பெரியாரு கொண்டப் பொண்டாட்டி  
நாகம்மைப்போல் இருக்கனும் 
அட அப்படி ஒருப்பொண்ணு நீ எனக்கு ரெக்கமன்ட பண்ணு 
இந்த வள்ளுவன் வாழ்வுக்கேத்த 
ஒரு வாசுகி வேணும் எண்ணு 
பொண்ணுகல அடக்கி ஆளும் வானவர் நெஞ்சம் எனக்கு இல்ல 
ஒன்னுக்கொன்னு அனுசரனையா அமைஞ்சிருந்தா வழக்கு இல்ல (வேலு)
 
கட்டினவன் எல்லாருமே கட்டிக்கிட்ட சம்சாரத்த 
கண்ணகிப்போல் இருக்கனுன்னு நெனைக்கிறான் 
ஆனா கோவலன் போல் இவனுங்கதான் நடக்குறான்  
எப்பவுமே ஒருத்தனுக்கு ஏத்தத்துணை ஒருத்தி என்று 
அட என்னைப்போல எவன் இருக்கான் மாமன் தான் 
நான் எப்போதும் பழித்தப்பாம கற்போடுதான் இருப்பவன் 
அட என்னாட்டம் மனப்பெண் கூட சீதைப்போல இருக்கனும் 
அட என்னப்பெத்த ஆத்தா என்ன நல்லப்படிக்காத்தா 
தெனம் இராமாயணம் சொல்லி 
என்ன இராமனாக்கிப்போட்டா 
கட்டம்மாட்டேன் கண்ணனைப்போல் 
கந்தனைப்போல் இரண்டுப்பேர 
எப்பவுமே ரிப்பேராகிட விட்டிடமாட்டேன் நல்லப்பேர (வேலு)
 
Lyrics in English
 
MVelu Vadivelu en Taste-a neekkelu 
yaaru ava yaaru em paatta neekkelu 
 
MVelu Vadivelu en Taste-a neekkelu 
yaaru ava yaaru em paatta neekkelu 
paththaangilaasu padichirundhaa pOdhum 
veettu perisukkellaam pidichirundhaa pOdhum 
malliyappoo mudichirundhaa pOdhum 
namma man vaasanai adichirundhaa pOdhum 
kOzhikkum munnaala kannu muzhikkanum 
vaaliththanneeraala vaasal thelikkanum 
pullivachchi maavu kOlangal pOdanum 
purushanai ezhuppi Coffe kodukkanum 
suththamaana thamizh ponnuthaan veanum 
enakku appathaan kattikkanunnu thOnum (Velu)
 
MEllalavum sandhegandhaan ennappaththi illaamaththaan 
vellammanam ullavalaa irukkanum 
ava ennudaiya nezhalappOla nadakkanum 
kandadhellaam kaatchiyinnu 
konadhellaam kOlamunnu 
sandaigala valarkkirava aagaadhu 
en Byckukooda andhappakkam pOgaadhu 
ada ennaalum en samsaaram panbOdu nadakkanum 
Thandhai Priyaaru konda pondaatti NaagammaippOl irukkanum 
ada appadi orupponnu nee enakku rekkament pannu 
indha Valluvan vaazhvukkeththa 
oru Vaasugi veanum ennu 
pOnnugala adakki aalum vaanavar nenjam enakku illa 
onnukkonnu anusaranaiyaa amainjirundhaa vazhakku illa (Velu)
 
MKattinavan ellaarum kattikkitta samsaaraththa 
kannagippOl irukkanunnu nenaikkiraan 
aanaa kOvalan pOl ivanungathaan nadakkuraai 
eppavumey oruththanukku eaththa thunai oruththi endru 
ennikkittu vaazhugira Raamana 
ada ennai pOla evan irukkaan maaman thaan 
naan eppOdhum pazhiththappaama karpOduthaan iruppavan 
ada ennaattam manappen kooda SeedhaipOla irukkanum 
ada enna peththa aaththaa enna nallabadi kaaththaa 
thenam Raamaayanam solli 
enna Raamanaakki pOttaa 
kattammaatten kannanaippOl 
kandhan pOl randuppera 
eppavumey riperaagida vittidamaatten nallappera (Velu)
See Also:
வசூல் இராஜா எம் பி பி எஸ் Aazhvaar peatte aaludaa ஆழ்வார் பேட்ட ஆளுடா சூரியன் சட்டக்கல்லூரி Reega reega reega reegaraa ரீக ரீக ரீக ரீகரா தர்மதுரை Makka kalangudhappa மக்க கலங்குதப்பா
செந்தூரப்பாண்டி Aadaadhadaa aadaadhadaa manidhaa ஆடாதடா ஆடாதடா மனிதா வீரம் வெளஞ்ச மண்ணு Uththu uththu paakkaadhinge maamaa உத்து உத்து பாக்காதீங்க மாமா கருப்பன் Murukku meesa maamaa முருக்கு மீச மாமா
அட்டகத்தி Aadi poanaa avani ஆடி போனா ஆவணி ஒரு தலை இராகம் Koodaiyiley karuvaadu koonthalilay கூடையிலே கருவாடு கூந்தலிலே லூட்டி(2000) Velu vadivelu en tasta வேலு வடிவேலு என்
பருத்திவீரன் OorrOram puliyamaram ஊரோரம் புளியமரம் வல்லரசு Adaiyaaru beechOram kaathirukkum அடையாறு பீச்சோரம் காத்திருக்கும் விருமாண்டி Sandiyarey Sandiyarey சண்டியரே சண்டியரே கண்ணு
16 வயதினிலே Aattukkutti muttai ittu ஆட்டக்குட்டி முட்டை இட்டு அபூர்வ சதோகரர்கள் Annathey aaduraar oththikkO அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ விருமாண்டி Andhe kaandamani Ose அந்த காண்டமணி ஓச
ஈசன் Jilla vittu jilla vandha ஜில்லா விட்டு ஜில்லா வந்த வல்லரசு AruppukkOttai akkaa ponnu அருப்புக்கோட்டை அக்காப் பொண்ணு நாய்க்குட்டி AdichippOttaa offaayil அடிச்சிப்போட்டா ஆஃபாயில்
தில் Machchaan meesai veechcharuvaa மச்சான் மீச வீச்சருவா சின்னா Yaar yaarO naan paarthean யார் யாரோ நான் பார்தேன் அபூர்வ சதோகரர்கள் Raja kaiya vachchaa இராஜா கைய வச்சா
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services