Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Leelai Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Pon maalaip pozhudhu Song பொன் மாலைப்பொழுது
Facts about the Song
Movie Name (2009) : Leelai லீலை
Actor நடிகர் : Maaya மாயா
Actress நடிகை : Mansi மன்சி
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Satheesh Chakravarthy சதீஷ் சக்ரவர்த்தி
Male Singer பாடகர் : Satheesh Chakravarthi சதீஷ் சக்ரவர்த்தி
Female Singer பாடகி : Bennu Dayal பென்னி தயாள்
Movie Director டைரக்சன் : Andrew Louis ஆன்ட்ரெவ் லோய்ஸ்
Rating :
Leelai Songs 
Babbul gum Baby penney பபுல் கம் பேபி பெண்ணே
Chillendru oru kalavaram ச்சில்லென்று ஒரு கலவரம்
Unnai paartha pinbu உன்னைப் பார்த்தப் பின்பு
Pon maalaip pozhudhu பொன் மாலைப்பொழுது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
பொன் மாலைப்பொழுது சிகப்பழகு 
உன் கோபம் ஏ ஏ ஏ அழகோ அழகு 
ஒரு இரோஜாப்பூவின் உள்ளம் துள்ளி அழகு 
உன் கண்ணில் கோபம் ஏ ஏ ஏ அழகோ அழகு 
 
நீக்காதல் சொல்லும் தமிழ் அழக 
நீப்பாடும் பிள்ளை மொழி நூறழகு 
என்னை நீ திட்டித்திட்டிப் பேசும் 
கொச்சைத்தமிழும் முடிவே இல்லா அழகோ அழகு (பொன்)
 
உன் கூந்தல் காற்றில் ஆடிடும் பொழுது.......... 
ஒரு ஸ்ப்ரை டைம் வாசம் பூத்திடும் அழகு 
ஓ...... உன் கைகள் கூந்தல் கோதிட பூக்கள் வாசம் 
காதின் உள்ளே வீசட சாமடைமின் வெப்பத்தோடு  
நீயும் என்னை விட்டு தூரம் சென்றிட சாலை எங்கும் 
கோடி இலைகள் உதிர்ந்திட 
ஆர்ட்டும் லீஃப்பும் உன்னைப்போலே 
சிகப்பாய் உரைப்பது ஒரு அழகு 
விக்டாய் என்பது கொடுமையானது 
உந்தன் மௌனம் மூடுகின்ற பனி அது 
கொஞ்சம் கொஞ்சம் உருகச்கூடாதா 
ஒரு காலைப்பொழுது சிகப்பழகு 
உன் கோபம் ஏ ஏ ஏ அழகோ அழகு 
ஒரு இரோஜா பூவின் உள்ளம் துளி அழகு 
பூக்கள் மேல் கோபம் ஏ ஏ ஏ அழகோ அழகு 
 
குழுஏஹியே ஏஹியே ஏஹியே ஏ ஏ ஏ........ 
 
ஓர் ஜன்னல் தோன்றும் பௌர்ணமி நிலவு 
என் காதலி முகமோ அதைவிட அழகு ஹோ 
பெண் மணியின் முகத்தைக் கண்டதும் இலட்சம் இலட்சம் 
கவிஞன் கவிதைக்கொண்டதும் கோடி மழலைகள் 
தள்ளி நின்றுப்பாடி இரசித்ததால் அதில் அழகு 
ஐ லவ் யூ என்று மூன்றே வார்த்தையில் ஹைக்கூ கவிதை 
நானும் சொன்ன வேளையில் 
புன்னகைக்க ஜன்னலுக்குப்பின்னால் ஒழிந்ததும் ஒரு அழகு 
நிலவும் எனக்கு பூமி தந்தது 
எந்தன் தோளில் சாய்ந்துக்கொண்டு நின்றது 
என்ன மாயம் அன்பே சொல்வாயா (பொன்மாலை)
 
 
Lyrics in English
 
M:Pon maalai pozhudhu sigappazhagu 
Un koabam ea ea ea azhago azhagu 
Oru Roja poovin ullam thulli azhagu 
Un kannil koabam ea ea ea azhago azhagu 
 
M:Nee kaadhal sollum thamizh azhagum 
Neeppaadum pillai mozhi noorazhagum 
Ennai nee thittiththitti paesum 
Kochai thamizhum muivey illaa azhago azhagu  (Ponmaalai)
 
M:Un koondhal kaatril aadudum pozhudhu.... 
Oru sprai taim vaasam poothidum azhagu 
O... un kaigal koondhal koadhida pookkal vaasam 
Kaadhin ulley veesida saama taimin veppaththoadu 
Neeyum kodhippadhu oru azhagu 
Nee ennai vittu dhooram sendrida saalai engum 
Koadi ilaigal udhirndhida 
Heart-tum Leaf-fum unnaippoaley 
Sigappaai uraippadhu oru azhagu 
Viktai enbadhu kodumaiyaanadhu 
Undhan mounam moodugindra pani adhu 
Konjam konjam orugakkoodaadhaa 
Oru kaalaip pozhudhu sigappazhagu 
Un koabam ea ea ea azhago azhagu 
Oru Roja poovin ullam thuli azhagu 
Pookkal mael koabam ea ea ea azhago azhagu 
 
G:Eashiye eashiye eashiye ea ea ea  
 
M:Or jannal thoandrum pournami nilavu 
En kaadhali mugamo adhaivida azhagu hO 
Penmaniyin mugaththai kandadhum latcham latcham 
Kavinjan kavidhai kondadhum koadi mazhalaigal 
Thallippaadi rasiththadhal adhil azhagu  
I Love You endru moondrey vaarthaiyil haikoo kavidhai 
Naanum sonna vaelaiyil  
Punnagaikka jannalukku pinnaal ozhindhadhum oru azhagu 
Nilavum enakku boomi thandhadhu 
Endhan thoalil saaindhugondu nindradhu  
Enna maayam anbey solvaayaa  (Ponmaalai)
 
 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் திருவிளையாடல் ஆரம்பம் Vizhigalil vizhigalil vizhunthu vittaai விழிகளில் விழிகளில் விழுந்து விட்டாய்
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற நவராத்திரி Navaraththiri suba raaththiri நவராத்திரி சுப இராத்திரி சாக்லெட் Mala mala மலை மலை
சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் இராம் Araariraaro naan ingu paada ஆராரிராரோ நான் இங்கு பாட
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...
7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services