Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kutty Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Yaaro en nenjai theendiyadhu Song யாரோ என் நெஞ்சை தீண்டியது
Facts about the Song
Movie Name (2010) : Kutty குட்டி
Actor நடிகர் : Dhanush தனுஷ்
Actress நடிகை : Shreya ஸ்ரேயா
Lyricist பாடலாசிரியர் : Thamarai தாமரை
Music Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்
Male Singer பாடகர் :
Female Singer பாடகி : Sumangali சுமங்களி
Movie Director டைரக்சன் : Mitran Jawahar மித்ரன் ஜவஹர்
Rating :
Kutty Songs 
Kannu rendum ranga raattinam கண்ணு ரெண்டும் ரங்க இராட்டினம்
Feel My Love ஃபீல் மை லவ்
East West-tu Narth-thu ஈஸ்ட்டு வெஸ்ட்டு நார்த்து
Nee kaadhalikkum ponnu நீ காதலிக்கும் பொண்ணு
Yaaro en nenjai theendiyadhu யாரோ என் நெஞ்சை தீண்டியது
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
யாரோ என் நெஞ்சைத்தீண்டியது ஒரு விரலாலே 
தூங்கும் என் உயிரைத்தூண்டியது 
யாரோ என் கனவில் பேசியது இருவிழியாலே 
வாசம் வரும் பூக்கள் வீசியது 
தூறத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் 
மேகங்கள் இல்லாமல் மழைச்சாரல் ஆரம்பம் 
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே 
நிலவாக உனை வானில் பார்த்தேனே 
அலையாக உனைக்கடலில் பார்த்தேன் 
சிலையாக கருங்கல்லில் கூட உன்னைப்பார்த்தேனே 
மானாக உனை வேடந்தாங்கள் காட்டில் பார்த்தேனே 
 
ஹோ.. பேசச்சொல்கிறேன் உன்னை 
நீ ஏசிச்செல்கிறாய் என்னை  
வீனைத்தன்னையே மீட்டிக்கொண்டதாய் 
எண்ணிக்கொள்கிறேன் அன்பே 
காலம் என்பது மாறும் 
வலித்தந்தக் காயங்கள் ஆறும் 
மேற்கில் சூரியன் மீண்டும் காலையில்  
கிழக்கில் தோன்றித்தான் தீரும் 
நதியோடுப் போகின்ற படகென்றால் ஆடாதா 
ஆனாலும் அழகாக கரைசென்ற சேராதா 
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பைத் தருவாயா  (நிலவாக)
 
ஹோ... பாதிக்கண்களால் தூங்கி 
என் மீதிக்கண்களால் ஏங்கி  
எங்கு வேணுடுமோ அங்கு உன்னையே 
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி 
நேசம் என்பது போதை 
ஒரு தூக்கம் போக்கிடும் பாதை 
என்ற போதிலும் அந்தத்துன்பத்தை ஏற்றுக்கொள்பவன் மேதை 
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா 
எந்நாளும் மறவாத நாளாகிப்போகாதா 
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா  (நிலவாக)
 
 
Lyrics in English
 
M:Yaaro en nenjai theendiyadhu oru viralaaley 
thoongum en uyirai thoondiyadhu 
yaaro en kanavil pesiyadhu iru vizhiyaaley 
vaasam varum pookkal veesiyadhu 
thoorathil nee vandhaal en nenjil boogambam 
megangal illaamal mazhaichaaral aarambam 
mudhalum oru mudivum en vaazhvil nee thaaney 
nilavaaga unai vaanil paartheney 
alaiyaaga unaikkadalil paartheney 
silaiyaaga karungallil kooda unnai paartheney 
maanaaga unai malaiyil paarthen 
thenaaga unai malaril paarthen 
mayilaaga unai Vedanthaangal kaattil paarthen 
 
Ho........ pesacholgiren unnai 
nee yasichelgiraai ennai 
veenai thannaiye meettikkondaadhaai 
ennikkolgiren anbey 
kaalam enbadhu maarum 
valithandha kaayamngal aarum 
merkil sooriyan meendum kaalaiyil 
kizhakkil thoandri thaan theerum 
nadhiyodu poagindra padagendraal aadaadha 
aanaalum azhagaaga karai sendru seraathaa 
uyirey en uyirey oru vaaippai tharuvaayaa (Nilavaaga) 
 
Ho......... paadhi kangalaal thoondi  
en meedhikkangalaal eangi 
engu vendumo angu unnaiyekondu serkkindren thaangi 
nesam enbadhu boadhai 
oru thookkam poakkidum paadhai endrabodhilum  
andha thunbathai eatrukkolbavan medhai 
unnoadu naan vaazhum inneram poadhaadhaa 
ennaalum maravaadha naalaagippoagaadhaa 
indrey irandhaalum adhu inbam aagaadhaa (Nilavaaga) 
See Also:
ரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா வேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி
பணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை
தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா
செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே
பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்
சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா
நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services