Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kutti Puli Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aaththaa un saela Song ஆத்தா உன் சேல
Facts about the Song
Movie Name (2014) : Kutti Puli குட்டி புலி
Actor நடிகர் : Sasikkumar சசிக்குமார்
Actress நடிகை : Lakshmi Menon லக்ஷ்மி மேனன்
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : M.Ghibran எம்.ஜிப்ரன்
Male Singer பாடகர் : Sundar Narayana Rao சுந்தர் நாராயண ராவ்
Female Singer பாடகி :
Movie Director டைரக்சன் :
Rating :
Kutti Puli Songs 
Thaattiyarey thaattiyarey தாட்டியரே தாட்டியரே
Kaaththu veesudhu காத்து வீசுது
Aaththaa un saela ஆத்தா உன் சேல
Aruvaakkaara அருவாக்கர
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஆத்தா உன் சேல ஆகாயம் போல 
தொட்டில் கட்டி தூங்க  
தூளி கட்டிட ஆட 
ஆத்துல மீன் பிடிக்க 
அப்பனுக்கு தல துவட்ட 
பார்த்தாலே சேர்த்தனைக்க வேணும் 
நான் செத்தாலும் என்ன 
போர்த்த வேணும்  (ஆத்தா)
 
பொட்டிக்குள்ள மடிச்சு வச்சா 
அது அழகு முத்தா மாறும் 
காயம்பட்ட விரலுக்கு கட்டுப்போடும் சேல 
நீ கட்டி இருக்கும் சேல 
அது கண்ணீரில் மணக்கும் 
உன் சேலக்கட்டி இறைச்சா 
தண்ணி சக்கரையா இனிக்கும் 
ஏன் உசுருக்குள்ள சேல 
அது மயிலிறகா விரியும் 
உன் வெளுத்த சேல திரிபோட்டா 
விளக்கு நல்லா எரியும் 
உன் சேல தானே பூஞ்சோலை ஆனேன் 
ரெக்கக்கட்டி பழக நான் ஆடுகட்டி மேய்க்க 
ஓட்டக் குடிசை வெயிலுக்கு 
ஒட்டு போட்டு மறைக்க 
ஏன் கண்ணில் ஒரு தூசுபட்டா 
ஒத்தடமும் கொடுக்கும் 
 
அட கஞ்சி கொண்டு போனா சேல 
சும்மா தான் இருக்கும் 
நான் தூங்கும் போது கூட 
அது தலையணையாய் பேசும் 
அட வெக்கம் வரும் நேரம் 
ஒரு விசிறி போல வீசும் 
உன் சேல தானே பூங்சோலை ஆனேன் 
ஆத்தா… ஆத்தா…  (ஆத்தா)
 
Lyrics in English
 
M:Aaththaa un saela aagaayam poala 
thottil katti thoonga 
thooli katti aada 
aaththula meen pidikka 
appanukku thala thuvatta 
paarthaaley serththanaikka thoanum 
naan seththaalum enna 
poarththa venum  (Aaththaa)
 
Pettikkulla madichu vachaa 
adhu azhagu muththaa maarum 
kaayampatta viralukku kattupoadum saela 
nee katti irukkum saela 
adhu kanneeril manakkum 
un selakkatti iraichaa 
thanni sakkaraiyaa inikkum 
yen usurukkulla sela 
adhu ayiliragaa viriyum 
un veluththa saela thiripoattaa 
vilakku nallaa eriyum 
un saela thaaney poonjoalai aanen 
 
Rekkakatti pazhaga naan aadukatti meikka 
votta gudisai veyilukku 
vottu poattu maraikka 
yen kannil oru thoosupattaa 
oththadamum kudukkum 
 
Ada kanji kondu poanaa saela 
summaa thaan irukkum 
naan thoongum poadhu kooda 
adhu thalaiyanaiyaai pesum 
ada vekkam varum neram 
oru visiri poala veesum 
un saela thaan poonjolai aanen 
aaththaa….. aaththaa…..  (Aaththaa)
 
See Also:
காற்று வெளியிடை Sarattu vandila சரட்டு வண்டில போகன் Kooduvittu koodu கூடுவிட்டு கூடு பைரவா Pattaiya kelappu பட்டைய கெலப்பு
அகரம் Sottu sottaa kaadhal சொட்டு சொட்டா காதல் பைரவா Varlaam varlaam vaa வர்லாம் வர்லாம் வா வீர சிவாஜி Soppana sundhari சொப்பன சுந்தரி
போகன் Sendhooraa sendhooraa செந்தூரா செந்தூரா மாவீரன் Aasai aasai aasai ஆசை ஆசை ஆசை கொடி Hey sozhali azhagey ஹே சொழலி அழகே
பைரவா Papa papa பாப்பா பாப்பா மொட்ட சிவா கெட்ட சிவா Hara hara mahaa thevakki ஹர ஹர மஹா தேவக்கி ரெக்க Virrru virrru virrru விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
முனி-2 காஞ்சனா Karuppu perazhaga கருப்பு பேரழகா போகன் Dammaalu dummeelu டம்மாலு டும்மீலு ரஜினிமுருகன் Rajini Murugan gan ரஜினி முருகன் கண்
அச்சம் என்பது மடமையடா Thalli poagaadhey தள்ளிப் போகாதே தேவி Chalmar ச்சல்மார் பாகுபலி Deerane deerane தீரனே தீரனே
ஆதவன் Ashili busili en ஹசிலி புசிலி என் சாட்டை Jada jada jada ஜட ஜட ஜட கொடி Kodi kodi kodi கொடி கொடி கொடி
Comments from Users (0)
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services