Welcome! Tamil Movie MP3 Songs & Lyrics

 Tamil MP3 Song Lyrics-Kutti Pisaasu Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

Search by Film/Movie
Search by Actor/Actress
Search by Lyrics Words
Happy News!!! You may start hearing the MP3 songs now. Also you can download the MP3 files. Enjoy and keeping Visiting our site frequently for recent songs.
Aimbadhu kilo thangam Song ஐம்பது கிலோ தங்கம்
Facts about the Song
Movie Name (2010) : Kutti Pisaasu குட்டிப் பிசாசு
Actor நடிகர் : Ramji ராம்ஜி
Actress நடிகை : Baby Keerthika, Sangeetha பேபி கீர்திகா, சங்கீதா
Lyricist பாடலாசிரியர் :
Music Director இசையப்பாளர் : Deva தேவா
Male Singer பாடகர் : Krishnaraj கிருஷ்ணராஜ்
Female Singer பாடகி : Chitra சித்ரா
Movie Director டைரக்சன் : Rama Narayanan ராம நாராயணன்
Rating :
Kutti Pisaasu Songs 
Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம்
Dorukku dorukku doalu டொருக்கு டொருக்கு டோலு
Panamarathula vouvvaalaa பனமரத்துல வெளவாலா
Kutti kutti kuttipisaasey குட்டி குட்டி குட்டிப்பிசாசே
Song Review
 
Review in Tamil Review in English Review Now
Lyrics in Tamil
ஐம்பது கிலோ தங்கன்டா என் தங்கச்சி 
நூறு ஜென்ம பந்தன்டா என் இராசாத்தி 
சென்னையில என்னைப்போல பணக்காரன் யாரும்மில்ல 
குணத்துல கோடீஸ்வரி என் கூடப்பொறந்ததால 
நான் சிரிச்சா நீ சிரிப்ப 
நான் அழுதா நீத்துடிப்ப 
வேதாண்டாள் தெய்வம் நீயம்மா 
நான் அண்ணன் இல்ல பிள்ளை தானம்மா 
 
பெகருப்பு நிற தங்கன்டா என் அண்ணன்டா 
வந்து நின்னா வண்டலூரு சிங்கம்தான் 
சென்னையில என்னப்போல பணக்காரி யாரும்மில்ல 
குணத்துல கோடீஸ்வரன் என் கூடப்பொறந்ததால 
நான் சிரிச்சா நீ சிரிப்ப 
நான் அழுதா நீத்துடிப்ப 
மதுர வீரன் சாமி நீ அய்யா 
நீ அண்ணன் இல்ல அன்னைதானய்யா 
 
 
ஒருமுறை வர இருமுறை வர திருமுகம் வரவா 
தினம் ஒருமுறை ஏழுதலைமுறை மாயலொங்குடா 
சந்து பொந்து வந்து வந்து 
இரவும் பகலும் காலில் லந்து 
 
இருசாரப்பத்தி சொல்லவா சூப்பர் டு:ப்புக்கா 
 
கோயிலுக்குப் போனதில்ல 
பூசையுந்தான் செஞ்சதில்ல 
என் குலசாமி இங்கிருக்க 
பிற சாமி எல்லாம் அப்புறந்தான் 
பாசமலர் படமிருக்கு நல்லத்தங்கா கதையிருக்கு 
இந்தத் தங்கை கதைக்கு முன்னால் 
அந்தக்கதையெல்லாம் கற்பனைதான் 
நோய் வந்த நான் படுத்தால் 
துடிதுடிப்பா பதைபதைப்பா 
தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா 
 
நோய் வந்த நான் படுத்தால் 
துடிதுடிப்பா பதைபதைப்பா 
தூங்காமத்தான் கண்ணுமுழிப்பா 
தாயப்போல ஒஸ்த்திடா என் தங்கச்சி 
இந்தத்தொப்புள் கொடி உறவுடா என் கட்சிக்கொடி ஓ.  (ஐம்பது)
 
பெஏடெடுத்துப் படிச்சதில்ல எழுத்தாணிப்புடிச்சதில்ல 
எங்கண்ணன் போல அறிவாளி 
எந்த வெள்ளக்கார தொரையுமில்ல 
நம்பியாரு மீசதான் எம்ஜிஆரு மனசுதான் 
இவன் பாசக்காரத்திப்பன் தான் 
வாழுமிடமோ குப்பம்தான் 
ஜூரம் வந்து நான் கிடந்தா 
பத்தியந்தான் இவன் இருப்பான் 
பைத்தியமா தவிச்சிடுவான் 
 
ஜூரம் வந்து நான் கிடந்தா 
பத்தியந்தான் இவன் இருப்பான் 
பைத்தியமா தவிச்சிடுவான் 
ஒடம்புக்குள்ள உசுரிருக்கு சொல்வாங்க 
என் உசுருமட்டும் எதிர நிக்கிதுப்பாருப்பாருங்கோ ஹோ.  (ஐம்பது)
 
 
Lyrics in English
 
M:Aimbadhu kilo thangandaa en thangachi 
nooru jenma bandhandaa en raasaathi 
Chennaiyila ennaippoala panakkaaran yaarumilla 
gunathula koadeesvari en koodapporandhathaala  
naan sirichaa nee sirippa 
naan azhudhaa neeththudippa 
vethaandaal dheivam neeyammaa 
naan annan illa pillai thaanammaa 
 
F:Karuppu nira thangandaa en annandaa 
vandhu ninnaa vandalooru singamthaan 
Chinnaiyila ennappoala panakkaari yaarumilla 
gunathula koadeesvaran en koodapporandhathaaley 
naan sirichaa nee sirippa 
naan azhudhaa neeththudippa 
madhura veeran saami nee aiyaa 
nee annan illa annaithaanaiyaa 
 
M:Orumurai vara irumurai vara 
thirumugam varavaa 
thinam orumurai yezhu thalaimurai 
maayalongudaa 
sandhu bondhu vandhu vandhu 
iravum pagalum kaalil landhu 
 
G:Sir-ra patthi sollavaa Super dooppukkaa 
 
M:Koayilukku poanadhilla 
boosaiyundhaan senjadhilla 
en kulasaami ingirukka 
pira saamiyellaam appurandhaan 
paasamalar padamirukku nallaththangaa kadhai irukku 
indha thangai kadhaikku munnaal 
andha kadhaiyellaam karpanaithaan 
noai vandhu naan paduthaal 
thudithudippaa padhai padhaippaa 
thoongaamathaan kannu muzhippaa 
 
Noai vandhu naan paduthaal 
thudithudippaa padhai padhaippaa 
thoongaamathaan kannu muzhippaa 
thaayappola osthidaa en thangachi 
indha thoppul kodi uravudaa en katchikkodi O..  (Ambadhu)
 
F:Yededuthu padichadhilla ezhuthaani pudichadhilla 
engannan poala arivaali 
endha vellakkaara thoraiyumilla 
nambiyaaru meesathaan MGR-ru manasuthaan 
ivan paasakkaara thippan thaan 
vaazhumidamo ippandhaan 
juram vandhu naan kidandhaa 
paththiyandhaan ivan iruppaan 
paiththiyamaa thavichiduvaan 
 
juram vandhu naan kidandhaa 
paththiyandhaan ivan iruppaan 
paiththiyamaa thavichiduvaan 
odambukkulla usurirukku sollavaanga 
en usuru mattum edhira nikkidhu paarungo hO. (Aimbadhu)
 
 
See Also:
காலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா
உத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை
4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா
குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே
தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....
தெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே பெரிய மருது Vedalapulla neasaththukku sevaththappulle வெடலபுள்ள நேசத்துக்கு செவத்தப்புள்ள
கண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல் அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே
Comments from Users (1)
kutty Pisaasu 08-Jun-2010 19:01:49 
Particular actors & Actress photos are not displayed correctly. It shows any actress or actor instead of what i select.
Leave a Reply
Name (Required)  
Email (will not be published) (required)  
Enter your remarks:
Enter the CAPTCHA code:  
 
  
Copyright ® 2007 Soft Haands Software Services